நடிகர் தனுஷ் யாருடைய மகன்? பள்ளி முதல்வர் பரபரப்பு பேட்டி..!! (வீடியோ)

நடிகர் தனுஷ் யாருடைய மகன் என்ற சர்ச்சை நிலவி வரும் நிலையில் தனுஷ் படித்த பள்ளியின் முதல்வர் உண்மை உடைத்துள்ளார். நடிகர் தனுஷ் தங்கள் மகன் என்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள மேலூர்...

‘8 தோட்டாக்கள்’ : யுவன் ஷங்கர் ராஜாவின் அடுத்த அதிரடி..!!

வெற்றிவேல் சரவணா சினிமாஸ்' சார்பில் எம்.வெள்ளைப்பாண்டியன் மற்றும் 'பிக் பிரிண்ட் பிச்சர்ஸ்'- ஐ.பி.கார்த்திகேயன் இணைந்து தயாரித்து இருக்கும் திரைப்படம் '8 தோட்டாக்கள்'. இயக்குநர் மிஷ்கினின் உதவியாளரான ஸ்ரீ கணேஷ் இயக்கி வரும் '8 தோட்டாக்கள்'...

இயக்குனர் விஜய் மறு திருமணம்? விளக்கம்..!!

இயக்குனர் விஜய்யும் நடிகை அமலாபாலும் காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். இவர்களது திருமண வாழ்க்கை ஒரு வருடத்தை முழுதாக நிறைவு செய்யாத நிலையில், இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்து போயினர். சட்டரீதியாகவும் விவகாரத்து...

தனுஷ் திரிஷா படுக்கையறை காட்சிகளை வெளியிட்ட பிரபல பாடகி.. அதிர்ச்சி வீடியோ..!!

தனுஷ் திரிஷா படுக்கையறை காட்சிகளை வெளியிட்ட பிரபல பாடகி தனுஷின் லீலைகள் அதிர்ச்சி வீடியோ..!!

ஒரு சண்டைக்காட்சிக்கு ரூ.35 கோடி செலவிட முடிவெடுத்த பிரபாஸ் படக்குழு..!!

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் ‘பாகுபலி’ படத்தின் இரண்டாம் பாகத்துக்காக கடுமையாக உழைத்து வருகிறார் அப்படத்தின் ஹீரோ பிரபாஸ். இப்படத்தின் பணிகள் முடிவடைந்தபிறகுதான் அடுத்த படத்தில் நடிப்பது என்பதில் உறுதியாக இருந்தார் என்றே சொல்லலாம்....

என்னை அறிந்தால்’ திரையிடும் தியேட்டர்களை கொளுத்துவேன்..!!

அஜீத்தின் என்னை அறிந்தால் படத்தை திரையிடும் தியேட்டர்களை தீ வைத்து கொளுத்திவிட்டு சிறைக்கு செல்ல தயார் என கன்னட நடிகர் ஜக்கேஷ் தெரிவித்துள்ளார். கவுதம் மேனன் இயக்கத்தில் அஜீத் நடித்த ஹிட் படமான என்னை...

எனது சொத்துக்கள் சமமாக பங்கிடப்படும்: பாலின சமத்துவத்துக்கு ஆதரவாக அமிதாப் பச்சன் குரல்..!!

பாலிவுட் சினிமா மட்டுமல்லாமல் இந்திய சினிமாவிலும் மூத்த நட்சத்திரமான அமிதாப் பச்சன், ஆணும் பெண்ணும் வேறு இல்லை இருவரும் ஒன்றுதான் என பாலின சமத்துவத்தை முன்னெடுக்கும் வகையில் புதிய அறிவிப்பு ஒன்றை தனது டுவிட்டர்...

`ரயீஸ்’ பட ப்ரமோஷன்: ஷாருக்கானுக்கு எதிராக விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு..!!

நடிகர் ஷாருக்கான் நடித்த ‘ரயீஸ்’ என்ற படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தை பிரபலப்படுத்துவதற்காக ஷாருக்கான் கடந்த மாதம் 24-ந் தேதி மும்பையில் இருந்து டெல்லிக்கு கிராந்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்றார்....

நானும் பாலியல் கொடுமைக்கு ஆளானேன்: காதல் சந்தியா பரபரப்பு புகார்..!!

கேரளாவில் ஓடும் காரில் நடிகை பாவனா கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் பற்றி அவர் துணிச்சலாக புகார் கொடுத்ததை தொடர்ந்து இதில் தொடர்புடைய 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கேரளாவில்...

குட்டி தல பிறந்தநாள்: அஜித் ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்..!!

அஜித்தின் ஒவ்வொரு பிறந்தநாளையும், அவருடைய படங்கள் வெளிவரும் நாளையும் அவரது ரசிகர்கள் ஒரு திருவிழா போலவே கொண்டாடுவார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அதேபோல், கடந்த வருடம் அஜித்தின் மகன் ஆத்விக்கின் முதல் பிறந்தநாளையும் அஜித்தின்...

கேரளாவில் பெண்கள் பகலில் கூட நடமாட முடியவில்லை: குஷ்பு..!!

பிரபல நடிகை பாவனா படப்பிடிப்பு முடிந்து காரில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டு இருந்தபோது காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதுதொடர்பாக முக்கிய குற்றவாளியான சுனில் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்....

நயன்தாரா-விஜய் சேதுபதி திடீர் மோதல்..!!

நயன்தாராவும் - விஜய் சேதுபதியும் ‘நானும் ரவுடிதான்’ படத்தில் இணைந்து நடித்தார்கள். இந்த படம் இருவருக்கும் மிகப்பெரிய வெற்றியைத் தேடித்தந்தது. இந்நிலையில், இவர்கள் இருவருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளதா? என்று தலைப்பை வைத்து யாரும் தப்பு...

நடிகை பாவனா கடத்தல் வழக்கு: சுனிலின் நண்பர் வீட்டில் இருந்து மெமரிகார்டு, சிம்கார்டு சிக்கியது..!!

பிரபல நடிகை பாவனா மலையாள சினிமா படப்பிடிப்பில் பங்கேற்று விட்டு காரில் வீடு திரும்பிக் கொண் டிருந்தபோது கடத்தப்பட்டார். ஓடும் காரில் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த கடத்தல் கும்பல் அதை செல்போனிலும் படம்...

கண்டாங்கி சேலை கட்டி நடித்தது புதிய அனுபவம்: அமீர் பட நாயகி..!!

‘பட்டதாரி’ படத்தில் நாயகியாக நடித்தவர் அதிதிமேனன். அடுத்து அமீர் இயக்கும் ‘சந்தனதேவன்’ படத்தில் நடிக்கிறார். 1980 காலகட்டத்தில் நடக்கும் கதையாக உருவாகும் இதன் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த 21-ந்தேதி மதுரையில் தொடங்கியது. யுவன் சங்கர்...

பெண்களின் பாதுகாப்பாக புதிய பிரச்சாரத்தை தொடங்கும் வரலட்சுமி சரத்குமார்..!!

நடிகை பாவனா பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட சம்பவம் தற்போது நாடெங்கும் பெரிய அதிர்வலையை உண்டாக்கியுள்ளது. பாவான தைரியமாக இந்த விஷயத்தை வெளியில் சொன்னதையடுத்து மேலும் ஒரு சில நடிகைகளும் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகளை...

கதாநாயகிகள் இடையே போட்டி, பொறாமை இல்லை: தமன்னா..!!

நடிகை தமன்னா இதுகுறித்து அளித்த பேட்டி வருமாறு:- “கதாநாயகிகள் மத்தியில் போட்டி இருக்கிறது என்றும், ஒருவருக்கொருவர் முறைத்துக்கொண்டு திரிகிறார்கள் என்றும் கிசுகிசுக்கள் வருகின்றன. ஒரு நடிகைக்கு வந்த பட வாய்ப்பை இன்னொரு நடிகை தட்டிப்பறிக்கிறார்...

தனுஷ் தனது மகன் என உரிமை கோரி தொடர்ந்த வழக்கு: மதுரை ஐகோர்ட்டு புதிய உத்தரவு..!!

மதுரை மேலூரைச் சேர்ந்த கதிரேசன்- மீனாட்சி தம்பதியினர், நடிகர் தனுஷ் எங்களுடைய மகன், எங்களுக்கு வயதாகி விட்டதால் பராமரிப்பு தொகை வழங்க உத்தரவிட வேண்டும் என மேலூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு...

தடைகளை தாண்டி எழுந்து வருவேன்: பாவனா உறுதி..!!

கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகை பாவனா படப்பிடிப்பு முடிந்து காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, கடத்தி பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இந்த சம்பவத்திற்கு பிறகு நடிகை பாவனா அந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்கு...

அனுஷ்காவால் தாமதமாகும் பாகுபலி- 2 டிரைலர்..!!

‘பாகுபலி-2’ படம் ஏப்ரல் மாதம் 28-ந்தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் புதிய போஸ்டர் சிவராத்திரி தினத்தையொட்டி வெளியிடப்பட்டது. ஆனால் ‘பாகுபலி-2’-ன் டிரைலர் இன்னும் வெளியாகவில்லை. இதற்கு காரணம் அனுஷ்கா என்று கூறப்படுகிறது....

சந்தானம் பாடியிருக்கும் ‘ப்ரோ’ பாடல் – ரசிகர்களிடையே அமோக வரவேற்பு..!!

சந்தானம் - வைபவி ஷண்டிலியா நடிப்பில்இ அறிமுக இயக்குநர் ஆனந்த் பால்கி இயக்கி இருக்கும் திரைப்படம் ´சர்வர் சுந்தரம்´. இந்த படத்திற்காக சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருக்கும் ´ப்ரோ´ பாடல் கடந்த பெப்ரவரி 18...

இயக்குனர் விஜய்க்கு இரண்டாம் திருமணம் :கதறி அழுத அமலாபால்..!!

நடிகை அமலா பாலும், இயக்குனர் விஜயும் காதலித்து கடந்த 2014ம் ஆண்டு ஜூன் மாதம் திருமணம் செய்துக்கொண்டனர். திருமணத்திற்கு பிறகு அமலா பால் சினிமாவில் நடிப்பதை விஜய் குடும்பத்தினர் விரும்பவில்லை. இதனால் இருவருக்கும் இடையே...

தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நமீதா ஆலோசனை..!!

எங்கள் அண்ணா’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான நமீதா, அதைத் தொடர்ந்து ‘ஏய்’, ‘இங்கிலீஷ்காரன்’, ‘அழகிய தமிழ் மகன்’, ‘பில்லா’ ஆகிய படங்களால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தமிழில் படவாய்ப்புகள் தொடர்ந்து வந்துகொண்டிருந்த...

டைட்டானிக் பட நடிகர் மரணம்: ஆஸ்கர் விழாவில் பிரபலங்கள் கண்ணீர்..!!

ஹாலிவுட் நடிகர் பில் பாக்ஸ்டன் அறுவை சிகிச்சையால் பிரச்சனை ஏற்பட்டு உயிர் இழந்தார். அவருக்கு வயது 61. அமெரிக்காவை சேர்ந்தவர் ஹாலிவுட் நடிகரான பில் பாக்ஸ்டன்(61). அறுவை சிகிச்சையால் பிரச்சனை ஏற்பட்டு அவர் இன்று...

ஆஸ்கர் 2017… சிறந்த நடிகர் கேஸே அஃப்ளெக், சிறந்த நடிகை எம்மா ஸ்டோன்..!!

லாஸ் ஏஞ்சல்ஸ்: 2017-ம் ஆண்டின் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதினை கேஸே அஃப்ளெக்கும், சிறந்த நடிகைக்கான விருதினை எம்மா ஸ்டோனும் பெற்றுள்ளனர். மான்செஸ்டர் பை தி ஸீ படத்துக்காக இந்த விருதினை கேஸே அஃப்ளெக்...

மீத்தேன் எடுக்க மாற்று வழி கூறும் ஜி.வி.பிரகாஷ்..!!

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் இயற்கை எரிவாயு எடுக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள், விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், சினிமா பிரபலங்களும் இந்த...

தி ஜங்கிள் புங் படத்துக்கு ஆஸ்கார் விருது..!!

89-வது ஆஸ்கார் விருது வழங்கு விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில், சிறந்த விஷுவல் எஃபெக்ட்டுக்கான ஆஸ்கார் விருது தி ஜங்கிள் புக் படத்துக்கு கிடைத்துள்ளது. அதேபோல், சிறந்த அனிமேஷன்...

ரஜினியின் பிரபல வசனத்தை படத்தலைப்பாக்கிய `சதுரங்கவேட்டை’ நாயகன்..!!

பிரபல பாடல்களின் பல பல்லவிகள் படத் தலைப்பாகியுள்ளன. பிரபல நாவல்களின் தலைப்புகளும் படத்தின் பெயராகியுள்ளன. அதே போல படங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினி பேசிய வசனங்களும் படத் தலைப்பாகி வருகின்றன. 'இது எப்படி இருக்கு',...

கடத்தல் வழக்கில் கைதான 4 குற்றவாளிகளை ஜெயிலில் அடையாளம் காட்டிய நடிகை பாவனா..!!

பிரபல நடிகை பாவனா கடந்த 17-ந்தேதி திருச் சூரில் நடந்த படப்பிடிப்பு முடிந்து காரில் கொச்சிக்கு திரும்பும்போது கடத்தப்பட்டார். ஓடும் காருக்குள் பாவனாவை அந்த கும்பல் பாலியல் தொல்லை கொடுத்து அதனை செல்போனிலும் பதிவு...

அஜித் படத்துக்காக தயாராகும் சென்னையின் பிரபல திரையரங்கம்..!!

சென்னையில் உள்ள பிரபல திரையரங்குகளில் முக்கியமானது காசி திரையரங்கம். பொதுவாக பெரிய நடிகர்களின் படங்கள் அதிகாலை காட்சிகள் திரையிடப்படும் திரையரங்குகளில் இதுவும் ஒன்று. அதேபோல், பெரிய நடிகர்களின் படங்கள் திரையிடப்படும்போதெல்லாம் நடிகர்கள் இந்த திரையரங்குக்கு...

நடிகர் தவக்களை சென்னையில் காலமானார்..!!

‘முந்தானை முடிச்சு’, ‘ஆண்பாவம்’ உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் தவக்களை இன்று சென்னை வடபழனியில் உள்ள அவரது வீட்டில் உடல்நலக் குறைவால் காலமானார். ஆந்திராவின் நெல்லூரை சேர்ந்தவர் தவக்களையின் இயற்பெயர் சிட்டிபாபு. 1983 ஆம்...

கண்டிஷன் போட்ட மாப்பிள்ளை: திருமணத்தை நிறுத்திய வைக்கம் விஜயலட்சுமி..!!

கேரளாவை சேர்ந்த பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கும், சந்தோஷ் என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. வருகிற மார்ச் 29-ந் தேதி இவர்களது திருமணம் நடைபெறவிருந்தது. இந்நிலையில், நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த...

வெட்டி பந்தாவால் கொடூரமாக கொல்லப்பட்ட நடிகை..!!

இன்றைக்கு பாவனாவை, அவரின் கார் ட்ரைவர் கடத்தி பாலியல் வன்முறைகளுக்கு உட்படுத்தினார் என்று இப்போது நமக்கு தெரிந்துள்ளது. ஆனால், 2012 ல் பாலிவுட் நடிகை மீனாட்சி தாபா கொடூரமாக கொல்லப்பட்டார். இது ஒரு பிளாஷ்பேக்...

ஜோதிகாவை தொடர்ந்து பாலா படத்தில் இணையும் முன்னணி நடிகர்?..!!

திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த ஜோதிகா, தற்போது மீண்டும் நடிக்க தொடங்கியிருக்கிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வரும் ஜோதிகா தற்போது ‘மகளிர் மட்டும்’ படத்தில் நடித்து...

‘எமன்’ படம் மூலம் விஜய் ஆண்டனி மேலும் உயரத்தை தொடுவார்: தியாகராஜன்..!!

விஜய் ஆண்டனி, மியா ஜார்ஜ் நடித்துள்ள படம் ‘எமன்’. ஜீவா சங்கர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தை லைக்கா புரொக்‌ஷன் சார்பில் ராஜு மகாலிங்கம், விஜய் ஆண்டனி பிலிம் கார்பரே‌ஷன் சார்பில் பாத்திமா...

சினிமாவுக்கு வந்தால் அனுசரிக்க வேண்டும் என்று சொன்னார்கள்: ரெஜினா..!!

பாவனா பாலியல் தொந்தரவில் சிக்கிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றி திரைஉலகை சேர்ந்த நடிகர்-நடிகைகள் பல்வேறு கருத்துக்களை கூறிவருகிறார்கள். ‘கண்ட நாள் முதல்’ படம் மூலம் நடிகையானவர் ரெஜினா கசான்ட்ரா....

படப்பிடிப்பில் கலந்து கொண்ட பாவனாவுக்கு ப்ரித்விராஜ் பாராட்டு..!!

ஓடும் காரில் பாலியல் தொல்லைக்கு ஆளான நடிகை பாவனா, இச்சம்பவம் பற்றி டைரக்டர் லாலிடம் தகவல் தெரிவித்தார். அவர்தான் போலீசாருக்கு தகவல் கொடுத்ததோடு, பாவனாவின் கார் டிரைவர் மார்ட்டினையும் பிடித்து போலீசில் ஒப்படைத்தார். அவர்...

முழுநேர சினிமா நடிகையாகும் டீ.டீ என்கிற திவ்­ய­தர்­ஷினி..!!

முழுநேர சினிமா நடிகையாகும் டீ.டீ என்கிற திவ்­ய­தர்­ஷினி- சின்­னத்­தி­ரையின் நட்­சத்­திர தொகுப்­பா­ளினி டி.டி என்று செல்­ல­மாக அழைக்­கப்­படும் திவ்­ய­தர்­ஷினி. நம்­பர்-வன் தொகுப்­பா­ளி­னியும் அவர்தான். பொது மேடை நிகழ்ச்­சி­களை தொகுத்து வழங்க லட்­சக்­க­ணக்கில் சம்­பளம் வாங்­கு­கிற...

தனது திருமணத்தை விரைவில் நடத்த சமந்தா வற்புறுத்தல்..!!

தெலுங்கு நடிகர் நாகார்ஜுனுக்கு நாக சைதன்யா, அகில் என்று இரண்டு மகன்கள். இவர்கள் இருவருமே தெலுங்கில் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். அகிலுக்கும் ஐதராபாத்தில் தொழில் அதிபராக இருக்கும் ஜி.வி.கே. ரெட்டியின் பேத்தியும் பேஷன் டிசைனருமான ஸ்ரேயா...

பொதுமக்களுடன் இணைந்து சீமக்கருலே மரங்களை அகற்றிய விஷால்..!!

கடலூர் மாவட்டம் சி.கொத்தங்குடி ஊராட்சியில் நடிகர் விஷால் மற்றும் தேவி அறக்கட்டளை உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொது மக்கள் இணைந்து சீமக் கருவேல மரங்களை அழிக்கும் பணியில் ஈடுபட்டனர். விவசாயிகள் பயன்படுத்தும் நெல்களத்தில் பல...