அமெரிக்காவில் எண்ணெய் ஏற்றிச் சென்ற புகையிரதம் தடம் புரண்டதால் தீ அனர்த்தம்

Read Time:1 Minute, 13 Second

006cஅமெ­ரிக்க வட டகோதா மாநி­லத்தில் எண்­ணெயை ஏற்றிச் சென்ற புகை­யி­ர­த­மொன்று தடம் புரண்டு விபத்­துக்­குள்­ளா­னதில் பாரிய தீ அனர்த்தம் ஏற்­பட்­டுள்­ளது.

இதனால் ஏற்­பட்ட புகை­மூட்டம் பல மைல் தொலை­விற்கு அவ­தா­னிக்­கப்­பட்­டு ள்­ளது.

கஸெட்டன் நக­ருக்கு அண்­மையில் இடம்­பெற்ற இந்த அனர்த்­தத்­தை­ய­டுத்து சுமார் 2,300 பேர் அப்­பி­ராந்­தி­யத்­தி­லி­ருந்து வெளி­யேற்­றப்­பட்­டுள்­ளனர்.

இந்­நி­லையில் இந்த அனர்த்­தத்­துக்­கான கார­ணத்தை கண்­ட­றிய விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன.

மேற்­படி அனர்த்­தத்தின் போது ஒரு மைல் நீள­மான புகை­யி­ர­தத்தின் சுமார் 50 பெட்­டிகள் தடம் புரண்­டுள்­ளன.

இத­னை­ய­டுத்து தீயை அணைக்கும் நடவடிக்கையில் பெருமளவு தீயணைப்புப் படைவீரர்கள் ஈடுபட்டிருந்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கட்டிப்பிடிக்க மறுத்த காதலனை அடித்து உதைத்த அமெரிக்க பெண்
Next post விபத்தில் தாயும், சிசுவும் மரணம்