மியூசிக்கலி !!(மகளிர் பக்கம்)

எங்கும் எதிலும் ஆன்லைன் மையம். எதையெடுத்தாலும் ட்ரெண்ட். இதோ இளைஞர்களின் அடுத்த ஹாட் சாய்ஸ் மியூசிக்கலி ஆப். ஓரிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை டப்ஷ்மாஷ் என்னும் ஆப் ட்ரெண்டில் இருந்து அதன் மூலம் பலரும்...

ராணி எலிசபெத்… சில சுவாரஸ்யமான தகவல்கள்!!(மகளிர் பக்கம்)

பிரிட்டிஷ் அரசி ராணி எலிசபெத்தின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? 530 மில்லியன் டாலர் (2016-ம் ஆண்டின்படி) * எலிசபெத் ராணிக்கு லேட்டஸ்டாக மேலும் ஒரு கொள்ளுப்பேரன் பிறந்துள்ளான். அதாவது இளவரசர் வில்லியம்ஸுக்கு ஒரு...

விம்பிள்டனும் வீராங்கனைகளும்!!(மகளிர் பக்கம்)

டென்னிஸ் வீரர்கள், வீராங்கனைகள் அனைவருக்கும் லண்டனில் நடக்கும் விம்பிள்டன் போட்டியில் கலந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். உலகின் 4 முக்கிய டென்னிஸ் போட்டிகள் (1) விம்பிள்டன் டென்னிஸ் போட்டி (2) யு.எஸ். டென்னிஸ்...

மலேசிய அரசியலில் முத்திரைப் பதித்த முதல் பெண்!!(மகளிர் பக்கம்)

மலேசிய வரலாற்றிலேயே முதல் பெண் துணைப் பிரதமர் என்ற அந்தஸ்தைப் பெறுகிறார், மருத்துவரான வான் அசிசா வான் இஸ்மாயில். 66 வயதாகும் அவருக்கு துணைப் பிரதமர் ஆகக்கூடிய இந்த மாபெரும் அங்கீகாரம் எளிதாகக் கிடைத்துவிடவில்லை....

அறிவியல் உலகை ஏழை மாணவர்களுக்கு திறந்துவிடும் தேவதை!(மகளிர் பக்கம்)

கடவுள் தேசமான கேரளாவின் வடகராவில் பழங்காவு பகுதியைச் சேர்ந்த நிகிதா ஹரியைப் பற்றி பேச நிறையவே இருக்கிறது. கேம்ப்ரிட்ஜ் பல்கலையின் பொறியியல் முனைவர் மாணவியான இவர், ஏழை மாணவர்களுக்கு ஏஐ என்னும் செயற்கை அறிவை...

அழகூட்டுவதும் ஒரு கலை!!(மகளிர் பக்கம்)

ஒரு வேலையின் வெற்றி என்பதே எல்லாவற்றையும் சரியான முறையில் திட்டமிட்டு, தேவையானவைகளை சரியான முறையில் வரிசைப்படுத்தி, குறிப்பிட்ட நேரத்துக்குள், வெற்றியுடன் செய்து முடிப்பதிலேயே உள்ளது. அந்தத் திட்டமிடலுடன் பணி செய்பவர்களே வாழ்க்கையில் வெற்றியும் பெறுகிறார்கள்....

இதயம் திருடும் இதய சிகிச்சை மருத்துவர்!!(மகளிர் பக்கம்)

ஒரே படத்தில் உச்சம் தொட்ட நட்சத்திரங்கள் மிகவும் குறைவு. ‘பிரேமம்’ என்ற மலையாளப் படத்தில் மலர் டீச்சராக வந்து மனதைப் பறித்த சாய் பல்லவியும் அந்த வகை அபூர்வ நட்சத்திரம். மருத்துவக் கல்லூரியில் மூன்றாம்...

சீறிய‌து தோட்டா… கிடைத்தது உலகசாம்பியன்ஷிப்!!(மகளிர் பக்கம்)

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் ஜூனியர் உலகக்கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த 18 வயதான இளவேனில் வளரிவான் தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார்.ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ஜூனியர் உலகக்கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டி நடைபெற்றது. இதில்...

பழங்குடியின முதல் ஜர்னலிஸ்ட்!(மகளிர் பக்கம்)

கல்வி ஒருவருக்கு தரும் தன்னம்பிக்கை என்பது தற்காலிக சந்தோஷங்களான உடை, தோற்றம் என்பதைக் கடந்தது. இதற்கான வாழும் சாட்சி, ஒடிஷாவைச் சேர்ந்த ஜெயந்தி பருடா. மால்கங்கிரி மாவட்டத்திலுள்ள கோயா பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த இவர்,...

என் இனிய எந்திரா…!! (மகளிர் பக்கம்)

அழகு நிலையங்களில் அழகுக் கலை நிபுணர்கள் ப்ளீச், ஃபேஷியல் போன்றவற்றைச் செய்யும்போதும், பல்வேறு விதமான மின்னணு உபகரணங்களைக் கையாளுவதை நாம் பார்த்திருப்போம். ஆனால் அந்த உபகரணங்களின் பெயர் மற்றும் அவை எதற்கு பயன்படுத்தப்படுகின்றன என்கிற...

ஆர்கானிக் ஃபேஷியல்!!(மகளிர் பக்கம்)

நீங்கள் இயற்கைப் பிரியரா? ரசாயனக் கலப்பற்ற பொருட்களையே பயன்படுத்த நினைப்பவரா? இதோ உங்களுக்காகவே இருக்கிறது ஆர்கானிக் ஃபேஷியல். பரிசுத்தமான இயற்கைப் பொருட்களில் தயாரான முகப் பூச்சுக்களைக் கொண்டு முகத்தை கூடுதல் பொலிவுறச் செய்வதே ஆர்கானிக்...

அழகுக் குறிப்புகள்!!(மகளிர் பக்கம்)

அந்தக் காலங்களில் சமச்சீரான உணவு எடுத்துக்கொண்டு நல்ல உடல் உழைப்போடு ஆரோக்கியமாக இருந்தார்கள். சூழ்நிலையும் நன்றாக இருந்தது. ஆனால் இப்போது நம் சூழல் வேறு. கொஞ்ச தூரம் நடந்தாலே காற்று மாசினால் நம் சருமம்...

வாழ்வென்பது பெருங்கனவு!!(மகளிர் பக்கம்)

ஐ.ஏ.எஸ். ஆகவேண்டும், பத்திரிகையாளராக வேண்டும் என கண்ட கனவெல்லாம் கனவாகவே இருக்கையில், கற்பித்தல் என்ற பெரும் பொறுப்புடன் இன்று தலைமையாசிரியையாக பணியாற்றியபடியே தன் கனவுகளை எழுத்தின் வாயிலாக வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறார் கவிஞர் தி. பரமேசுவரி. சிலம்புச்செல்வர்...

பெர்ஃப்யூம் தேர்வு செய்வது எப்படி?(மகளிர் பக்கம்)

பூ வாசம் புறப்படும் பெண்ணே நீ பூ வரைந்தால்...’ என்பது கற்பனைக்கு வேண்டுமானால் அழகாக இருக்கலாம். நிஜத்தில் யாருக்கும் இயற்கையிலேயே உடலில் நறுமணம் வீசுவதில்லை. அழகுசாதன அலமாரியில் அவசியமான பொருளாக இடம் பிடிக்கத் தொடங்கியிருக்கின்றன...

பெண்களுக்கான உள்ளங்கை நெல்லிக்கனி(மகளிர் பக்கம்)

குடும்ப அமைப்பு பெண்ணின் வளர்ச்சிக்கு ஏதாவது ஒரு கட்டத்தில் மிகப்பெரிய மலையாக மாறி தாண்ட முடியாத தடையாக அமர்ந்து விடுகிறது. பல பெண்கள் தனது விருப்பம், திறமை இரண்டையும் விட்டுக் கொடுத்துவிட்டு வாழ்வாதாரத்துக்கான, தனக்கான...

பெற்றோருக்கு…!!(மகளிர் பக்கம்)

பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த கேள்விகள் வலுத்துவரும் வேளையில், பெண் குழந்தைகளை பெற்றவர்கள் கொஞ்சம் திகிலோடுதான் இருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். காரணம் தொடர்ந்து பெண்கள், பெண் குழந்தைகள் மீது நடைபெற்று வரும் பாலியல்...

பைக் டாக்சி தெரியுமா ? (மகளிர் பக்கம்)

மாற்றுத் திறனாளிகளுக்கான முதல் பைக் டாக்ஸி சென்னையில் இயங்குகிறது. கால் டாக்ஸி தெரியும். அதென்ன பைக் டாக்ஸி என்கிறீர்களா? மாற்றுத் திறனாளிகளான எங்களைப் பற்றியும், எங்கள் வாழ்வாதாரத்தைப் பற்றியும் கொஞ்சமும் யோசிக்காத இந்த சமூகத்தில்,...

கேட்டட் கம்யூனிட்டி பாதுகாப்பானதா?(மகளிர் பக்கம்)

அயனாவரத்தில் பதினோரு வயது சிறுமிக்கு நடந்த பாலியல் கொடூரம் தமிழகத்தையே உலுக்கிவிட்டது. கேட்டட் கம்யூனிட்டி மிகவும் பாதுகாப்பானது என்பதுதான் பொதுவான கருத்து. அங்கேயே இத்தகைய பிரச்னை நடைபெற்றதை நினைத்தால் பெண் குழந்தைகளின் எதிர்காலம் இருட்டாக...

எலும்பினை உறுதி செய் !(மகளிர் பக்கம்)

பகலெல்லாம் சளைக்காமல் வேலை செய்துவிட்டு இரவு படுக்கப் போகும் போது வலி வரும் பாருங்கள்... அப்பப்பா கீழ்முதுகுவலி, கழுத்துவலி, இடுப்புவலி, கை,கால் குடைச்சல் என சொல்லாதவர்களே இல்லை. சரி இதற்கெல்லாம் என்ன காரணம்? இதெல்லாம்...

கற்பூரம் பற்றித் தெரியுமா?(மகளிர் பக்கம்)

இன்று பலரும் சளி பிடித்திருக்கும் போது பயன்படுத்தும் தைல வகைகளில் முக்கியப் பொருளாக இந்த கற்பூரம்தான் சேர்க்கப்படுகிறது. அதற்கு முக்கிய காரணம் அதன் நறுமணம் மற்றும் அதன் மருத்துவப் பண்புகளும்தான். பழங்காலத்தில் நாட்டு மருத்துவத்தில்...

உதயமாகும் புதிய பாடலாசிரியர் சுமதி ராம்!!(மகளிர் பக்கம்)

வெளியாகவிருக்கும் ‘பேரன்பு’ திரைப்படத்தில் ‘அன்பே… அன்பின்’ என்ற பாடலை எழுதி இருக்கிறார் சுமதி ராம். ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ என்கிற தனது கவிதைத் தொகுப்புக்காக தமிழ்நாடு அரசின் விருது பெற்றவர். சர்வதேச திரைப்பட விழாக்களில்...

செல்லுலாய்ட் பெண்கள்!! (மகளிர் பக்கம்)

ஜெமினி சாம்ராஜ்யத்தின் மகாராணி புஷ்பவல்லி தென்னிந்திய நடிகைகளில் மிகப் பிரமாதமான அழகியாக அறியப்படும் புஷ்பவல்லி தமிழ்ப் படங்களிலும் நடித்துப் புகழ் பெற்றவர். தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் என்று அனைத்து மொழிகளிலுமாகச் சேர்த்து 100...

தோழி சாய்ஸ் !!(மகளிர் பக்கம்)

நிச்சயம் இந்த ஸ்கர்ட் பயன்படுத்தாத பெண்களே இருக்க முடியாது. அந்த அளவிற்கு பெண்கள் எத்தனை வயதானாலும் இந்த ¾ ஸ்கர்ட்களை விரும்புவார்கள். என்ன வயதும் சுற்றுப்புறமும் ஒரு கட்டத்திற்கு மேல் தடா போட்டு விடுகிறது....

ஆண்ட்ராய்ட் போனும் பின்தொடரும் ஆபத்தும் !!(மகளிர் பக்கம்)

உலகம் நவீனமயமானாலும் அந்த நவீன அறிவியல் சாதனங்களை பயன்படுத்தி பாலியல் ரீதியாக பெண்களை எப்படி துன்புறுத்துவது என்று யோசிக்கும் ஒரு சமூகம் இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஆண்ட்ராய்ட் மொபைல் பயன்படுத்தக் கூடியவர்களின் எண்ணிக்கை அதிகம்....

எது நல்ல ஷாம்பூ?(மகளிர் பக்கம்)

முற்காலத்தில் தலைமுடியை அலச சீயக்காய், பூந்திக் கொட்டை, நெல்லிக்காய், செம்பருத்தி இலை போன்றவற்றைக் கொண்டு தூள்களை தயாரித்து பயன்படுத்தினார்கள். அவை தலையில் உள்ள எண்ணெய்ப் பசையை நீக்கினாலும் முடியை மிகவும் வறட்சியடைய வைத்தது. அதன்...

வானவில் சந்தை(மகளிர் பக்கம்)

சென்ற வாரம் சிறிய கார்களைப் பற்றிப் பார்த்தோம். இந்த வாரம் அவ்வகைமைக் கார்களுக்கு அடுத்தகட்ட நகர்வான செடான் (Sedan) வகைக் கார்களைப் பார்க்கலாம். செடான் வகைக் கார்கள், எஞ்சின் இருக்கும் முன்பகுதி (பானட்), பயணிகள்...

இந்தியாவின் வளர்ச்சிக் கொள்கைதான் என்ன?(மகளிர் பக்கம்)

வளர்ச்சி என்னும் கொள்கை திட்டங்களில் காணாமல் போகும் நீர் நிலைகளை காப்பது எப்படி? நீர் நிலைகள் மட்டுமல்ல, நிலம், வனம், கனிமவளம் போன்ற பிற இயற்கை வளங்களைக் காப்பது எப்படி? நீர்வளம் உள்ளிட்ட எல்லா...

கால்பந்தின் ரசிகையான குரோஷியா அதிபர்!!(மகளிர் பக்கம்)

வண்ணமயமான உலகக் கோப்பை கால்பந்து திருவிழா அட்டகாசமாக நடந்து முடிந்திருக்கிறது. கோடிக்கணக்கான கால்பந்து ரசிகர்களின் கணிப்பையும் பொய்யாக்கி பிரான்ஸ் அணி வெற்றிக் கோப்பையை தன்வசப்படுத்தியுள்ளது. இந்த உலகக் கோப்பையில் ஒரு சுவாரஸ்யம் என்னவென்றால் ரசிகர்களின்...

பள்ளிக்கூடமா? சாதிக்கூடமா?(மகளிர் பக்கம்)

தீண்டாமை ஒரு பாவச்செயல், தீண்டாமை ஒரு மனிதத் தன்மையற்ற செயல், தீண்டாமை ஒரு பெருங்குற்றம் என்று புத்தகத்தின் முதல் பக்கத்திலே இருக்கும் வாசகத்தை பள்ளிகளில் மாணவர்களுக்கு கற்பிக்கும் முன் சில ஆசிரியர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய...

ஆழ்நிலையில் செய்யப்படும் தியான பயிற்சியின் பலன்கள்!!(மகளிர் பக்கம்)

அலைந்து திரிகின்ற மனதை ஒரு நிலைப்படுத்தி அதன் மூலம் ஒரு ஆழ்ந்த மன அமைதியையும், மன நிலையையும் பெறுவதுதான் எல்லா விதமான தியான முறைகளின் நோக்கமாகும்.ஆழ்நிலை தியானம் மக்களிடையே மிகவும் பிரசித்தி பெற்று விட்டது....

சென்னை மெட்ரோ இனி பெண்கள் கையில்!!(மகளிர் பக்கம்)

பெண் ரயில் ஓட்டுநர்களைத் தவிர்த்து கண்ட்ரோல் ரூமில் ரயிலைக் கட்டுப்படுத்துவதும் பெண்கள் என்ற நிலையில் இயங்கிக் கொண்டிருந்த சென்னை மெட்ரோ இந்த ஆகஸ்ட் முதல் பெண்களுக்கென மேலும் சில சிறப்புக்களை சேர்த்து இயங்கத் துவங்கியுள்ளது....

டீன் ஏஜ் பிள்ளைகளுக்கும் தேவை உடற்பயிற்சி!!(மகளிர் பக்கம்)

ஒரு பக்கம் டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் முன்னேறிக் கொண்டிருக்கும் நாம், மறுபக்கம் உடல் ரீதியான பலத்தில் குறைந்து வருகிறோம் என்றே சொல்ல வேண்டும். தொழில் நுட்ப வளர்ச்சியால் பெரியவர்கள் முன்பு போல் வீட்டு வேலைகளில்...

தைராய்டு பிரச்னையை சரி செய்யும் யோகாசனங்கள்!!(மகளிர் பக்கம்)

ஆண்களைவிட பெண்களை அதிகம் பாதிக்கும் பிரச்னையாக தைராய்டு குறைபாடு இருக்கிறது. தைராய்டு சுரப்பு குறைந்தால் உடல் பருமன், கால் வீக்கம், மாதவிடாய் கோளாறுகள், அதிகச் சோர்வு, தலைமுடி உதிர்தல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். தைராய்டு...

Flying Bird YOGA!!(மகளிர் பக்கம்)

‘யோகா நல்ல விஷயம்தான். இளைஞர்களுக்குத் தகுந்த மாதிரி இன்ட்ரஸ்ட்டிங்கா, ஜாலியா அதுல ஏதும் பயிற்சிகள் இருக்கா?’ என்று கேட்பவர் களுக்கான 2.0 வெர்ஷன்தான் Flying Bird Yoga. அதிவேகமாக மாறிவரும் உலகில் தினமும் ஒரே...

ஒற்றை தலைவலியை விரட்டும் யோகாசனங்கள்!!(மகளிர் பக்கம்)

உலக மக்கள் தொகையில் 15 சதவீதத்தினர் மைக்ரேன் என்கிற ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்படுவதாக ஆராய்ச்சிகள் சொல்கின்றன. மூளையில் நரம்பு மண்டலம், மூளை தண்டுவட பகுதி ஆகியவற்றின் இயல்பு நிலை மாறும்போது, மைக்ரேன் தலைவலி வருகிறது...

உடலுக்கும் உள்ளத்துக்கும்!!(மகளிர் பக்கம்)

உலகம் முழுவதும் ஆண்டுதோறும் ஜுன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு மூன்றாவது சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்படுகிறது. யோகாவின் அவசியத்தையும், அதனால் கிடைக்கும் நன்மைகளையும் உலக மக்கள்...

பீரியட்ஸ் யோகா!!(மகளிர் பக்கம்)

பெண்களைப் பொறுத்தவரை மாதம் தோறும் நடக்கும் சகஜமான ஒரு நிகழ்வுதான். இருந்தாலும், அந்த நேரத்தில் வரும் உடல் மற்றும் மனம் சார்ந்த பிரச்னைகள் பல பெண்களை ரொம்பவே எரிச்சலடையச் செய்வதோடு, அன்றாடம் செய்யும் வழக்கமான...

கிச்சன் டைரீஸ் !!(மகளிர் பக்கம்)

இண்டர்மிட்டன்ட் என்ற சொல்லுக்கு சீரற்ற இடைவேளை என்று தோராயமாக பொருள் சொல்லலாம். பொதுவாக, நாம் எல்லா டயட்களிலும் குறிப்பிட்ட உணவு இடைவேளைக்கு ஒருமுறை தவறாமல் உண்போம். ஆனால், இண்டர்மிட்டன்ட் டயட்டில் ஒரு உணவு இடைவேளைக்கும்...

அழகே..அழகே…!!(மகளிர் பக்கம்)

* கசகசா ஒரு ஸ்பூன் எடுத்து தண்ணீருடன் கலந்து அரைத்து முகத்தில் பூசிக் கொண்டு அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான வெந்நீரில் கழுவி வந்தால் முகம் பளிச்சென்று இருக்கும். * புதினா சாறு,...