சலவை இயந்திரத்திற்குள் சிக்கித் தவித்த 3 வயது சிறுமி (VIDEO)

சீனாவின் சண்டொங் மாகாணத்தில் சலவை இயந்திரத்தினுள் சிக்கிய 3 வயது சிறுமியொருவரை தீயணைப்புப் படைவீரர்கள் மீட்டனர். குறித்த சிறுமியின் தாயார், உறவினரொருவரின் வீட்டுக்குச் சென்றபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாயார் திரும்பி வந்த வேளையில் சிறுமி...

பிரித்தானியாவில் 50 இளம்பெண்களை வைத்து விபச்சாரம் நடத்திய இந்தியருக்கு சிறை

பிரித்தானியாவில் விபச்சார தொழிலில் ஈடுபட்ட இந்தியருக்கு இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் கணக்காளராக வேலை பார்த்த மும்பையை சேர்ந்த ரிஷி கோசைன்(வயது 41) என்பவர், தன் வேலை நேரம் போக 50...

கொழும்பில் வாகன திருடர்கள் கைது

ஏழு சுகபோக வாகனங்களை திருடிய குற்றச்சாட்டின்பேரில் 6பேர் கொழும்புஇ மிரிஹான குற்றத்தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இதற்காக பயன்படுத்திய எட்டு மோட்டார் சைக்கிள்களையூம் பொலிசார் மீட்டுள்ளனர். அவர்கள் பாணந்துறைஇ காலிஇ பண்டாரகம மற்றும் கண்டி...

தமிழர்களுக்கு அமைதி, சமத்துவ வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் -இந்திய ஜனாதிபதி

தமிழ் சிறுபான்மை மக்களுக்கு இலங்கை அரசு அமைதிஇ கண்ணியம் மற்றும் சமத்துவமான வாழ்க்கையை ஏற்படுத்திக்கொடுக்க முயற்சிகள் செய்யவேண்டும். அப்போதுதான் இந்திய இலங்கையூடன் தனது நடவடிக்கைகளை சிறப்பாக முன்னெடுக்க முடியூம் என இந்திய ஜனாதிபதி பிரணாப்...

அரச, தனியார் காணிகளை வெளிநாட்டவருக்கு விற்பதற்குத் தடை

அரசாங்க மற்றும் தனியார் காணிகளை வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்வதற்கு முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக இன்றையதினம் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவூகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சரவை பேச்சாளர்இ அமைச்சர்...

துணை வைத்தியர்கள் பணிப் பகிஷ்கரிப்பில்..

தங்களது கொடுப்பனவூ பிரச்சினையை தீர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமையை கண்டித்து துணை வைத்திய சேவை தொழிற்சங்க ஒன்றிணைந்த அதிகாரசபை பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளது. இன்றுகாலை 8 மணிமுதல் நாடு முழுவதும் இந்த பணிப்பகிஷ்கரிப்பு மேற்கொள்ளப்படுவதாக அதிகாரசபையின்...

கொழும்பு, இத்தாலி தூதுவராலய கிளையில் சேவைகளை பெற்றுக் கொள்வதில் அசௌகரியம்

கொழும்பு, கோட்டை உலக வர்த்தக மையத்தின் கிழக்கு கோபுரம் 6ஆவது மாடியில் அமைந்துள்ள இத்தாலி தூதுவராலய கிளையில் சேவைகளை பெற்றுக் கொள்ள வரும் மக்கள் பல்வேறுப்பட்ட அளெகரியங்களுக்கு முகங் கொடுத்துள்ளனர். கடந்த மூன்று நாட்களுக்கு...

சட்டத்தரணிகள் சங்கத்தின் கடப்பாடு- தலைவர் உபுல் ஜயசுரிய

இலங்கையின் அரசியலமைப்பை பாதுகாப்பதே சட்டத்தரணிகள் சங்கத்தின் கடப்பாடு என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவர் சட்டத்தரணி உபுல் ஜயசு+ரிய தெரிவித்துள்ளார். சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து ஊடகத்திற்கு வழங்கிய செவ்வியின்போதே...

இன்றைய ராசிபலன்கள்:21.02.2013

மேஷம் இன்றைய தினம் வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளிவட்டாரத் தில் மதிக்கப்படுவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். கணவன் – மனைவிக்குள் அன்யோயம் பிறக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். சகோதரவகையில்...