(VIDEO) கனடாவில் ரொரண்டோவில் தமிழ் அழகு ராணிப் போட்டி!
Read Time:38 Second
கனடாவில் ரொரண்டோவில் தமிழ் அழகு ராணிப் போட்டி நடத்தி பரிசு வழங்கியுள்ளனர் பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்றபேசன்
இடியப்பத்திற்கு மிசின் கண்டு பிடித்த எமது கனடா வாழ் தமிழர்கள் தற்போது அழகுராணிப் போட்டியும் நடத்தி முன்மாதிரியாக விளங்குகின்றனர்.
இனி மற்ற நாடுகளில் வாழும் புலத்து தமிழர்களும் தாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதைக்காட்ட முனைவார்கள்.
Average Rating