அஜித் படத்தில் நடிக்கும் அக்‌ஷய் குமார்..!!

சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான படம் ‘வீரம்’. தமன்னா, விதார்த், பாலா, சந்தானம், நாசர், தம்பி ராமையா, அப்புக்குட்டி, ரமேஷ் கண்ணா, இளவரசு, அபிநயா உள்ளிட்ட பலரும் நடித்திருந்த...

அகோர முகத்தினை கொண்டு பிறந்த ஆட்டுக்குட்டி: வைரல் வீடியோ..!!

அர்ஜெண்டினாவில் ஒரு ஆட்டிற்கு புதியாக பிறந்த குட்டி மனித முகத்தினைப் போன்ற அகோர வடிவத்தில் முகத்தைப் பெற்றிருப்பது அப்பகுதி மக்களிடையே மெரும் அதிர்ர்சியை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து ஆட்டுக் குட்டி சொந்தக் காரரான Gladys Oveido,...

சிவகார்த்திகேயனுக்கு போட்டியான சந்தானம்..!!

தமிழ் சினிமாவில் காமெடியனாக அறிமுகமான சந்தானம், தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார். அவரது நடிப்பில் `மன்னவன் வந்தானடி', `சக்க போடு போடு ராஜா', `ஓடி ஓடி உழைக்கனும்' உள்ளிட்ட படங்கள் தயாராகி வருகிறது. இதுதவிர...

இறந்தகாலமாகிவிட்டது ஒரு இளம் தளிர்! – அனிதா மரணம் பற்றி பிக்பாஸில் கமல்..!! (வீடியோ)

பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். வார இறுதியின்போது பங்குபெறும் அவர் சமகால அரசியல் நிகழ்வுகளை விமர்சிப்பார்.கடந்த வாரங்களின்போது, மத்திய மாநில அரசுகளைப் பற்றியும், ஊழல் நிர்வாகம் பற்றியும் கடும் விமர்சனங்களை...

வல்வெட்டித்துறையில் கடற்றொழிலுக்குச் சென்று காணாமற்போன மீனவர் வீடு திரும்பினார்..!!

யாழ். வல்வெட்டித்துறையில் கடற்றொழிலுக்குச் சென்று காணாமற்போயிருந்த மீனவர், தென்னிலங்கை மீனவர்களால் காப்பாற்றப்பட்டு இன்று வீடு திரும்பியுள்ளார். யாழ். வல்வெட்டித்துறையிலிருந்து கடற்றொழிலுக்குச் சென்று கடந்த மாதம் 31ஆம் திகதி, 47 வயதான வடிவேலு ஶ்ரீகாந்த் என்ற...

தத்தளிக்கும் பிள்ளையை தத்தெடுக்க தயாராவோம்..!! (கட்டுரை)

“பணி செய் அதற்கு பெயர் தவம். தன்னலமற்று மக்களுக்கு உழைக்க வேண்டும். மக்களுக்கு உழைப்பதை தாழ்வாக எண்ண வேண்டாம். அது தெய்வத்துக்குச் செய்யும் தொண்டு போன்றது” - சுவாமி விவேகானந்தர் குழந்தைகளை கடவுளின் பிள்ளைகள்...

திருமணத்துக்கு முன்பு உறவு வைத்துக்கொள்ள வேண்டும்: நடிகர் கருத்தால் பரபரப்பு..!!

‘வக்கிடோனார்’ படத்தின் மூலம் இந்தியில் பிரபலமானவர் ஆயுஷ்மான் குரானா. இவர் புமிபெட்னேகளுடன் ஜோடி சேர்ந்துள்ள ‘சால்தன்’ படம் திரைக்கு வந்துள்ளது. தமிழில் வெளியான கல்யாண சமையல் சாதம் படத்தின் இந்தி ரீமேக்காக இந்த படம்...

அரியானா: வகுப்பறையில் இருந்த சக மாணவனை துப்பாக்கியால் சுட்ட வாலிபர்..!!

அரியானா மாநிலம் சோனிபட்டில் உள்ள ஐ.டி.ஐ.யில் இன்று மாணவர்களுக்கிடையே நடந்த தகராறில் வகுப்பறையில் இருந்த மாணவரை சகமாணவர் துப்பாக்கியால் சுட்டார். இதில் படுகாயமடைந்த மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது. அவர்கள்...

மார்பகப் புற்றுநோய் யாருக்கெல்லாம் வர அதிக வாய்ப்புள்ளது?..!!

பெண்களை மிரட்டும் நோய்களில் உலகளவில் முதன்மையானது மார்பகப் புற்றுநோய். மார்பகப் புற்றுநோய் ஏன் ஏற்படுகின்றது என்பதற்கு தெளிவான ஆய்வு முடிவுகள் இல்லை. செல்களின் ஏற்படக்கூடிய இயல்புக்கு மீறிய, அபரிமிதமான வளர்ச்சியையே புற்றுநோய் என்கிறோம். ஆரம்பத்தில்...

பெண்களுக்கு எந்த மாதிரியான செக்ஸ் படங்கள் பார்க்க பிடிக்கும் தெரியுமா?..!!

உலகம் முழுவதும் செக்ஸ் படங்கள் பார்ப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்டர்நெட் கனெக்ஷன் எங்கும் கிடைப்பதால் மக்கள் அதிக அளவில் பலான படங்கள் பார்க்கத்தொடங்கியுள்ளனர். நம் எல்லோருக்கும் ஆண்கள் செக்ஸ் படங்கள் பார்ப்பார்கள்...

ஆடம்பர வாகனத்தை திருட முயன்ற திருடன் ஆடை கழன்ற நிலையில் வாகனத்துடன் இழுபட்டுச் சென்றான்..!! (வீடியோ)

ஆடம்­பர வாக­ன­மொன்றை திரு­டு­வ­தற்கு நபர் ஒருவர் முற்­பட்­ட­போது, அவர் அக்­கா­ருக்­குள்­ளி­லி­ருந்த சார­தியால் வாகனம் செலுத்­தப்­பட்­ட­நி­லையில் பல­நூறு மீற்றர் தூரம் அரை­நிர்­வா­ண­மாக இழு­பட்டுச் சென்ற சம்­பவம் அமெ­ரிக்­காவில் இடம்­பெற்­றுள்­ளது. வொஷிங்டன் மாநி­லத்தின் கென்ட் நகரில் மேற்­படி...

தாம்­பத்­தி­யத்தில் திருப்­தி­ய­டை­யாததால் 4 ஆண்களை மணமுடித்த பெண்ணுக்கு எதிராக பொலிஸார் வழக்கு..!!

சிறு­வ­ய­தி­லி­ருந்தே ஆபாசத் திரைப்­ப­டங்­களை பார்ப்­ப­தற்கு அடி­மை­யா­கி­யி­ருந்த பெண் ஒருவர் நான்கு முறை திரு­மணம் செய்தும் தாம்­பத்­தி­யத்தில் திருப்­தி­ய­டை­யாத கார­ணத்தால் அனைத்து திரு­மணத் தொடர்­பு­க­ளையும் துண்டித்துள்ள சம்­ப­வ­மொன்று காலி பிர­தே­சத்தில் இடம்­பெற்­றுள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர். அழ­கிய...

உடல் பலத்தைக் கூட்டும் பாதாம்..!!

நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாது உப்புக்கள் நிறைந்தது பாதாம். அதனால்தான் இதை உணவாகவும் மருந்தாகவும் பயன்படுத்துகின்றனர். எந்த அளவுக்கு வைட்டமின்கள் மற்றும் தாது உப்புக்களைத் தருகிறதோ அதேபோன்று ஆற்றலையும் அளிக்கிறது. சத்துக்கள் பலன்கள்: இதில்...

தனக்குத்தானே பிரசவம் பார்த்த பெண்! பனிக்குடத்துடன் வெளியே வந்த குழந்தை..!!

அமெரிக்காவில் உள்ள பிட்டிஸ்பர்க் என்ற பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் நிறைமாத கர்ப்பத்துடன் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீர்ன பிரசவ வலி வந்தது. காரில் நிறுத்தி உதவிக்கு யாரையாவது அழைக்கலாம் என்று...

நாயை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற காம கொடூரன்..!!

டெல்லியில் நாய்க்குட்டியை பாலியல் பலாத்காரம் செய்து அதைக் கொன்ற காம கொடூரன் போலீசாரால் கைது செய்யப்பட்டான். டெல்லியில் வாடகை கார் ஓட்டுனராக பணிபுரிந்து வரும் நரேஷ்குமார்(34) என்பவர், சமீபத்தில் ஒரு பெண் நாய்க்குட்டியை பாலியல்...

ஹாட் அரோமா ஆயில் மெனிக்யூர் வீட்டிலேயே செய்வது எப்படி?..!!

அரோமா ஆயில் மெனிக்யூர் ஸ்பாவை செய்வதற்கு நீங்கள் பார்லர் சென்று பணத்தை விரயம் செய்ய தேவையில்லை. இதனை வீட்டிலேயே எப்படி செய்யலாம் என பார்க்கலாம். தேவையான பொருட்கள் : சூரிய காந்தி எண்ணெய் -...

ஆண்கள் மாதம் எத்தனை முறை உச்சம் காண வேண்டும்?..!!

ஆய்வு! இந்த ஆய்வில் 32 ஆயிரம் ஆண்கள் கலந்து கொண்டனர். இதில் அதிகளவில் சுய இன்பம் காணும் ஆண்கள், மற்றும் அதிகமாக உடலுறவில் ஈடுபடும் ஆண்கள் மத்தியில் புரோஸ்டேட் புற்றுநோய் அபாயம் குறைவாக இருப்பதை...

32 பற்கள் கொண்டிருந்த சிறுவன்..!!

மருத்துவத்தில் அதிநவீன யுக்திகள் கையாண்டு வருகிறோம் என ஒருபுறம் பெருமிதம் அடைந்தாலும். மறுபுறம் இன்னும் எண்ணற்ற உடல்நல ஆரோக்கிய கோளாறுகள் பற்றி துளியும் அறியாத நிலையும் இருக்கிறது.இன்னும் எண்ணற்ற கோளாறுகளுக்கு என்ன மருத்துவம் செய்வது...