அரசியலை அதிரச் செய்யும் 20 மில்லியன் ரூபாய்!!

“இருபது மில்லியன் ரூபாய் விவகாரம்” இப்போது அரசியலில் பரவலாகப் பேசப்படுகின்ற ஒரு விடயமாக, மாறியிருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 15 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் உள்ள தேசிய திட்டமிடல், பொருளாதார...

இந்த ஸ்கூல் சிறுமிகளின் அசத்தலான குத்தாட்டத்தைப் பாருங்க…!!(வீடியோ)

முன்பெல்லாம் பெண் சிறுமிகள் பள்ளி செல்வதும் தெரியாது, வீட்டிற்கு வருவதும் தெரியாது. அந்த அளவிற்கு அடக்கமான முறையில் சென்று வந்தனர். ஆனால், தற்போது பசங்களைக் காட்டிலும் பெண்கள் தான் அதிகளவில் கலாட்டா செய்து வருகின்றனர்...

ஆதலினால் காதல் செய்வீர்!!

இந்திய வீடுகளில் குழந்தைகள் முன்போ, பெரியவர்கள் முன்போ புதுமணத் தம்பதிகள் கூட ஒட்டி நின்று பேசுவதையும் மாபெரும் குற்றமாகத்தான் இன்றளவு பார்க்கப்படுகிறது. மனித வாழ்வுக்கு சத்தான சாப்பாடு, உடற்பயிற்சி எவ்வளவு முக்கியமோ, அந்த அளவுக்கு...

இதுதான் தாய் பாசமோ! – பாம்புவிடம் இருந்த குட்டியை காப்பாற்ற போராடும் எலி…!!(வீடியோ)

எந்த உயிரினமாக இருந்தாலும் சரி, தாய் பாசம் என்பது அலாதியானது, அக்கறைமிக்கது. தனது குட்டியின் மேல் விருப்பமில்லாத ஒரு ஜீவன் இந்த உலகத்தில் இருக்க முடியாது. அது நாயாக இருந்தாலும், பூனையாக இருந்தாலும், புலியாக...

வாத நோய்க்கு வாகை மருத்துவம்!!

நாட்டு மருத்துவம் பகுதியில் நம்மை சுற்றி உள்ள இயற்கையின் கொடைகளை பயன்படுத்தி பலவேறு நோய்களுக்கு எளிய மருத்துவ முறைகளை பார்த்து பயன்பெற்றும் வருகிறோம். அந்த வரிசையில் இன்று வாகை மருத்துவம் குறித்து அறிந்து பயன்பெறுவோம்....

ஹேப்பி ப்ரக்னன்ஸி!!

ஹேப்பி ப்ரக்னன்ஸி தொடரில் மூன்றாவது ட்ரைமஸ்டர் எனும் பிரசவத்தின் ப்ரீக்ளைமேக்ஸ் காலகட்டத்தில் இருக்கிறோம். இதோ இன்னும் சில வாரங்களில் உங்கள் பாப்பா இந்த பூமிக்கு வந்து உங்களைப் பார்க்கப் போகிறது. கர்ப்பத்தின் 26வது வாரம்...

புளிஏப்பத்தை போக்கும் மருத்துவம்!!

நமக்கு எளிதில், அருகில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான, பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், புளிஏப்பம், வயிற்று உப்புசம், பொருமல், வயிற்று எரிச்சல், பசியின்மை...

ஹேப்பி ப்ரக்னன்ஸி : பிரசவ கால கைடு – 17!!

ஹேப்பி ப்ரக்னன்ஸி தொடரின் இறுதி அத்தியாயம் இது. கர்ப்பம் என்றால் என்ன, கர்ப்ப காலத்தில் தாயின் உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழும், ஒவ்வொரு வாரமும் குழந்தையின் வளர்ச்சி எப்படி இருக்கும், என்னென்ன பரிசோதனைகள் செய்துகொள்ள...