விளையாடும் போது அடிபட்டு இரத்தக்கசிவா?(மருத்துவம்)

சிறிய காயம், கத்தி அல்லது பிளேடால் ஏற்பட்ட வெட்டுக் காயம், கீழே விழுந்து அடிபட்டது என ரத்தக் கசிவு எப்படி ஏற்பட்டாலும், எங்கிருந்து ரத்தம் வருகிறது என்பதை முதலில் கண்டறிந்து, ரத்தம் வருவதை நிறுத்த...

வாட்டர் ப்யூரிஃபையரில் எது பெஸ்ட்? (மருத்துவம்)

தண்ணீர்... தண்ணீர்... இந்திய மக்கள் தொகையில் மிகவும் குறைவான சதவிகிதம் பேருக்குதான் சுத்தமான குடிநீர் கிடைக்கிறது. அசுத்தமான நீரை பயன்படுத்துவதால் ஒவ்வொரு வருடமும் பெரும்பாலான மக்கள் நீரால் பரவும் நோய்களுக்கு ஆளாகிறார்கள். அரசு வழங்கும்...

இயற்கை குளியல்!!(மகளிர் பக்கம்)

குளிப்பதற்கு சோப்பும் ஷாம்புவும் மட்டும்தான் உபயோகிக்க வேண்டுமா? ரசாயனம் இல்லாத இயற்கை குளியலே உடலுக்கு சிறந்தது என்கிறார் சித்த மருத்துவர் சுகன்யா மகேந்திரன். “இயற்கையை மறந்து எந்திரங்களோடு எந்திரங்களாக ஓடும் இந்த வாழ்க்கையில், இயற்கையை...

ஆப்கான் விமானப்படை தாக்குதல் : 30 தாலிபான் தீவிரவாதிகள் உயிரிழந்ததாக அரசு தகவல்!!(உலக செய்தி)

ஆப்கானிஸ்தானில் தாலிபான் தீவிரவாதிகள் மீது அந்நாட்டு ராணுவம் நடத்திய விமானப்படை தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு அரசு கூறியுள்ளது. குந்தூஸ் மாகாணத்தில் தாலிபான் இயக்கத்தினர் அணிவகுப்பு நடத்தப் போவதாக அரசுப் படையினருக்கு ரகசிய...

தெற்கு பசிபிக் கடலில் விழுந்தது சீனாவின் விண்வெளி நிலையம்!!(உலக செய்தி)

சீனாவின் டியான்காங்-1 விண்வெளி நிலையம் நேற்று தெற்கு பசிபிக் கடலில் விழுந்தது. சீனா கடந்த 2011ம் ஆண்டு டியான்காங்-1 என்ற விண்வெளி நிலையத்தை ஏவியது. இந்நிலையில் கடந்த 2016ம் ஆண்டு இந்த விண்வெளி நிலையம்...

கர்ப்ப காலத்தில் மார்பக காம்புகளை பராமரிக்க சில டிப்ஸ்… !!(அவ்வப்போது கிளாமர்)

கர்ப்ப காலத்தில் சிரமப்படாமல் இருக்க மார்பக காம்புகளை பராமரிக்க வேண்டியது மிகவும் இன்றியமையாததாகும். கர்ப்ப காலத்தில் மார்பக காம்புகளை பராமரிப்பதில் சரியான (உள்ளாடை) தேர்வு செய்வது மிகவும் அவசியம். அதற்கு காரணம் இந்நேரத்தில் உங்கள்...

காஷ்மீர் பிரச்னைக்கு இந்தியா துப்பாக்கி மூலம் தீர்வு காண முயற்சி : பாக். அமைச்சர் குற்றச்சாட்டு!!(உலக செய்தி)

‘‘காஷ்மீர் பிரச்னைக்கு இந்தியா துப்பாக்கி மூலம் தீர்வு காண முயற்சிக்கிறது’’ என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் கவாஜா ஆசிப் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஷ்மீரில் சமீபத்தில்...

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வெற்றிலை!! (மருத்துவம்)

நமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப்பெட்டியில் உள்ள பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், வெற்றிலையின் மருத்துவ குணங்கள் குறித்து பார்க்கலாம். வெற்றிலை வயிற்றில் உள்ள...

நல்லதோர் தாம்பத்தியம் நலமாகும் உடல் நலம்!!(அவ்வப்போது கிளாமர்)

தாம்பத்தியத்தில் வெற்றிக்கும், தொடர் வெற்றிக்கும் கணவன்- மனைவி இருவரின் உடல் நலமும், மன நலமும் முக்கியம். அதனால் அன்றாட உணவில் ஊட்டச்சத்துகள் நிறைந்த புரதம், கொழுப்பு, வைட்டமின்கள், தாதுப் பொருட்கள் நிறைந்த சைவ, அசைவ...

ஏழுமலையானை தரிசிக்க பாதயாத்திரையாக வந்த காளை : பாதுகாவலர்கள் விரட்டியபோதும் அசரவில்லை!!(உலக செய்தி)

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பாதயாத்திரையாக வந்த காளை மாட்டை பார்த்து பக்தர்கள் ஆச்சரியப்பட்டனர். தேவஸ்தான பாதுகாவலர்கள் அந்த காளையை விரட்டியபோதும் அது அசராமல் மலைக்கு நடந்து சென்றது. திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பல்லவர்கள், சோழர்கள்,...

காஷ்மீர் சூழ்நிலை கவலை அளிக்கிறது : ஐநா பொதுச்செயலாளர் கருத்து!!(உலக செய்தி)

காஷ்மீர் மாநில சூழ்நிலை கவலை அளிப்பதாக ஐநா பொது செயலாளர் ஆன்டனியோ கட்டரெஸ் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் ஆன்டனியோ கட்டரஸின் செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் டுஜார்ரிக் நேற்று முன்தினம் அளித்த பேட்டி:...

மினரல் வாட்டரில் மினரலே இல்லை! கேன் வாட்ட-ரில் வைரஸ்தான் உள்ளது!(மருத்துவம்)

சுற்றுச்சூழல் பற்றி நிறைய ஆய்வுகள் செய்துவரும் பேராசிரியர் ரஹ்மான் கூறுவது என்ன?இயற்கையாகக் கிடைக்கும் தண்ணீரை கவர்ச்சியான ஒரு பெயரை வைத்து பணம் சம்பாதிக்கும் மோசடிதான் நடந்துகொண்டிருக்கிறது’’ என்று தடாலடியாக ஆரம்பிக்கிறார். இந்தக் குற்றச்சாட்டை நான்...