பாடசாலை மாணவர்களுக்கு ஆபாச படம் காட்டிய அதிபர்..!!

Read Time:1 Minute, 56 Second

download (13)மஹவ கல்வி வல­யத்­துக்­குட்­பட்ட பாடசாலை ஒன்றின் அதிபர் பாட­சாலை பிள்­ளை­க­ளுக்கு ஆபாச வீடி­யோவை தமது கைத்­தொ­லை­பே­சியில் காண்­பித்­த­தாக கூறி பாட­சாலை மாணவ, மாண­விகள் நேற்று முன்­தினம் 7 ஆம் திகதி பாட­சா­லைக்கு வராத கார­ணத்தால் பாட­சாலை காலை நேரத்தில் தற்­கா­லி­க­மாக மூட்­பட்­டது என கல்வி அதி­கா­ரிகள் தெரி­விக்­கின்­றனர்.

80 மாணவ, மாண­விகள் கல்வி பயிலும் இப்­பா­ட­சா­லையின் அதி­பரை பாட­சா­லை­யி­லி­ருந்து நீக்­கும்­படி பெற்றோர் நேற்றுக் காலை ஆர்ப்­பாட்­ட­மொன்றை மேற்­கொண்­டனர்.

அதிபர் கடந்த 4 ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை காலை தமது கைத்­தொ­லை­பே­சியில் பூனைக்­குட்­டி­யொன்றின் படத்தை மாண­வர்­க­ளுக்கு காண்­பித்­துள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் சுனாமி வீடி­யோ­வொன்­றையும் அதன் பின்னர் பெண்­களின் நிர்­வாண பாலியல் காட்­சி­க­ளையும் காண்­பித்­துள்­ள­தாக மாண­வர்கள் பெற்­றோ­ரிடம் தெரி­வித்­துள்­ளனர். இதை அடுத்தே பெற்றோர் நேற்று முன்­தினம் பாட­சா­லையை முற்­று­கை­யிட்டு மாண­வர்கள் எவ­ரையும் பாட­சா­லைக்குள் செல்­ல­வி­டாமல் தடுத்து ஆர்ப்­பாட்டம் நடத்­தி­யுள்­ளனர்.

மாணவ வலைய கல்வித்த திணைக்களம் இது தொடர்பாக விசாரணைகளை நடத்தி வருகின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாண­விக்கு நிர்­வாணத்தை காட்­டிய பொறி­யி­ய­லாளர் அச்­சத்­தினால் தற்­கொலை..!!
Next post முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கு சகல உதவிகளையும் வழங்க வேண்டும் :இராதாகிருஷ்ணன்