எப்போதும் கேட்கும் ஒலிகள்!(மருத்துவம்)

விநோத நோய்… டினைடஸ்!ஒருவரின் காதில் இடைவிடாத ஒலிகள் கேட்டுக் கொண்டே இருந்தால் அது எவ்வளவு துயரம். எந்த வேலையும் செய்ய விடாத மன உளைச்சலைத் தரும் இந்த விநோத நோயின் பெயர் டினைடஸ் (Tinnitus)....

ஆடையில் ஆரி ஒர்க் அலங்காரம்..! மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம்!(மகளிர் பக்கம்)

ஆடை அணிவதில் குஜராத்தி, மார்வாரி பெண்களுக்கு நிகரில்லை என்பது அந்தக் காலம். அதுபோல, கண்ணாடி, ஜரிகை, ஜிகினா என நாட்டுப்புற பெண்களின் ஆடை அலங்காரமும் பெண்களிடையே ஒரு தனி அட்ராக்‌ஷனை இப்போது ஏற்படுத்தி உள்ளது....

வீட்டைச் சுற்றி வியாபாரம் செய்யலாம்… விரும்பிய வருமானம் ஈட்டலாம்!(மகளிர் பக்கம்)

2020ம் ஆண்டு பாதி முடிந்துவிட்ட நிலையில் இன்றும் நாம் சகஜ நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகிறோம். காரணம் அந்த ஒற்றை அரக்கன் கொரோனாவின் பாதிப்பு உலகம் முழுதும் பெரிய அளவில் பின்னடைவினை ஏற்படுத்தி...

அடினோ வைரஸ் ஆபத்து உஷார்!(மருத்துவம்)

கடந்த மாதம் உலக சுகாதார நிறுவனம் திடீரென பரபரப்பாய் ஓர் அறிக்கை வெளியிட்டது. அதன்படி, முப்பத்தைந்து நாடுகளில் அடினோ வைரஸ் எனப்படும் நுண்ணுயிரியால் ஆயிரக்கணக்கான குழந்தைகள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற தகவல்தான் அது. இதில் இருபத்திரண்டு...

மனம் எனும் மாயலோகம்!(மருத்துவம்)

சோக உணர்வு பற்றியும் மனச்சோர்வுக்கும் அதற்குமான வித்தியாசங்களைப் பற்றியும் அறிந்துகொண்டோம். நம் அன்றாட வாழ்வில் அனைவருக்குமே சில சூழல்களில் இத்தகைய சோக உணர்வு உண்டாவது வழக்கமானதுதான். இதை அறிந்துகொண்டு, அதனைச் சரியாக எதிர்கொண்டாலே சோகவுணர்விலிருந்து...

கொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…!! (அவ்வப்போது கிளாமர்)

பெண்கள் அணிகலன், உடை, ஒப்பனை என தன்னழகை மிளிரச் செய்ய பயன்படுத்துகின்றனர். ஆண் தனது ஆளுமையால், அறிவால், உடல் கட்டழகால், திறமையால் பெண்ணை ஈர்க்க முயல்கின்றான். ஆக எந்த ஆணுக்குள்ளும் எப்போதும் ஒரு ஹீரோயிஸத்துக்கான...

வாலிப வயோதிக அன்பர்களே…!!(அவ்வப்போது கிளாமர்)

பாலியல் குறித்து நம் மனதுக்குள் உருவாக்கப்பட்டிருக்கும் பயமும் தயக்கமும் மருத்துவப் போலிகளின் வியாபார மந்திரமாக இருக்கிறது. பாலியல் குறித்த புரிதல் இல்லாதவர்கள் ரகசியமாகவே இதற்கான வழி தேடுகின்றனர். பாலியல் சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைக்கு பலர்...

வெட்டிவேரில் விசிறி தயாரிப்பு! (மகளிர் பக்கம்)

சிறு தொழில்மிகவும் குறுகிய காலத்தில் பாண்டிச்சேரி ஆர்ட்ஸ் அண்டு கிராப்ட்ஸ் கிராமத்தின் தவிர்க்க முடியாத அடையாளம் ஆகியுள்ளது ஐராணி ராமச்சந்திரனின் இமயம் கிராப்ட் பேக்ஸ் சிறு தொழில் நிறுவனம். பாண்டியிலேயே பிறந்து வளர்ந்த ஐராணிக்கு,...

நறுமணம் கமழும் வெட்டிவேர் மாஸ்க்! (மகளிர் பக்கம்)

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. இதனை தடுக்க முகக் கவசம் அணிவது, கைகளுக்கு உறை மற்றும் சமூக இடைவெளியினை பின்பற்றுவது என தடுப்பு முறைகளை அரசு அமல்படுத்திய வண்ணம்...

தேனீ நஞ்சின் நோய் தீர்க்கும் பண்புகள்!! (மருத்துவம்)

மனிதர்கள் தோன்றுவதற்கு பல கோடிஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய உயிரினம் தேனீக்கள். இவை மலர்களில் இருந்து தேன் என்ற அபூர்வ இயற்கையான பொருளை வழங்கி வருகிறது. தேன் ஒரு சிறந்த மருத்துவத்தன்மை கொண்டது என நாம்...

அன்னமயகோசம் எனும் ஆடல் களம்!!(மருத்துவம்)

ஒவ்வொரு நூற்றாண்டிலும் யோக மரபின் பயிற்சியும் தேவைகளும் மாறிக்கொண்டே வந்திருக்கின்றன. கடந்த இரண்டு மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னர் யோகம் என்பது  சித்திகளை அடைதல், தாந்த்ரீகப் பயிற்சிகளைக் கற்றுத்  தேர்ந்து அமானுஷ்யங்களைச் செய்து காட்டுதல் என்கிற...

உலகை உலுக்கும் #Me Too…உளவியல் காரணங்களும் உடனடித் தீர்வுகளும்!(அவ்வப்போது கிளாமர்)

ஊரெங்கும் பற்றி எரிகிறது Me Too. சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதோடு இதுபோன்ற விஷயங்களைச் சொல்லிவிட்டு அதனால் ஏற்படும் விளைவுகளை எதிர்கொள்ள தயாராக உள்ள பெண்கள் மட்டுமே மீ டூ வழியாகத் தனது வலிகளைப் பகிர்ந்து...

இன்பத்தை கருவாக்கினாள் பெண்!! (அவ்வப்போது கிளாமர்)

ஆணும் பெண்ணுமாய் இரண்டு உயிர்கள் படைக்கப்பட்டதன் முதல் நோக்கம் இனவிருத்தி. இதற்கான உபகரணம்தான் தாம்பத்யம். ஒரு மனித உயிரை உற்பத்தி செய்வதென்பது இயந்திரத்தனமாக நடப்பதில்லை. ஈர்த்து, இணைத்து, காதல் கொள்ளச் செய்து… காமத்தால் அந்தக்...

கிச்சன் டிப்ஸ்!!(மகளிர் பக்கம்)

*தேங்காய் நேர்த்தியாக உடைய, உடைப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன் அதை ஃப்ரிட்ஜில் வைத்து உடைத்தால் வட்டமாக சமமாக உடையும். *பலகாரங்கள் செய்து முடித்ததும் வாணலியில் உள்ள எண்ணெயை தினசரி உபயோகிக்கும் பாட்டில் அல்லது...

இசை தரும் இனிய பலன்கள் 6!! (மருத்துவம்)

இசை இன்று உலகம் முழுதும் ஒரு தெரப்பியாகவும் பயன்படுத்தப்படுகிறது. நரம்பியல் மற்றும் ஒட்டுமொத்த சிகிச்சைகளில் இசை கேட்பது ஒரு முக்கிய சிகிச்சை முறையாகப் பரிந்துரைக்கப்படுகிறது.1. வலியை மறக்கச் செய்கிறதுகாயங்களாலோ அறுவைசிகிச்சைகளாலோ உள்ளுறுப்புகளின் சீர்கேட்டாலோ ஏற்படும்...

தூங்காத கண்ணென்று ஒன்று இரவு ஷிஃப்ட்டில் வேலை செய்பவர்களுக்கான உணவு முறை!!(மருத்துவம்)

இரவு ஷிஃப்டில் வேலை செய்வது வாழ்க்கையைப் பல வழிகளில் மாற்றும். மனித உடல் பகலில் வேலை செய்யவும், இரவில் ஓய்வெடுக்கவும் வடிவமைக்கப் பட்டுள்ளது. ஆனால் ஒருவர் இரவு ஷிப்டுகளில் வேலை செய்யும்போது, அவரின் உடல்...

கற்றுக் கொண்டால் குற்றம் இல்லை! (அவ்வப்போது கிளாமர்)

யாரும் காமக்கலையை முறையாக கற்றுக்கொள்வதோ, கற்றுக்கொடுப்பதோ இல்லை. விலங்குகளுக்கு யார் சொல்லிக்கொடுக்கிறார்கள் என்று விதண்டாவாதம் பேசுவார்கள். விலங்குகள் மற்றவை செய்வதை பார்த்தே கற்றுக்கொள்கின்றன. காமக்கலை சரியாக தெரிந்து இருந்தால் பாலியல் பிரச்னைகளுக்காக ஏன் மருத்துவர்களை...

எய்ட்ஸை கண்டறிய புதிய கருவி!(அவ்வப்போது கிளாமர்)

இன்றைய தினம் உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் எபோலாவைப் போல சென்ற நூற்றாண்டில் மக்களைப் பீதியடையச் செய்த மிகக் கொடிய நோய் எய்ட்ஸ் (AIDS). முதன்முதலில் 1981ம் ஆண்டில் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப் பட்டது. 1985ம் ஆண்டில்...

நைட்டீஸ் தைக்கலாம்… நல்ல வருமானம் பார்க்கலாம்!(மகளிர் பக்கம்)

சிறு தொழில் “நேர்மை, உண்மை, அயராத உழைப்பு எனக்கு மட்டுமில்ல... என்னை நம்பி இங்க இருக்கற பொண்ணுங்களுக்கும் இருக்கு. அதாங்க வெற்றி ரகசியம்.’’கணவரின் நூல் சேலை வியாபார வருமானம் குடும்பத்திற்கு போதுமானதாக இல்லாததால் நமது...

பரிசுப் பொருள் தயாரிக்கலாம்…விழாக்கால சீசனில் நல்ல வருமானம் பார்க்கலாம்! (மகளிர் பக்கம்)

திருநெல்வேலி பாளையங்கோட்டையில் இருந்தபோதே ரங்கோலி டிசைன், சி.டி டிஸ்க்கில் சின்ன சின்னதாக அட்ராக்டிவ் பொருட்களை செய்வது என்பது என்னுடைய பொழுதுபோக்காக இருந்தது. எனது கலை வண்ணத்தை பார்த்த பெற்றோரும், தோழிகளும் என்னை உற்சாகப்படுத்தி ஊக்கப்படுத்தினர்....

உறுப்பு தானத்தில் ஓர் உன்னதத் தருணம்! (மருத்துவம்)

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 24 வயது ஆண் ஒருவர் 2018 இல் உயர் மின்னழுத்த மின்சார தீக்காயங்களால் இரு கைகளையும் இழந்தார். இதன் பிறகு அன்றாட செயல்பாடுகளுக்குக்கூட அவரது தாயின் ஆதரவு அவருக்குத் தேவைப்பட்டது. இந்த...

ஆரோக்கியம் தரும் ஆயில் புல்லிங்!(மருத்துவம்)

ஆயில் புல்லிங் என்பது  நல்லெண்ணெய்யை பயன்படுத்தி  செய்யப்படும் ஒரு ஆயுர்வேத சிகிச்சை முறையாகும். இந்த சிகிச்சை முறையின் மூலம் உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கு  தீர்வுகளைக் காணலாம். ஆயில் புல்லிங் செய்வதினால் கிடைக்கும்  நன்மைகளைப் ...

மெனோபாஸ் தாம்பத்யத்துக்கு தடையாகுமா?!(அவ்வப்போது கிளாமர்)

வாழ்வின் கடைசித் துளி வரை உடன் வரும் உணர்வு. ஆணுக்கும் பெண்ணுக்குமான இணைப்பை பலப்படுத்தும் அந்த அபூர்வ சக்தி இதற்கு கூடுதலாகவே உண்டு. ஆனால், இங்கு காலம்காலமாகவே ரொமான்சில் பெண்ணின் விருப்பங்கள் பேசப்படுவதில்லை.அடுத்தவரின் பசியை...

குழந்தைச் செல்வம் இனி எளிதாகவே கிடைக்கும்!(அவ்வப்போது கிளாமர்)

குழந்தையின்மைக்குப் பெண்கள்தான் காரணம் என்று கைகாட்டிவிட்டு தப்பிக்கும் வாய்ப்பு இந்தத் தலைமுறை ஆண்களுக்கு இல்லை. அதிவேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் மருத்துவ யுகத்தில் சில எளிய பரிசோதனைகளே யார் பக்கம் பிரச்னை என்பதைத் தெளிவாகச் சொல்லிவிடும்....

இயற்கை சோப் தயாரிப்பு இல்லத்தரசிகளுக்கு வருமான வாய்ப்பு! (மகளிர் பக்கம்)

முகத்தை நல்லா சோப்பு போட்டு கழுவு, எப்படி எண்ணெய் வடியுது பார்ன்னு வீட்டில் அம்மா சொல்ல கேட்டு இருப்போம். முகம் மட்டுமல்ல, நம் உடலையும் சுத்தமாகவும் தூய்மையாகவும் வைத்துக் கொள்ள உதவுவது சோப். இது...

நவராத்திரி ஸ்பெஷல் கலெக்ஷன்ஸ்!! (மகளிர் பக்கம்)

என்னதான் தீம், டிரெண்டி கல்யாணங்கள் என்றாலும், அதிலும் சில பழக்க வழக்கங்களை ஒவ்வொர் குடும்பமும் கடைபிடிக்கத்தான் செய்கிறார்கள். குறிப்பாக பெண் அழைப்பு, மாப்பிள்ளை அழைப்பில் குடை, செருப்பு கொடுத்து அழைத்து வருவது, மாப்பிள்ளை பெண்ணின்...

செவ்வாழையின் சிறப்பு!! (மருத்துவம்)

வாழைகளில் செவ்வாழை மிகவும் அற்புதமான பல மருத்துவக் குணங்கள் கொண்ட பழம். செவ்வாழைப்பழம் ஒன்று சாப்பிட்டால் போதும், வயிறு நிறைந்த உணர்வு நமக்கு ஏற்படும். வைரஸ் கிருமிகளால் நம் உடல் பாதிப்பு அடையாமல் இருக்கத்...

ரத்த சோகையை ஏற்படுத்தும் கஃபின் அலெர்ட் ப்ளீஸ்! (மருத்துவம்)

பெண் குழந்தைகளுக்கு, பருவமடைந்த காலம் முதல் கல்லூரிக் காலம் வரையில், ஊட்டச்சத்துக்களின் தேவை அதிகமாகவே இருக்கிறது. ஏனெனில் பெண்ணுடல் பருவம்தோறும் மாறிக்கொண்டேயிருக்கும் இயல்புடையது. எனவே,  அதற்கான உணவுகளைக் கொடுத்து, சத்துக்களை ஈடுசெய்து கொண்டேதான் இருக்க...

காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)

திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு Sexless Marriage என்ற பெயர் வேறு...

தடம்புரளும் தாம்பத்ய ரயில்!!(அவ்வப்போது கிளாமர்)

தாம்பத்ய உறவில் இறைநிலை அடையலாம் என்பது முன்னோர் வகுத்த நியதி. ஆனால், இன்றைய சூழலில் அதற்கு நேர்மாறாக, சாத்தானின் பாதையாக மாறி இந்த உறவு பயணித்து கொண்டிருக்கிறது. இதற்கு என்ன தீர்வு என்று ஆண்...

ஓவியம் தீட்டலாம்! வருமானம் ஈட்டலாம்!(மகளிர் பக்கம்)

‘‘பிறந்தது, படிச்சது விருத்தாசலம். அப்பா, சிவில் இன்ஜினியர். அம்மா, அரசுப் பள்ளி ஆசிரியை. ஒரு தங்கை. பத்தாவது வரை விருத்தாசலத்தில் படிச்சேன். அதன் பிறகு திருச்சியில் +2 முடிச்சிட்டு கல்லூரிப் படிப்பை சென்னையில் முடிச்சேன்....

இயற்கை மூலிகை பொருள் தயாரிப்பு… இல்லத்தரசிகளுக்கு வருமான வாய்ப்பு! (மகளிர் பக்கம்)

நம் சரும பராமரிப்புக்கு நாம் பயன்படுத்தும் சோப்பு மிகவும் முக்கியம். தற்போது நம் சருமத்தின் தன்மைக்கு ஏற்பவும் சோப்புகள் இருப்பதால், அது என்ன என்று கண்டறிந்து பயன்படுத்துவது நல்லது. அதே சமயம் சிலருக்கு எந்த...

டிராகன் பழம்!(மருத்துவம்)

சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க சில பழங்கள் உதவுகின்றன. அவற்றில் ஒன்று தான் டிராகன் பழம். இதன் காரணமாகவே, இப்பழம் சமீபகாலமாகவே மக்களிடைய பிரபலமாக உள்ளது. இந்த டிராகன் பழத்தை பற்றி தெரிந்து கொள்வோம்:சப்பாத்திக்கள்ளி...

ராஷ்மிகா மந்தனாவின் ஃபிட்னெஸ் டிப்ஸ்!(மருத்துவம்)

‘புஷ்பா‘ படத்தின் மூலம்  உலக சினிமா  ரசிகர்களைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கும் ராஷ்மிகா மந்தணா, மாடல் அழகியாக இருந்து  நடிகையானவர். இயற்கை அழகுடன் ஒல்லி பெல்லியென உடலைக்  கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் ராஷ்மிகாவின் ஃபிட்னெஸ் ரகசியம்...

பெண்களிடம் ஆண்கள் சொல்ல தயங்குகிற விஷயங்கள்!(அவ்வப்போது கிளாமர்)

எப்போதும் பெண்கள் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறோம். பெண்கள் என்ன விரும்புகிறார்கள், எதை வெறுக்கிறார்கள் என்று ஆண்களுக்கு மட்டுமே அறிவுரையும் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஒரு மாறுதலுக்காக ஆண்களின் உளவியல் பற்றிய சுவாரஸ்யமான கட்டுரை இது. அடிப்படையிலேயே...

ஒரு பெண் இன்னொரு பெண்ணை ஏன் விரும்புகிறாள்?! (அவ்வப்போது கிளாமர்)

கற்பகம் ஒரு நிறுவனத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக வேலை பார்த்தாள். வார விடுமுறையானால் தன் தோழிக்குப் பிடித்த ஸ்நாக்ஸ், பெர்ஃப்யூம், உள்ளாடை உட்பட அனைத்தையும் வாங்கிக் கொண்டு கைகள் கனக்க தன் தோழியை சந்திக்க பயணமாவாள்....

மணம் கமழும் மூலிகை சாம்பிராணி!(மகளிர் பக்கம்)

சுபம் அல்லது துக்கம் என எல்லா சடங்குகளுக்கும் ஆயிரத்தெட்டு சம்பிரதாயங்கள் இருக்கலாம். காலப்போக்கில் அதில் சில சம்பிரதாயங்கள் வழக்கொழிந்து போயும் இருக்கலாம். ஆனால், கமகம என மணம் பரப்பும் சாம்பிராணி இல்லாத ஒரு சடங்கு...

ஆதரவற்ற பெண்களுக்கு ஆதரவளிக்கும் கைவினைத் தொழில்!(மகளிர் பக்கம்)

நாம் எவ்வளவுதான் நேர்த்தியாக உடை அணிந்தாலும், முகப்பொலிவிற்கு அலங்காரம் செய்து கொண்டாலும் நம்முடைய தோற்றத்திற்கு முழுமையான அழகு சேர்ப்பது அணிகலன்கள் மட்டுமே… ஆள் பாதி ஆடை பாதி என்று கூறுவார்கள்… ஆனால் இவர் கூறுவது...

ஆரோக்கிய வாழ்க்கைக்கு 5 வழிகள்!(மருத்துவம்)

நல்ல ஊட்டச்சத்து மற்றும் உடல் செயல்பாடுகளே ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் முக்கிய பகுதிகள் ஆகும். சமசீர் உணவுமுறை ஆரோக்கியமான எடையை அடையவும் பராமரிக்கவும் உதவும். மேலும்,  நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் மற்றும் ஆரோக்கியத்தை...