48 மணி நேர இடைவெளிக்குப்பிறகு இஸ்ரேல் விமான குண்டுவீச்சு மீண்டும் தொடங்கியது: 2 கிராமங்கள் தரைமட்டம்

இஸ்ரேல் விமானங்கள் மீண்டும் லெபனான் மீது குண்டு வீச்சை தொடங்கியது. பீரங்கி படையும் லெபனானுக்குள் நீண்ட தூரம் ஊடுருவி 2 கிராமங்களை குண்டுவீசி அழித்தது. லெபனான் மீது இஸ்ரேல் கடந்த மாதம் 12-ந்தேதி தாக்குதல்...

ஆயுத கிடங்கு தீப்பிடித்து எரிந்தது

இலங்கையின் தெற்கு பகுதியில் உள்ள கலுத்துறையில் உள்ள ராணுவ கிடங்கு நேற்று இரவு தீப்பிடித்து எரிந்தது. அங்கு இருந்த துப்பாக்கிகள், வெடிபொருட்கள், துப்பாக்கி குண்டுகள் மற்றும் ராணுவத்தினர் பயன்படுத்தும் பொருட்கள் அனைத்தும் வெடித்து சிதறின....

இலங்கையில் முழு அளவிலான போர் வெடிக்கும் ஆபத்து

திரிகோணமலை மாவட்டம் அல்லை என்ற இடத்தில் இருந்து கந்தளாய் என்ற இடத்துக்கு ராணுவ வீரர்களை ஏற்றிக்கொண்டு ஒரு பஸ், நேற்று இரவு சென்றுகொண்டு இருந்தது. சேருநுவராய் என்ற இடத்தில் சென்றபோது, அந்த பஸ் கண்ணிவெடிகளில்...

சுவீடனும் கண்காணிப்புக் குழுவில் இருந்து வெளியேறுகிறது

இலங்கையில் வன்முறைகள் அதிகரித்து வரும் நிலையில், திருகோணமலை துறைமுகத்தில், கடற்படைத் தளத்தின் மீது விடுதலைப்புலிகள் ஆர்ட்டிலறி மற்றும் மோட்டார் தாக்குதல்களை நடத்தியதாக இலங்கை அரசாங்கம் கூறுகிறது. இதில் குறைந்தது 4 கடற்படையினர் கொல்லப்பட்டதாக கூறப்படுவதுடன்,...

திருகோணமலை துறைமுகம் மற்றும் கடற்தளத்தின் மீது கடும் தாக்குதல்கள்-பலர் பலி

இலங்கையின் கிழக்கே திருகோணமலை துறைமுகம் மற்றும் கடற்படைத் தளத்தின் மீது விடுதலைப் புலிகள் இன்று பாரிய தாக்குதல் நடத்தியதாக இலங்கை ராணுவத் தரப்பு தெரிவிக்கிறது. துருப்புக் காவி கப்பல் ஒன்று திருகோணமலை துறைமுகத்தை வந்தடைய...

சீனாவில் 18,000 ராணுவப் பள்ளிகள் திறப்பு

சீனாவில் இளைஞர்களுக்காக கடந்த 10 ஆண்டுகளில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவப் பள்ளிகள் அமைக்கப்பட்டுள்ளன. இப் பள்ளிகளில் தேசிய பாதுகாப்புக் கல்வி மற்றும் நாட்டுப்பற்று ஊக்குவிப்பிற்காக 2 கோடி இளைஞர்கள் ஆண்டுதோறும் கலந்துகொள்கின்றனர். மேலும்,...

இராக்கில் ராணுவத்தினர்போல உடையணிந்து 26 பேர் கடத்தல்

இராக் தலைநகர் பாக்தாத்தின் முக்கியப் பகுதியில் ராணுவத்தினர் போல உடையணிந்து வந்தவர்கள் 26 பேரை திங்கள்கிழமை கடத்திசென்றனர். கடத்தல்காரர்கள் துப்பாக்கி ஏந்தியபடி 15 கார்களில் வந்தனர். இதிலிருந்து ஒரு பிரிவினர் மொபைல் போன் கடைக்குள்...

ஆப்கானிஸ்தானில் கார் குண்டு வெடித்து 8 பேர் பலி; 16 பேர் காயம்

ஆப்கானிஸ்தானின் கிழக்குப்பகுதியில் உள்ள ஜலாலாபாத் நகரில் மக்கள் கூடியிருந்த மசூதிக்கு வெளியே காரில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் 3 குழந்தைகள் உள்ளிட்ட 8 பேர் திங்கள்கிழமை கொல்லப்பட்டனர். 16 பேர் காயமடைந்தனர். கடந்த 19-ம்...

இஸ்ரேலுக்கு எதிராக சிரியாவும் போரில் குதிக்கிறது

இஸ்ரேலுக்கு எதிராக சிரியாவும் போரில் குதிக்கிறது. விமான தாக்குதலை இஸ்ரேல் தற்காலிகமாக நிறுத்தியதை தொடர்ந்து 10 லட்சம் பேர் பாதுகாப்பான இடத்துக்கு ஓடினார்கள். இஸ்ரேல் வீரர்கள் 2 பேரை லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் கடத்திச்...

சீனாவில் காதலர் தினம்

மேற்கத்திய நாடுகளில் பிப்ரவரி 14-ந்தேதி காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது. சீனாவில் அவர்கள் நாட்டு காலண்டர்படி 7-வது மாதம் 7-ந்தேதி காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதனால் இதை இரட்டை 7 தினம் என்றும் கூறுவது உண்டு....

பஸ் தகர்ப்பு- ராணுவ வீரர்கள் 18 பேர் சாவு

திரிகோணமலை மாவட்டத்தில் உள்ள மாவிலாறு அணை மதகுகளை விடுதலைப் புலிகள் மூடி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் சிங்களர்கள் கடும்பாதிப்புக்குள்ளானார்கள். இதையடுத்து அந்த அணை தண்ணீரை திறந்து விடுவதற்காக விமானப்படையினர் சரமாரியாக குண்டு...

இத்தாலி நாட்டில் சிறைகள் நிரம்பிவழிவதால் 12 ஆயிரம் கைதிகளுக்கு மன்னிப்பு

இத்தாலியில் உள்ள சிறைகள் நிரம்பி வழிவதால் 12 ஆயிரம் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க அந்த நாட்டு பாராளுமன்றம் ஒப்புதல் அளித்து உள்ளது. இத்தாலியில் உள்ள சிறைகளில் 42 ஆயிரம் பேர் மட்டுமே அடைத்து வைக்கமுடியும்....

பக்ரைனில் தீவிபத்து நடந்தது எப்படி? நெஞ்சை உருக்கும் தகவல்கள்

பக்ரைன் நாட்டில் நடந்த தீவிபத்தில் பலியான அனைவருமே தமிழர்கள் என தெரிய வந்துள்ளது. இவர்கள் தீவிபத்தின் போது ஏற்பட்ட புகையால் மூச்சு திணறி பலியாகியுள்ளனர். காற்றோட்டமே இல்லாத அறையில், சுகாதாரமற்ற நிலையில் வாழ்ந்து வந்த...

முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி உலக சாதனையும் நிகழ்த்தப்பட்டது

கொழும்பில் தென் ஆப்ரிக்காவிற்கெதிரான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 153 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் குமார் சங்கக்காராவும் மஹில...

மாவிலாறு அணைக்கட்டை நோக்கி படையினர் முன்னேற்றம்

எல்.ரீ.ரீ.ஈ. யினரிடமிருந்து மாவிலாறு அணைக்கட்டை மீட்டு மக்களுக்குப் பெற்றுக்கொடுப்பதற்காக இன்று காலை 7.30 மணிக்கு இராணுவத்தினர் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளனர். இப்பகுதியை நோக்கி சுமார் 10 கிலோமீற்றர் து}ரத்தில் உள்ள அல்லை இராணுவ முகாமிலிருந்து தற்பொழுது...

மீண்டும் போர் தொடங்கி விட்டதுபுலிகள் அறிவிப்பு

போர் நிறுத்த ஒப்பந்தம் காலாவதியாகி விட்டது. இனிமேல் போர்தான் என்று விடுதலை ப்புலிகள் அமைப்பின் திரிகோணமலை மாவட்ட அரசியல் பிரிவுத் தலைவர் எழிலன் கூறியுள்ளார். திரிகோணமலை மாவட்டத்தில் சிங்கள கிராமங்களுக்குச் செல்லும் தடுப்பணையின் மதகுகளை...

குழந்தைகளை கொன்று குவித்த இஸ்ரேலுக்கு உலக நாடுகள் கண்டனம்!

இஸ்ரேலின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு லெபனானின் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. லெபனானில உள்ள ஐ.நா அலுவலகங்களை¬முற்றுகையிட்ட ஆயிரக்கணக்கான லெபானியர்கள் அந்த அலுவலங்களை அடித்து நொறுக்கினர். நிலைமை மோசமாவதை உணர்ந்த லெபனான் நாடாளுமன்ற சபாநாயகர் நபி பெர்ரி...

வான் வழித் தாக்குதல்களை 48 மணி நேரத்திற்கு நிறுத்தி வைப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது

தெற்கு லெபனானில் க்வானா என்ற கிராமம் மீது இஸ்ரேல் விமானப் படை நடத்திய கொடூரத் தாக்குதலில்34 குழந்தைகள் உள்பட54 பேர் பலியானதற்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. போர் காரணமாக முகாமில் தங்கியிருந்த...

நடிகர் சங்க தேர்தல்: சரத் அணிக்கு வெற்றி

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சரத்குமார் தலைமையிலான அணிக்கு வெற்றி கிடைத்துள்ளது. நடிகர் சங்க நிர்வாகிகள் தேர்தல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது. சிறு சிறு சலசலப்புகள் தவிர பெரிய அளவில் பிரச்சினை ஏதுமின்றி...

5.5 ரிக்டர் பதிவானது: தஜிகிஸ்தானில் நிலநடுக்கம் 1000 வீடுகள் தரைமட்டம்

முன்னாள் சோவியத் ïனியனில் ஒரு பகுதியாக இருந்து 1991-ம் ஆண்டு தனியாக பிரிந்து சென்ற நாடுகளில் ஒன்று தஜிகிஸ்தான். இங்குள்ள கும்சாங்ஜின் பகுதியில் நேற்று மாலை திடீர் என்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம்...

ரஷியாவில் ரூ.5.82 கோடியில் நவீன செல்போன்

ரஷியாவில் ரூ.5.82 கோடி மதிப்பிலான நவீன, கலைநயமிக்க, வைரங்கள் பதிக்கப்பட்ட செல்போன் உருவாக்கப்பட்டுள்ளது. மாஸ்கோவைச் சேர்ந்த பீட்டர் அலோஸ்சன் என்பவர் இதை வடிவமைத்துள்ளார். இதில் பதிக்கப்பட்டுள்ள 50 வைரங்களில் 10 வைரங்கள் குறிப்பாக விலை...

மேலும் 10 முதல் 14 நாள் லெபனான் மீது தாக்குதல்: இஸ்ரேல் பிரதமர் விருப்பம்

லெபனான் மீதான தனது தாக்குதலைத் தொடருவதற்கு மேலும் 10 முதல் 14 நாள்கள் தேவைப்படுகிறது என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் காண்டலீஸô ரைஸிடம் இஸ்ரேல் பிரதமர் எகுட் ஓல்மெர்ட் தெரிவித்துள்ளார். லெபனான் மீதான தாக்குதலை...

`போர் நிறுத்தம் செய்ய முடியாது’ ஐ.நா.சபையின் வேண்டுகோளை இஸ்ரேல் நிராகரித்தது

போர் நிறுத்தம் செய்யுமாறு ஐ.நா.சபை விடுத்த வேண்டுகோளை இஸ்ரேல் நிராகரித்து விட்டது. லெபனான் நாட்டில் உள்ள ஹிஸ்புல்லா இயக்கத்தினரை குறி வைத்து இஸ்ரேல் ராணுவம் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. பதிலுக்கு ஹிஸ்புல்லா...

அமெரிக்காவில் அனல் காற்றுக்கு 132 பேர் பலி

அமெரிக்காவில் கலிபோர்னியா, லாஸ் ஏஞ்சல்ஸ் உள்பட பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத அளவில் வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் அனல் காற்று வீசுகிறது. மத்திய பள்ளத்தாக்கில் 112 டிகிரி வெயில் கொளுத்தியதாக...

பஹ்ரைன் தீவிபத்து: விழுப்புரம், பெரம்பலூர் தொழிலாளர்கள் 17 பேர் பலி உடல்கள் சென்னை வருகின்றன!

பஹ்ரைன் நாட்டுத் தலைநகர் மனாமாவில் இந்தியத் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டடத்தில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 17 தமிழர்கள் பலியாயினர். தமிழகத்தைசத் சேர்ந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட 80 இந்தியர்கள் படுகாயமடைந்தனர். தலைநகர் மனாமாவில் புதாம்பியா என்ற...

இஸ்ரேல் தாக்குதல்: 21 குழந்தைகள் உள்பட 40 பேர் பலி!

தெற்கு லெபனானில் உள்ள க்வானா என்ற கிராமத்தில் இஸ்ரேல் விமானங்கள் இன்று நடத்திய தாக்குதலில் 40 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். ஹிஸ்புல்லா அமைப்பினர் பிடித்துச் சென்ற 2 இஸ்ரேல் ராணுவ வீரர்களை மீட்பதற்காக கடந்த...

நடிகர் சங்க தேர்தல்: ஓட்டுப் பதிவு விறுவிறு!

தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் தேர்தலில் இன்றுகாலை வாக்குப் பதிவு தொடங்கியது. நடிகர், நடிகையர் வரிசையில் நின்று ஓட்டுப் போட்டு வருகின்றனர். நடிகர் சங்க நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க இன்று தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி காலை...

போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவில் இருந்து டென்மார்க்கும் விலகுகிறது

இலங்கை போர் நிறுத்த கண்காணிப்பு குழுவில் இருந்து டென்மார்க் விலகியுள்ளதாக இலங்கை போர் நிறுத்த கண்காணிப்பு குழுவின் பேச்சாளரான தொர்ஃபின் ஒமர்சன் தெரிவித்துள்ளார். பின்லாந்து மற்றும் டென்மார்க் ஆகிய இருநாடுகளுமே செப்டம்பர் ஒன்றாம் ஆம்...

கரடியனாற்றில் விடுதலைப்புலிகளின் அலுவலகத்தின் மீது விமானத் தாக்குதல்: 8 பேர் பலி

இலங்கையின் கிழக்கே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளில் இன்று நான்காவது நாளாக தொடர்ந்த விமானத் தாக்குதலின் போது அந்த அமைப்பைச் சேர்ந்த 8 உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள் மேலும் 4 பேர் காயமடைந்துள்ளனர். (more…)

லெபனான் எண்ணைக்கிடங்கு குண்டுவீசித் தகர்ப்பு

லெபனான் நாட்டில் உள்ள எண்ணைக்கிடங்கு மீது இஸ்ரேல் குண்டுவீசித் தாக்கியதில் அது தகர்க்கப்பட்டது. அதில் இருந்து வெளியான 30 ஆயிரம் டன் பெட்ரோல் கடலில் கலந்து சுற்றுச்சூழலை மாசுபடுத்தி உள்ளது. லெபனான் நாட்டின் மீது...

சீனாவில் புயலுக்கு 32 பேர் பலி

சீனாவில் கயேமி என்ற புயல் மழையால் 32 பேர் பலியானார்கள்.60 பேரை காணவில்லை. கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கி தொடர்ந்து பெய்த மழைக்கும், வீசியபேய்க்காற்றுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டது. சீனாவின் 5 மாநிலங்களில் வசிக்கும். 60...

இலங்கை ராணுவத்துக்கு பதிலடி கொடுப்போம்: விடுதலைப்புலிகள் எச்சரிக்கை

இலங்கையில் கடந்த 3 மாதங்களாக விடுதலைப்புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே நடந்த போர்களில் பொதுமக்கள் உள்பட 700 பேர் பலியாகி விட்டனர். இந்த நிலையில் திரிகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்கள் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில்...

பாகிஸ்தானிடம் 50 அணுகுண்டுகள் உள்ளன: அமெரிக்க பத்திரிகை பகீர் தகவல்

ஜப்பானின் ஹீரோஷிமா, நாகசாகி நகரங்களை அழித்தது போல, மிகவும் சக்தி வாய்ந்த 50 அணுகுண்டுகள் பாகிஸ்தானிடம் இருப்பதாக அமெரிக்க பத்திரிகை தி நேச்சர் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் புதிய அணு உலை ஒன்றை கட்டி வருவதாக...

2007_2008_ம் ஆண்டில் சந்திரனுக்கு இந்தியா ராக்கெட் அனுப்புகிறது

வருகின்ற 2007_2008_ம் ஆண்டில் சந்திர கிரகத்திற்கு சந்திரயான்_1 ராக்கெட் அனுப்பப்படும் என்று இந்திய விஞ்ஞானி தெரிவித்து உள்ளார். சந்திர கிரகத்திற்கு ராக்கெட் அனுப்பும் முயற்சியில் இந்தியா நீண்டகாலமாக இறங்கியுள்ளது. அமெரிக்கா,சீனா,ரஷ்யா,ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகள்...

லெபனானில் 130 இடங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்

லெபனானில் ஹிஜ்புல்லாவினரின் அலுவலகம் உள்பட 130 இடங்களின் மீது இஸ்ரேல் ராணுவம் வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்தியது. லெபனானின் கிழக்குப் பகுதியிலுள்ள நபாடியே நகரத்திலுள்ள 3 மாடிக் கட்டடத்தை இஸ்ரேல் படைகள் ஏவுகணை தாக்குதல் நடத்தி...

ஹீரோவாகும் ஹிஸ்புல்லா தலைவர்

இஸ்ரேலின் கடுமையான தாக்குதல்களை சமாளித்து பதில் தாக்குதல் நடத்தி வரும் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் சையத் ஹசன் நசரல்லாவுக்கு லெபனான், பாலஸ்தீனம் உள்ளிட்ட அரபு நாடுகளில் செல்வாக்கு கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. முன்னாள் எகிப்து...

இலங்கை விமான தாக்குதல் 6 புலிகள் பலி

இலங்கை விமானப் படைநடத்திய தாக்குதலில் தங்களது அமைப்பைச் சேர்ந்த 6 வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், 8 பேர் காயமடைந்ததாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். திரிகோணமலை மாவட்டத்தில் உள்ள விடுதலைப் புலிகள் முகாம்கள் மீது கடந்த 2...

யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழு – பின்லாந்து நாடு அதிரடி நடவடிக்கை.

போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவில் இருந்து வெளியேறுவது என்ற முடிவை ஃபின்லாந்து எடுத்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த பின்லாந்து, சுவீடன், டென்மார்க் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதலாம் திகதிக்கு முன்...

லெபனான் போர் -அல்கொய்தா எச்சரிக்கை

லெபனான் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் தொடர்பாக அல்கொய்தா தீவிரவாத இயக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அரேபிய டெலிவிஷன் அல்-ஜசீரா மூலம் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. "காசா பகுதியிலும், லெபனானிலும் எங்கள் சகோதரர்கள்...