மனதார உண்ணுங்கள்!!(மருத்துவம்)

ஆரோக்கியமான வாழ்வுக்கு சத்துமிக்க உணவு அவசியம் என்பது தெரியும்தான். அதேவேளையில் அந்த உணவினை உண்ணும் மனநிலையும் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது என்கிறார்கள் நவீன ஆராய்ச்சியாளர்களும், உணவியல் நிபுணர்களும்... உணவுக்கும் மனதுக்கும் என்ன தொடர்பு? பாவ்லோட்வ்(Pavlov)...

சகலகலா டாக்டர்!!!(மகளிர் பக்கம்)

தாய், மனைவி, மகள், தங்கை, மருமகள்னு பெண்களுக்குதான் எத்தனை முகங்கள். ஒவ்வொரு முகத்திற்கு பின் அந்தந்த கதாபாத்திரத்திற்கான பொறுப்புகளை இன்றும் பெண்கள் சுமந்து கொண்டு இருக்கிறார்கள். பத்தாம் கிளாஸ் படிச்ச பொண்ணும் வேலைக்கு செல்லும்...

உணவாலும் உறவு சிறக்கும்!!(அவ்வப்போது கிளாமர்)

பருவம் அடைந்த ஆணும், பெண்ணும் இணைந்து மறு உற்பத்திக்கான செயல்பாடுகளில் இறங்குகின்றனர். அன்பில் துவங்கிக் காதலாகிக் கசிந்துருகி... காமத்தின் கரம் பற்றி இருவரும் இன்பத்தில் ஆழ்ந்திடும் அச்சிறுபொழுது பேரின்பத்தின் பெரும்பொழுது! காமத்தைக் கொண்டாடுவதில் மற்ற...

ராமருக்கு 221 மீட்டர் உயரத்தில் பிரம்மாண்ட சிலை!!( உலக செய்தி)

உத்தர பிரதேசத்தில் ராமர் கோவில் கட்ட யோகி ஆதித்யாநாத் மற்றும் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்கிடையே ராமருக்கு உயரான சிலை அமைக்கப்படும் என்ற செய்தி உலாவந்து கொண்டிருந்தது. இந்நிலையில் அம்மாநில முதன்மை...

ஓரின சேர்க்கை திருமணத்திற்கு சட்ட அந்தஸ்து வழங்க எதிர்ப்பு!!( உலக செய்தி)

தைவானில் ஓரின சேர்க்கையாளர்கள் திருமணத்துக்கு சட்ட அந்தஸ்து தரலாம் என அந்நாட்டு உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. அதற்கான சட்ட திருத்தம் பாராளுமன்றத்தில் 2 ஆண்டுகளில் கொண்டு வரவேண்டும் அல்லது புதிய சட்டம் இயற்ற...

திருமணத்துக்கு முன்பே…!!(அவ்வப்போது கிளாமர்)

காற்றில் றெக்கை கட்டிப் பறப்பது போல அவன்/அவள் விரல் கோர்க்கையில் ஜிவ்வென வானத்தில் மிதப்பது போல தோன்றும். காதலின் வாசம் நரம்புகளில் மின்னல் பாய்ச்சி உயிரை உயிரால் உலரச் செய்யும். செம்புலம் பெயல் நீராய்...

பாடி வேக்ஸிங் : ப்யூட்டி பாக்ஸ்!!(மகளிர் பக்கம்)

ஆரோக்கியம் சார்ந்த அழகே அனைவருக்கும் நல்லது! நமது உடலில் உள்ள தேவையற்ற ரோமங்களை மெழுகால் எடுக்கும் முறையே வேக்ஸிங். அதாவது வேக்ஸிங் என்றால் மெழுகு. வேக்ஸிங் பார்ப்பதற்கு மிகவும் திக்கா இருக்கும். சூடேற்றும்போது உருகத்...

சிறைச்சாலைகளிலும் விசேட பரீட்சை மத்திய நிலையங்கள்!!

இந்த வருடம் நடைபெறவுள்ள கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை அடுத்த மாதம் மூன்றாம் திகதி ஆரம்பமாகவுள்ளது. பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்தார். அத்துடன்...

இந்த அரசியல் நெருக்கடிக்குள் தமிழ் மக்கள் எங்கிருக்கிறார்கள்?(கட்டுரை)

இலங்கையில் இப்போது ஏற்பட்டிருக்கின்ற அரசியல் நெருக்கடி, இலங்கையின் தேசிய மட்டத்தில் மாத்திரமன்றி, உலகளாவிய அரங்கிலும் பல அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால், சிறுபான்மையின மக்கள், குறிப்பாக தமிழ் மக்கள், இந்தப் பிரச்சினையில் எங்குள்ளனர் என்பது தான்,...

மூன்றாவது முறையாக திருமணம் செய்துள்ள பிக்பாஸ் பிரபலம்! (சினிமா செய்தி)

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் மிக எளிதில் புகழின் உச்சிக்கே சென்றுவிடுகிறார்கள். அந்த நிகழ்ச்சியினை கோடிக்கணக்கான ரசிகர்கள் தவறாமல் பார்ப்பது தான் காரணம். அப்படி பிக்பாஸ் நிகழ்ச்சியால் புகழ்பெற்ற ராகுல் மகாஜன் இன்று மூன்றாவது...

புற்றுநோய் சிகிச்சையில் புதிய முன்னேற்றம்!!(மருத்துவம்)

2018-ம் ஆண்டுக்கான நோபல் பரிசு பெறுபவர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மருத்துவத் துறைக்கான விருதை அமெரிக்காவைச் சேர்ந்த ஜேம்ஸ் பி. ஆலிசன் மற்றும் ஜப்பானைச் சேர்ந்த டசகு ஹான்ஜோ என்ற விஞ்ஞானி ஆகிய இருவரும்...

குற்றிய ஊசியானதா சி.பி.ஐ சர்ச்சை?(கட்டுரை)

இந்தியாவின் மிக உயர்ந்த புலனாய்வு அமைப்பான ‘சி.பி.ஐ’, அதாவது, மத்திய புலனாய்வுத் துறை, மிகப்பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறது. உச்சநீதிமன்றம் முதல் பாமர மக்கள் வரை, அனைவரும் நம்பிக்கை வைத்திருக்கும் இந்தப் புலனாய்வுத் துறை...