இந்தியாவில் இருக்கும் உலகின் மிகப்பெரிய சமையல் கூடத்தை பற்றி தெரியுமா உங்களுக்கு?..!!

தொன்மையான நமது பாரத பண்பாட்டில் எந்த ஒரு தானத்தையும் விட ‘அன்னதானம்’ உயர்ந்ததாக போற்றப்படுகிறது. ஒருவரின் பசி நீக்கி அவருக்கு உணவளிப்பது கடவுளுக்கு செய்யும் சேவையை காட்டிலும் உயர்வானது என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதனால் தான்...

லண்டனில் தொடங்கிய நயன்தாராவின் கொலையுதிர் காலம்..!!

தற்போது தமிழ் சினிமாவில் பிசியான நடிகை என்றால் அது நயன்தாராதான். ‘அறம்’, ‘டோரா’ ஆகிய படங்களில் நடித்து முடித்துவிட்ட நயன்தாரா அடுத்ததாக இமைக்கா நொடிகள், கொலையுதிர் காலம் ஆகிய படங்களில் நடிக்க தயாராகி வருகிறார்....

இந்த ஆரோக்கிய உணவுகளும் முகப்பருவை உண்டாக்கும்..!!

சிலருக்கு முகத்தில் பருக்கள் அதிகமாக வரும். அதுவும் ஒருசில ஆரோக்கிய உணவுகளை உட்கொண்ட பின்பு, இன்னும் அதிகமாக வரும். ஆனால் நாம் சாப்பிடும் உணவுகளால் தான் அந்த பருக்கள் வருகிறது என்று நம்மில் பலருக்கும்...

அம்மா பாடல் புகழ் கவிஞர் அஸ்மின் – தாஜ்நூர் இணையும் ‘கரிச்சான் குருவி’..!!

வானே இடிந்ததம்மா' என்ற அம்மா இரங்கல் பாடல் மூலம் உலகத் தமிழர்களின் கவனத்தை ஈர்த்தவர் ஈழத்து கவிஞர் அஸ்மின். இவர் விஜய் ஆண்டனியின் 'நான்' திரைப்படத்தில் 'தப்பெல்லாம் தப்பேயில்லை' பாடலை எழுதி தமிழ் சினிமாவில்...

நிர்ணயிக்கப்படும் எல்லைகள்..!! (கட்டுரை)

நீண்டகாலம் இழுபறியாக இருந்துவந்த, எல்லை மீள் நிர்ணயக் குழுவின் அறிக்கை, உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவிடம் இம்மாதம் 17ஆம் திகதி கையளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இது தொடர்பான உத்தியோகபூர்வ வர்த்தமானி அறிவித்தலுக்காக அரசியல்...

திருமணத்துக்கு மறுத்த மணமகன் வீட்டின் முன் புதுப்பெண் போராட்டம்..!!

சுரண்டை அருகே உள்ள வீரசிகாமணி காமராஜர் சாலையை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகள் கீதா (வயது26). எம்.எஸ்.சி. பட்டதாரியான இவருக்கும் சேர்ந்தமரம் அருகே உள்ள தன்னூத்தை சேர்ந்த தெய்வேந்திரன் மகன் குருசாமி (29) என்பவருக்கும் திருமணம்...

குறைமாதத்தில் குழந்தைகள் பிறக்க என்ன காரணம்?..!!

முழு கர்ப்ப காலம் முடிவடையாமல் 37 வாரங்களுக்கு முன்பாக (259 நாட்கள்) பிறக்கும் குழந்தைகள், குறைமாத குழந்தைகள் என அழைக்கப்படுகின்றன. கர்ப்ப காலத்தில் தாய்க்கு உயர் ரத்த அழுத்தம் அல்லது கர்ப்ப கால நீரிழிவு,...

தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல்..!!

ஜல்லிக்கட்டுக்காக தமிழக அரசு சார்பில் கொண்டு வரப்பட்ட அவசர சட்டத்தின் முன் வடிவு கடந்த ஜனவரி 23-ம் தேதி (திங்கட்கிழமை) மாலை 5 மணிக்கு நடைபெற்ற சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர்...

அனைத்து விதமான நோய்களையும் குணமாக்கும் துளசி நீர்..!!

துளசி இந்த செடியின் அனைத்து பாகங்களும் மருத்துவ தன்மை நிறைந்தது. இயற்கை தந்த படைப்புகளில் துளசி அற்புதமான ஒரு சிறந்த மருந்தாகும். துளசியின் மருத்துவ குணங்களை அனைவரும் அறிந்திருப்பது அவசியமானதாகும். மருத்துவம் முன்னேறும் இந்நாளில்...

பிரபஞ்ச அழகியாக பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஐரிஷ் தேர்ந்தெடுக்கப்பட்டார்..!!

மிஸ்யுனிவர்ஸ்’ என்றழைக்கப்படும் பிரபஞ்ச அழகிப் போட்டி இந்த ஆண்டு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடந்தது. இப்போட்டியில் 85 நாடுகளை சேர்ந்த அழகிகள் கலந்து கொண்டனர். கடந்த சில நாட்களாக பல சுற்றுகளாக போட்டி நடைபெற்றது....

சருமம் பளபளப்பாக பழம் காய்கறி சாப்பிடுங்க..!!

பழங்கள், காய்கறிகளை அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்பவர்களுக்கு சருமம் பளபளப்பாக மாறும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. இங்கிலாந்தில் உள்ள செயின்ட் ஆண்ட்ரூ பல்கலைக்கழக பேராசிரியர் மேற்கொண்ட ஆய்வின் மூலம் பழங்கள், காய்கறிகளில்...

சாய் பல்லவி விலகல்: விக்ரமுக்கு ஜோடியாகும் `பாகுபலி 2′ நடிகை?..!!

விக்ரம் தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் `துருவ நட்சத்திரம்' படத்தில் பிசியாக நடித்து வருகிறார். கவுதம் மேனன் - விக்ரம் இணையும் முதல் படம் என்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. `துருவ நட்சத்திரம்' படத்தில்...

உடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை..!!

உடலுறவும் என்பதும் ஓர் கலை என்று தான் நமது முன்னோர்கள் பட்டியலிட்டு வைத்திருக்கிறார்கள். இதிலும் செய்ய வேண்டியவை, செய்ய கூடாதவை என சிலவன இருக்கின்றன. அதை பின்பற்றினால் உங்கள் இல்லற பந்தம் சிறக்கும். உடலுறவில்...

பேன் தொல்லையா எளிய வைத்திய குறிப்புகள்..!!

பேன் தலையில் உருவாகும் ஒரு சிறிய பூச்சி. இது தலையிலும், முடி இருக்கும் கண் புருவத்திலும், கண் இமையிலும்கூட வரலாம். நெருக்கமான தொடர்பு மூலம் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு இது பரவும். இதனுடைய சிறிய...

மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மாடுகளுடன் மோதி விபத்து 10 மாணவர்கள் படுகாயம்..!! (படங்கள்)

யாழ்ப்பாணத்திலிருந்து மொரட்டுவ நோக்கிப் பயணித்த பேருந்து ஏ-9 முதன்மைச் சாலையில் கொல்லர்புளியங்குளம் பகுதியில் சாலையைக் கடந்த எருமை மாட்டுப் பட்டியுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 15 எருமை மாடுகள் பரிதாபமாக உயரிழந்ததுடன். 10மாடுகள்...

பாம்பின் தோற்றத்திற்கு மாறிவரும் 16 வயது பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை..!!

இந்தியாவை சேர்ந்த 16 வயது பெண் அரிய வகை தோல் நோயினால் பாதிக்கப்பட்டு அவருடைய தோற்றம் பாம்பு போன்று மாறிவருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஷாலினி யாதவ் (16). இவர் எரித்ரோடேர்மா என்ற தோல்...

குழந்தைகளை தலைக்கு மேல் தூக்காதீர்கள் – மிகப்பெரும் ஆபத்து இருப்பதாக தகவல்?..!!

குழந்தைகளை தலைக்கு மேல் தூக்கி போட்டு, கொஞ்சும் பொழுது, குழந்தை ஆசையாக சிரிக்கும். நமக்கும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால், சில சந்தர்ப்பங்களில் மூளை உரசல் ஏற்பட்டு உயிரே பறிபோக வாய்ப்புள்ளது. இது ஷேக்கிங்...

வெள்ளைப்படுதல் சரியாக புடலங்காய் சாப்பிடுங்க..!!

புடலங்காய் நம் முன்னோர்கள் நீண்டகாலமாக பயன்படுத்தி வந்த காய். இதன் பயன் அறிந்து தான் சமையலில் வாரம் ஒரு முறை இக்காயை உண்டு வந்துள்ளனர். இது ஓர் அற்புதமான சத்துள்ள உணவு கிடைக்கும் போது...

நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை முறை செக்ஸ்.!!

ஒரு நாளைக்கு இத்தனை தடவைதான் உறவில் ஈடுபட வேண்டும் என்று நிர்ணயிக்கப்படவில்லை. ஒரு விஞ்ஞான ரீதியான கருத்துக் கணிப்பில் திருமனவானவர்களில் நான்கு வீதமானவர்கள் ஒவ்வொரு நாளும் உறவில் ஈடுபவதாக அறியப்பட்டுள்ளது. அதேபோல் அமெரிக்காவில் திருமணமாகி...