விஜய் சேதுபதியுடன் ஜோடி சேரும் இந்தி நடிகை..!!

விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது ‘கருப்பன்’, ‘96’, ‘அநீதி கதைகள்’, ‘சீதக்காதி’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இப்படங்களை அடுத்து கோகுல் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இதில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக பல நடிகைகளை தேடிவந்தனர்....

வெறும் 50 நொடிக்கு 5 கோடி ரூபாய் வாங்கிய நயன்தாரா..!!

தனியார் தொலைதொடர்பு சாதனத்திற்காக 50 நொடிகளே நடித்த நடிகை நயன்தாரா, அதற்காக இந்திய ரூபாய் 5 கோடி சம்பளம் வாங்கி இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. அறம், இமைக்கா நொடிகள், கொலையுதிர் காலம் போன்ற திரைப்படங்களில்...

சிம்பு கைவிட்ட படத்தில் நயன்தாரா?

சிம்பு, நயன்தாரா இருவரின் காதல் கதைகள் நாம் அறிந்தது தான். இவர்கள் இருவருமே தங்களுக்கான வேலைகளில் பிஸியாகிவிட்டனர். சிம்புவின் வேட்டை மன்னன் என்ற படம் தயாராக இருந்தது கண்டிப்பாக ரசிகர்களுக்கு தெரிந்திருக்கும். நெல்சன் என்ற...

கஷ்டத்தில் இருக்கும் தயாரிப்பாளருக்கு உதவ முன்வந்த ஓவியா- நெகிழ்ச்சி சம்பவம்..!!

பிக்பாஸ்க்கு பிறகு பல ரசிகர்கள் மிகவும் ரசிக்கும் நாயகிகளில் ஒருவர் ஓவியா. இவர் ஒரே ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்துவிட்டார் என்று சொல்லலாம். இந்த நிலையில் ஓவியா...

`கபாலி’ படத்தின் சாதனையை முறியடித்த அஜித்தின் `விவேகம்’..!!

சிவா இயக்கத்தில் அஜித் - காஜல் அகர்வால் - அக்‌ஷரா ஹாசன் - விவேக் ஒபராய் நடிப்பில் வெளியாகியிருக்கும் `விவேகம்' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. பலவித விமர்சனங்களுக்கு மத்தியில் ரசிகர்களிடையே வரவேற்பை...

லிப்-லாக் காட்சியில் ‘கட்’ சொல்லியும் பிரியாத நாயகன் – நாயகி..!!

சித்தார்த் மல்கோத்ரா - ஜாக்குலின் பெர்னாண்டஸ் இணைந்து நடிக்கும் இந்தி படம் ‘ஏ ஜென்டில்மேன்’. இதை டைரக்டர்கள் ராஜ், டி.கே.ஆகியோர் இயக்கி இருக்கிறார்கள். இப்போதெல்லாம் இந்தி படங்களில் உதட்டோடு உதடு சேர்த்து முத்தமிடும் காட்சிகள்...

விவேகம் படத்துக்கு தாறுமாறான விமர்சனம்: போட்டுத் தாக்கிய ராகவா லாரன்ஸ், விஜய் மில்டன்..!!

உலகம் முழுவதும் சுமார் மூவாயிரம் திரையரங்கங்களில் வர்த்தகரீதியாக சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கும் ‘விவேகம்’ படத்தைப் பற்றி சிலர் சிலாகித்து விமர்சனம் வெளியிட்டுள்ள வேளையில், பலர் ‘பிரித்து வேய்கிறோம் பேர்வழிகள்’ பாணியில் தாறுமாறாக விமர்சித்து வருவது அஜீத்...

பிரபாஸின் ‘சாஹோ’ படத்தில் இணைந்த தமிழ் நடிகர்..!!

பாகுபலி’ படத்திற்க்கு பிறகு பிரபாஸ் நடித்து வரும் படம் ‘சாஹோ’. தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தை தெலுங்கி திரையுலகின் முன்னணி இயக்குநர் சுஜீத் இயக்குகிறார். ரூ.150...

அந்த ஒரு அதிசய நிகழ்வால், என் வாழ்க்கையே மாறிப்போனது! கலா மாஸ்டரின் பின்னணி..!! (VIDEO)

கலா மாஸ்டர் சினிமா துறையில் இருக்கும் அனைவருக்கும் தெரியும். பல முக்கிய நடிகர், நடிகைகளின் படங்களுக்கு நடன இயக்குனராக இருந்திருக்கிறார். விநாயகர் சதுர்த்தி நன்னாளில் அவர் தன் மனம் திறந்து பத்திரிக்கைக்கு பேட்டியளித்துள்ளார். கோவிலுக்கு...

திருமணம் செய்யாமல் வாழும் கோவை சரளாவின் நெகிழ வைக்கும் மறுபக்கம்..!!

தமிழ் சினிமாவில் ஆச்சி மனோரமாவுக்கு பிறகு காமெடியில் கொடி கட்டி பறப்பவர் என்றால் அது கோவை சரளாதான்.காமெடி நடிகையாலும் கமல் போன்ற பெரிய நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்க முடியும் என்று நிரூபித்தவர். 1983ல் பக்கியராஜின்...

`கோகோ’-வான நயன்தாரா: `கோகோ’ன்னா என்ன?..!!

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நயன்தாரா. ரசிகர்களின் கனவுக் கன்னியாக இருக்கும் நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கப்படுகிறார். நயன்தாரா தற்போது `அறம்', `கொலையுதிர் காலம்', `இமைக்கா நொடிகள்', உள்ளிட்ட...

கடினமான காட்சியிலும் அஞ்சலி எளிதாக நடிப்பார்: இயக்குனர் ராம்..!!

ராம் இயக்கத்தில் வெளியான ‘தரமணி’ படத்தில் அஞ்சலி சிறிய வேடத்தில் வருகிறார். என்றாலும், இவரது நடிப்பு பாராட்டு பெற்றது. அடுத்து ராம் இயக்கும் ‘பேரன்பு’ படத்தில் மம்முட்டியுடன் நடித்து வருகிறார். அஞ்சலி பற்றி கூறிய...

நான் நவீன இந்திய பெண்: கரீனா கபூர்..!!

இந்தி நடிகை கரீனாகபூர் சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்கத் தொடங்கி இருக்கிறார். இது பற்றி கூறிய அவர்... “சினிமாவில் பெண்களைப் பற்றி சித்தரிப்பதில் இப்போது ஒரு மாறுதல் இருக்கிறது. இந்தி பட உலகில்...

அனிருத்தை ஷட்டப் பண்ண சொல்லிய யுவன்..!!

'70 எம் எம்' நிறுவனத்தின் சார்பில் டி.என்.அருண் பாலாஜி - கந்தசுவாமி நந்தகுமார் மற்றும் 'பார்மர்ஸ் மாஸ்டர் பிளான்' தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் திலீப் சுப்பராயன் ஆகியோர் இணைந்து தயாரித்து இருக்கும் படம் 'பலூன்'....

என் மகள் சினிமாவில் நடிப்பது பெருமை: அர்ஜூன்..!!

அர்ஜுன் நடித்த 150-வது படம் ‘நிபுணன்’. தற்போது தனது மகள் ஐஸ்வர்யா நடிக்கும் ‘சொல்லிவிடவா’ என்ற படத்தை இயக்கி இருக்கிறார். மகள் சினிமாவில் நடிப்பது குறித்து அவரிடம் கேட்டவர்களுக்கு அர்ஜுன் அளித்த பதில்... “நான்...

மீண்டும் கமலோடு இணைகிறேனா? – கவுதமி விளக்கம்..!!

நடிகர் கமலுடன் இணைந்து வாழ்ந்து வந்த கவுதமி, சமீபத்தில் அவரிடமிருந்து பிரிந்து வாழத் தொடங்கியுள்ளார். மேலும், கமலைப் பிரிந்தது ஏன் என்று விளக்கமும் அளித்திருந்தார். இந்நிலையில், மீண்டும் கமலோடு கவுதமி இணைந்து வாழ முடிவெடுத்திருப்பதாக...

ஸ்டண்ட் யூனியனுக்காக மேடையேறும் காஜல் அகர்வால்..!!

சௌத் இந்தியன் சினி & டிவி ஸ்டண்ட் டைரக்டர்ஸ் & ஆர்டிஸ்ட் யூனியனின் பொன் விழா சென்னையில் வருகிற 26ம் தேதியன்று நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. சுமார் 6.30 மணி நேரம்...

காலா படப்பிடிப்பில் பிரபல நடிகருக்கு விபத்து..!!

‘நான் மகான் அல்ல’, ‘நீர்ப்பறவை’, ‘சூது கவ்வும்’ உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக நடித்தவர் அருள்தாஸ். இவர் தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் ’காலா’ படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு பூந்தமல்லி அருகே நடைபெற்று...

24-ம் புலிகேசிக்காக உடல் எடையை குறைத்த வடிவேலு..!!

நீண்ட இடைவேளைக்குப் பிறகு படங்களில் நடித்து வரும் வடிவேலு தற்போது விஜய் நடிப்பில் ‘மெர்சல்’ படத்தில் நடித்து வருகிறார். மெர்சல் தீபாவளிக்கு ரிலீசாக இருக்கிறது. வடிவேலு அடுத்ததாக `இம்சை அரசன் 24-ஆம் புலிகேசி' படத்தில்...

விஜய்யின் ‘மெர்சல்’ உள்பட தீபாவளிக்கு வெளியாகும் 5 படங்கள்..!!

தீபாவளிக்கு விஜய் நடித்துள்ள ‘மெர்சல்’ உள்பட 5 புதிய படங்கள் வெளியாகின்றன. பண்டிகை நாட்களில் பெரிய பட்ஜெட் படங்களையும் மற்ற நாட்களில் சிறு பட்ஜெட் படங்களையும் திரைக்கு கொண்டுவரும்படி தயாரிப்பாளர்கள் சங்கம் பட அதிபர்களிடம்...

நிரம்பி வழியும் திரையரங்குகள்: `விவேகம்’ கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள்..!!

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் அஜித் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று வெளியாக இருக்கும் படம் `விவேகம்'. சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் விவேகம் படத்திற்கு முதல் நாளான இன்று நல்ல வரவேற்பு...

ப்ளூவேல் விளையாட்டால் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ஏற்பட்ட சோகம்..!!

ப்ளூவேல் விளையாட்டு தற்போது உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த விபரீத விளையாட்டை ஆன்லைனில் விளையாடுபவர்கள் இறுதியில் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு செல்கிறார்கள். இதுவரை இந்தியாவில் இந்த விளையாட்டுக்கு அடிமையாகி சிலர்...

ட்வீட் போட்ட காயத்ரிக்கு பதிலடி கொடுத்த ஓவியா..!!

பிக்பாஸ் வீட்டில் இருந்து மக்களின் ஓட்டுகளை வைத்து வெளியெற்றப்பட்டார் காயத்ரி. இந்நிலையில் வெளியே வந்த காயத்ரி ரகுராம் தற்போது வீட்டில் இருக்கிறார். அப்போது ட்விட்டரில் பிக்பாஸ் குறித்து ஒரு ட்விட் போட்டார். அதனை ரசிகர்கள்...

வடிவேலுடன் ஜோடி சேர்ந்த அஜித் நாயகி..!!

நீண்ட இடைவேளைக்குப் பிறகு வடிவேலு தற்போது பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து வருகிறார். விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மெர்சல்’ படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இதையடுத்து `இம்சை அரசன்...

ஹாலிவுட் சண்டை இயக்குனரை அசர வைத்த அஜித்..!!

சினிமா உலகில் தற்போது அதிகம் எதிர்பார்க்கப்படும் படம் ‘விவேகம்’. அஜித் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் காஜல் அகர்வால், விவேக் ஓபராய் மற்றும் அக்ஷரா ஹாசன் ஆகியோர் நடித்துள்ளனர். சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி...

படப்பிடிப்பின் போது காயத்தை பொருட்படுத்தாமல் நடித்தார் அஜித்: கருணாகரன்..!!

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உலகமெங்கும் நாளை பிரமாண்டமாக வெளியாக இருக்கும் படம் `விவேகம்'. சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே ரிலீசாக இருக்கும் இப்படத்தில் காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன்,...

சாவித்திரி வாழ்க்கை வரலாறு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜ்..!!

மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை பற்றிய படம் தெலுங்கில் ‘மகாநதி’ என்ற பெயரில் தயாராகிறது. தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தை தெலுங்கு திரையுலகின் பிரபல இயக்குநர் நாக்...

பட வாய்ப்புகள் குறைந்து விட்டதா?: தமன்னா, ஹன்சிகா விளக்கம்..!!

தமன்னாவுக்கு தமிழில் படங்கள் இல்லை. தெலுங்கில் இளம் கதாநாயகன் சந்தீப் கிஷனுடன் மட்டும் ஒரு படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார். பாகுபலி படம் மற்றும் அதன் இரண்டாம் பாகத்தில் கஷ்டப்பட்டு நடித்து இருந்தார். குதிரை சவாரி,...

10 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் ஐஸ்வர்யாராய் – மாதவன்..!!

இந்தி பட இயக்குனர் அதில் மஞ்சுரேகர் இயக்கத்தில் தயாராகும் படம் ‘பேனிகான்’. இதில் அனில்கபூர், ஐஸ்வர்யாராய் உள்பட பலர் நடிக்கிறார்கள். இந்த படத்தில் ஐஸ்வர்யாராய் ஜோடியாக நடிக்க வேறு நடிகர்களிடம் பேசப்பட்டது அக்‌ஷய் ஓப்ராயை...

விடிய விடிய சினேகனின் உதவியை நாடிய சுஜா வருணி..!!

பிக் பாஸ் வீட்டில் சுஜா வருணி வீட்டுக்குள் நுழைந்து 1 வாரம் ஆகிவிட்டது. இந்நிலையில் பிக் பாஸ் சுஜாவருணியிடம் ஒரு டாஸ்கை கொடுத்தார். அதாவது விடிய விடிய நடக்கும் இந்த டாஸ்கில் வீட்டிலிருக்கும் யாரையாவது...

வெட்கமா இல்லை? ஜுலிக்கு பரிந்து பேசும் சின்மயி..!!

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களின் அதிக வெறுப்பை பெற்றவர்கள் என்றால் ஜுலி மற்றும் நடிகை காயத்ரி தான்.ஜுலி சில வாரங்களுக்கு முன்னர் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். அதைத் தொடர்ந்து சக்தி சென்ற...

ரஜினி புதிய கட்சி அடுத்த மாதம் அறிவிப்பு: சென்னையில் பிரமாண்ட மாநாடு..!!

நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் ரசிகர்களை சந்தித்தபோது, தனது அரசியல் பிரவேசம் குறித்து சூசகமாக அறிவித்தார். ரஜினியின் இந்த அறிவிப்பு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு ஆதரவாகவும், எதிராகவும் ஏராளமானோர் கருத்து தெரிவித்தனர்....

விவேகம் படக்குழுவிற்கு நடந்த அமானுஷ்ய திகில் மர்மம்! என்னானது..!!

அஜித் நடித்துள்ள விவேகம் நாளை மறுநாள் வெளியாகிறது. எங்கு பார்த்தாலும் பதாகைகளும், போஸ்டர்களும் தான் தென்படுகிறது. அதிகாலை காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் பலர் இன்னும் தங்களுக்கு டிக்கெட் கிடைக்கவில்லை என வருத்தத்தில் இருக்கின்றனர்....

போட்டிபோட்டு நிர்வாண படத்தை வெளியிடும் நடிகைகள்..!!

இந்தி நடிகைகள் தங்கள் கவர்ச்சி படங்களையும், நீச்சல் உடையில் நிற்கும் படங்களையும் இணைய தளங்களில் வெளியிட்டு வந்தனர். இப்போது நிர்வாண படங்களை வெளியிடுவதிலும் போட்டி போட தொடங்கி இருக்கிறார்கள். சமீபத்தில் இந்தி நடிகை இஷாகுப்தா...

சிரஞ்சீவி படத்தில் விஜய் சேதுபதி..!!

தெலுங்கு பட உலகில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் சிரஞ்சீவி, தனது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார். இவருக்கு இந்தியாவின் பல பிரபலங்கள் வாழ்த்து கூறி வருகின்றனர். இந்நிலையில் நிரஞ்சீவி நடிக்கவுள்ள அடுத்த படம்...

விஜய்யுடன் மோத தயாரான விக்ராந்த்..!!

விக்ராந்த் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’. சுசீந்திரன் இயக்கியுள்ள இப்படத்தில் விக்ராந்துடன், சந்தீப் கிஷன், சூரி, மெக்ரின் பிர்ஷாடா, ஹரிஷ் உத்தமன், அப்புக்குட்டி ஆகியோர் நடித்துள்ளார்கள். இமான் இசையமைத்துள்ளார். ‘அறம்...

அரவிந்த் சாமி படத்தில் நிகிஷா படேல்..!!

தமிழில் தலைவன், நாரதன், 7 நாட்கள் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நிகிஷா படேல். இவர் தற்போது அரவிந்த் சாமி நடித்து வரும் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படத்தில் நடித்துள்ளார். ஆனால் கதாநாயகியாக அல்ல, சிறப்புத்...

கவர்ச்சி உடையில் தேசிய கொடியை அவமதித்ததாக மீண்டும் சர்ச்சையில் சிக்கினார் பிரியங்கா சோப்ரா..!!!

நடிகை பிரியங்கா சோப்ரா கவர்ச்சி உடையில் துப்பட்டாவிலான மூவர்ண தேசிய கொடியை கழுத்தில் சுற்றி இருப்பதுபோன்ற ‘செல்பி’ படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு மீண்டும் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். இந்தியில் ஒரு படத்தில் நடிக்க...

திருமணம் முடிந்தவுடன் படப்பிடிப்புக்கு செல்வேன்: பிரியாமணி..!!

பிரியாமணி அவரது காதலர் முஸ்தபாராஜ் என்பவரை நாளை மறுநாள் திருமணம் செய்கிறார். எளிமையான முறையில் இருவரும் பதிவுத் திருமணம் செய்து கொள்கிறார்கள். 24-ந்தேதி பெங்களூரில் திருமண வரவேற்பு நடக்கிறது. இதில் திரை உலக பிரபலங்கள்...