வருத்தப்படும் “ரொம்ப பிசி” நடிகர்!
Read Time:1 Minute, 9 Second
தற்போது உள்ள ஹீரோக்களில் ரொம்ப பிசியாக இருக்கும் நடிகர் சுமார் மூஞ்சி குமாராம்.
அவர் நடித்து முடித்த சீட்டுகட்டு படம் ரிலீஸுக்கு தயார் நிலையில் உள்ளாதாம். ஆனால் தியேட்டர் தான் கிடைக்கவில்லையாம்.
இந்தப்படத்தை இந்த மாதம் ரிலீஸ் செய்து விடலாம் என்று நினைதார்களாம். ஆனால் தமிழ், இந்தி, ஹாலிவுட் படங்கள் தியேட்டர்களை தன் வசத்தில் வைத்துள்ளதாம்.
சரி, அடுத்த மாதம் ரிலீஸ் செய்து விடலாம் என்று நினைத்தால், பெரிய ஹீரோக்கள் படங்கள் ரிலீஸ் ஆகுவதால் குறைந்த அளவு தியேட்டர்களே கிடைக்கின்றனவாம்.
அதனால் அந்தப் படத்தை ரிலீஸ் தேதி தள்ளி போகும் சூழல் உள்ளதாம். இதனால் சுமார் மூஞ்சி குமாரு நடிகர் மிகுந்த வருத்தத்தில் உள்ளாராம்!
Average Rating