துணை வைத்தியர்கள் பணிப் பகிஷ்கரிப்பில்..
Read Time:53 Second
தங்களது கொடுப்பனவூ பிரச்சினையை தீர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமையை கண்டித்து துணை வைத்திய சேவை தொழிற்சங்க ஒன்றிணைந்த அதிகாரசபை பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளது. இன்றுகாலை 8 மணிமுதல் நாடு முழுவதும் இந்த பணிப்பகிஷ்கரிப்பு மேற்கொள்ளப்படுவதாக அதிகாரசபையின் பிரதான செயலாளர் சமன் ஜயசேகர தெரிவித்துள்ளார். பணிப்பகிஷ்கரிப்பு இடம்பெற்றாலும் அனைத்து போதனா வைத்தியசாலைகளிலும் உயிர் பாதுகாப்பு சேவைப்பிரிவூ பணிகளை செய்து வருவதாகவூம் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Average Rating