சிம்பு, தனுஷ் பாணியில் நடிகர் பிரபுதேவா..!!

சிம்புவும், தனுஷும் தற்போது அவரவர் படங்களில் ஏதாவது பாடலை எழுதி வருகின்றனர். அந்த பாடல்களும் பெரிய அளவில் வெற்றி பெறுகின்றன. இவர்கள் வரிசையில் தற்போது நடிகர் பிரபுதேவாவும் பாடலாசிரியராக மாறியுள்ளார். ‘தேவி’ படத்திற்கு பிரபுதேவா...

உறைந்த குளத்தில் சிக்கி தவித்த நாய்; உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய உரிமையாளர்..!!

கனடாவில் பனியால் உறைந்த குளத்தின் மத்தியில் சிக்கி உயிருக்கு போராடிய நாயை, அதன் உரிமையாளர் உயிரை பணயம் வைத்து மீட்ட சம்பவம் வீடியோவாக வெளியாகி நெகிழ வைத்துள்ளது. ஆல்பர்ட்டா பகுதியிலே இச்சம்பவம் நடந்துள்ளது. குறித்த...

திருமணமான 9 நாளில்கணவன் தலையில் கிரைண்டர் கல்லை போட்டு கொலை செய்த மனைவி..!!

தமிழகத்தில் திருமணம் முடிந்து 9 நாளே ஆன நிலையில் கணவனை கொலை செய்த மனைவியின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கும் அண்மையில் தான் திருமணம் முடிந்துள்ளது. திருமணம்...

தலையணையை கட்டிப்பிடித்த படி பெண்கள் இருப்பதற்கான காரணங்கள்..!!

தலையணையை கட்டிப்பிடித்த படி பெண்கள் இருப்பதற்கான காரணங்கள் சில பெண்கள் எப்போது பார்த்தலும் தலையணையுடனே இருப்பார்கள். கிட்டத்தட்ட தலையணை என்பது அவர்களது காதலுக்குரிய ஒரு பொருளாக இருக்கும். இதை நாம் பெரும்பாலான பெண்கள் மத்தியில்...

10 வயது சிறுமியை கற்பழித்த கொடூரன்: நீதிமன்றத்திலேயே தற்கொலை செய்த சம்பவம்..!! (அதிர்ச்சி வீடியோ)

அமெரிக்க நாட்டில் 10 வயது சிறுமியை கற்பழித்து கொலை செய்தது மட்டுமில்லாமல் சிறுமியின் தாத்தா மற்றும் பாட்டியை கொடூரமாக கொலை செய்த நபர் ஒருவர் தீர்ப்பிற்கு அச்சப்பட்டு நீதிமன்றத்திலேயே தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை...

ஆள்வோரின் ஆசைக்கு இ​ரையாகும் கலையும் கலாசாரமும்..!! (கட்டுரை)

ஊரே தோரணங்களினாலும் வாழைகளினாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. வீதிகளில் அலங்கார வளைவுகள். ஒவ்வொரு வீட்டின் முன்பாகவும் நிறைகுடம் வைத்துக் குழுமியிருக்கும் குடும்பங்கள். தெருவிலே ஆடலும் பாடலுமாகக் கலைஞர்கள். பொம்மலாட்டம், குதிரையாட்டம் பார்க்கும் சிறுவர்களின் குதூகலம், கூத்தும் நடனமும்,...

விஷ நாகத்துடன் புகைப்படம் எடுத்த நபர்: பலியான பரிதாபம்..!! (வீடியோ)

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் கொடிய விஷ நாகத்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட சுற்றுலாப்பயணி ஒருவர் அந்த பாம்பு தீண்டியத்தில் சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம் சுற்றுலாப்பயணிகள் அதிகம் விரும்பிச்செல்லும்...

பிரபல நடிகை ராதிகா நிறுவனத்தில் திடீர் ஐடி ரெய்டு..!!

பிரபல திரைப்பட நடிகையும், சரத்குமாரின் மனைவியுமான ராதாவுக்கு சொந்தமான ராடன் மீடியா நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 7- ஆம் திகதி பிரபல நடிகரும் சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான...

வாலிபரை கத்தி முனையில் பலாத்காரம் செய்த இளம்பெண் கைது..!!

அமெரிக்காவில் கார் ஓட்டுனர் ஒருவரை கத்தி முனையில் இளம்பெண் ஒருவர் பலாத்காரம் செய்ததை தொடர்ந்து பொலிசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். ஓஹியோ மாகாணதில் உள்ள குடியிருப்பு ஒன்றில் பிரிட்டனி கார்டர் என்ற இளம்பெண் வசித்து...

தினகரன் 6 ஆண்டுக்கு தேர்தலில் போட்டியிட தடை? – தேர்தல் ஆணையத்தின் அடுத்த அதிரடி..!!

வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்த புகாரின் அடிப்படையில் அதிமுக(அம்மா) கட்சி வேட்பாளர் டிடிவி தினகரன் அடுத்த 6 ஆண்டு காலத்துக்கு தேர்தலில் போட்டியிடாத வகையில் தகுதி நீக்கம் செய்யப்பட உள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன....

இது ‘பிசி’ சிட்டிசன்களின் ‘பசி’ கதை’.. இருந்தா சும்மா இருப்பாங்களாம். பாய்ந்தால் புலியாய்ருவாங்களாம்..!!

வேலை வேலை என்று எப்போது பார்த்தாலும் வேலையில் மூழ்கி முத்தெடுத்துக் கொண்டிருப்பவர்களுக்கு செக்ஸ் ஆசை என்பது குறைவாகத்தான் இருக்குமாம்.. அதேசமயம், அவர்கள் அந்த வேலையில் இறங்கி விட்டால் சும்மா புலிப் பாய்ச்சல்தானாம்.. பிரமாதமாக செயல்படுவார்களாம்.....

வெவ்வேறு செக்ஸ் பொஸிஷனில் உடலுறவில் ஈடுபடுவதால் உண்டாகும் 7 நன்மைகள்..!!

தினமும் காலை இட்லி மட்டுமே காலை உணவாக கொடுத்தால், இரண்டாவது நாளே நீங்கள் வெறுத்து விடுவீர்கள். கண்டிப்பாக ஒரே வாரத்தில் இட்லியை கண்டாலே எரிச்சல் அடைந்து போவீர்கள். சாப்பிடும் உணவிலேயே இப்படி என்றால். மனிதனுக்கு...

9 மாத கர்ப்பிணியை கொன்ற கணவன்?: பொலிசார் தீவிர விசாரணை..!!

கனடா நாட்டில் 9 மாத கர்ப்பிணியை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள அவருடைய கணவரை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். ஓண்டாரியோ மாகாணத்தில் உள்ள குடியிருப்பு ஒன்றில் Nicholas Tyler Baig(25) மற்றூம் Arianna...

இணையத்தில் பல மில்லியன் மக்கள் பார்த்து ரசித்த தமிழ் திருமண வீடியோ! மிஸ்பண்ணாமல் பாருங்கள்..!!

இணையத்தில் பல மில்லியன் மக்கள் பார்த்து ரசித்த தமிழ் திருமண வீடியோ! மிஸ்பண்ணாமல் பாருங்கள்

கால்சியம் குறைபாட்டை நீக்கும் உணவுகள்..!!

உடலுக்கு வேண்டிய சத்துகளில் கால்சியம் மிகவும் இன்றியமையாதது. கால்சியம் சத்து உடலில் குறைவாக இருந்தால் எலும்புகள் ஆரோக்கியமின்றி இருப்பதோடு, ரத்த செல்கள் உருவாவதிலும் பிரச்சினைகள் ஏற்படும் என்பது பழைய கதை. இன்றைக்கு பெரும்பாலான ஆண்கள்...

நேரலையில் பகல் கனவு கண்ட செய்தி வாசிப்பாளர்..!! வீடியோ

அவுஸ்திரேலியாவில் செய்தி வாசிப்பாளர் ஒருவர் நேரலையில் பகல் கனவு கண்ட காட்சி சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ABC 24 சேனலில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றுபவர் Natasha Exelby. இவர், நேரலையில் செய்தி வாசித்துக்கொண்டிருக்கும்போது,...

தமன்னாவுடன் போட்டியா?: அனுஷ்கா பேட்டி..!!

ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், சத்யராஜ், நாசர், அனுஷ்கா, தமன்னா ஆகியோர் நடித்துள்ள ‘பாகுபலி-2’ படம் இந்த மாத இறுதியில் திரைக்கு வருவதையொட்டி படக்குழுவினர் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். நடிகை அனுஷ்கா படம் பற்றி...

பச்சிளம் குழந்தையை உயிருடன் அடக்கம் செய்த மர்ம நபர்கள்..!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர்- சிகர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சோமு நகரில் நேற்றிரவு மூன்று மர்ம நபர்கள் பச்சிளம் குழந்தையொன்றை ஜீப்பில் கொண்டுவந்து, அப்பகுதியில் உள்ள மறைவான இடமொன்றில் அடக்கம் செய்ய முயற்சி செய்துள்ளனர்....

தேனி அருகே மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்த கணவன்..!!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பூதிபுரத்தை சேர்ந்தவர் பூங்கொடி (வயது29). இவருக்கும் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வருசநாடு முறுக்கோடையை சேர்ந்த பெரியமாயி மகன் காசிமாயன் என்பவருக்கும் கடந்த 2009ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது...

தாம்பத்தியத்தின் இணக்கமே இல்லறத்தை இனிமையாக்கும்..!!

“ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள்” என்ற பழமொழி குடும்ப வாழ்க்கைக்குப் பொருந்திப் போனால் வருத்தமே மிஞ்சும். தாம்பத்ய ஆசை நாளாக நாளாக அலுத்துப் போகக் காரணங்கள் பல இருக்கலாம். ஆனால் “ஆசை...

டாட்டூ: ஆபத்தை சுமந்து வரும் அழகு..!!

உடலில் பல்வேறுவிதமாக உருவங்களைத் தீட்டும் ‘டாட்டூ’ கலாசாரம் இளைஞர்களிடையே வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது. பச்சைக்குத்திக்கொள்வதின் நவீன வடிவமாக மிளிர்ந்து கொண்டிருக்கும் டாட்டு கலாசாரத்திற்கு பிரபலங்களும் விதிவிலக்கல்ல. கிரிக்கெட் வீரர்கள், சினிமா நட்சத்திரங்கள் போன்றவர்கள் வித்தியாசமான உருவங்களையும்,...

கோடை காலத்தில் உடலுக்கு குளிர்ச்சி தரும் தர்பூசணி..!!

தர்பூசணி பழம் சாப்பிட சுவையானது மட்டுமல்ல, உடல் ஆரோக்கியத்திற்கும் அதுவே கொடை வள்ளல். கோடைக் காலத்தில் இதன் விளைச்சல் பன்மடங்காக இருக்கும். அந்தந்த சீசனில் கிடைக்கும் போது நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கோடையில்...