போதைப் பொருள் பயன்படுத்தும் ஆண்கள் செக்ஸில் அதிக வலிமையுடன் செயல்படுவார்களா? (அவ்வப்போது கிளாமர்)

பெரும்பாலான ஆண்களுக்கும், பெண்களுக்கும் மது அருந்தினால் அதிக ஈடுபாட்டுடன் செக்ஸ் செயல்பாடுகளில் இறங்க முடியும் என்ற தவறான நம்பிக்கை இருக்கிறது. செக்ஸ் என்பது ஆண்&பெண் இருவரின் மன மொத்த மகிழ்ச்சியான அனுபவம். உடல் அளவில்...

பாலியல் உணர்வை அடக்க என்ன செய்ய வேண்டும்-? (அவ்வப்போது கிளாமர்)

பொதுவாக உணர்வு பூர்வமான விஷயங்களை, உதாரணமாக பாலியல் உணர்வு, கோபம், பயம், வெறுப்பு போன்றவர்களை அடக்கினால், அது உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல விபரித விளைவுகளையும் ஏற்படுத்தி விடும். இதை போன்ற உணர்வுகளை...

வெறும் காலோடு விளையாடட்டுமே…!! (மருத்துவம்)

குழந்தை நடக்க ஆரம்பித்ததுமே ஷூக்களை மாட்டிவிட்டு அழகு பார்க்கிறோம். கீச்... கீச்... என்று அதிலிருந்து ஒலியை கேட்டு குழந்தைகளும் குதூகலிக்கிறார்கள். ஆரோக்கிய அச்சுறுத்தல் காரணமாக வெறும் காலோடு குழந்தைகளை விளையாட அனுமதிப்பதே இல்லை. காரணம்...

அமெரிக்காவை ஒதுக்கும் வியூகம்!! (கட்டுரை)

நவம்பர் 16ஆம் திகதி நடந்த ஜனாதி­பதித் தேர்­த­லுக்குப் பின்னர், இலங்­கையை மையப்­ப­டுத்தி இந்­தியா, சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் தீவி­ர­மான நகர்­வு­களை முன்­னெ­டுத்து வரும் நிலையில், மேற்­கு­லகம் சற்று ஓர­மாக ஒதுங்­கி­யி­ருந்து கவ­னித்துக் கொண்­டி­ருக்­கி­றது....

ஹீமோகுளோபின் குறைபாட்டை சரி செய்யும் யோகாசனங்கள்!! (மகளிர் பக்கம்)

‘உடலில் ரத்தத்தின் உற்பத்திக்கு இரும்புச்சத்து மிகவும் அவசியம். ரத்தத்தில் காணப்படும் ஹீமோகுளோபின் என்றழைக்கப்படும் சிவப்பணுக்களில்தான் 70 சதவீத இரும்புச்சத்து இருக்கிறது. நுரையீரலிலிருந்து திசுக்களுக்கு ஆக்ஸிஜனை எடுத்துச் செல்லும் வேலையை இந்த ஹீமோகுளோபின்கள்தான் செய்கின்றன. ஒருவருக்கு...

சூரிய நமஸ்காரம் !! (மகளிர் பக்கம்)

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஓர் எளிய, சிறிய முயற்சி மட்டுமே! அதை மட்டும் நீங்கள் செய்தால், உங்கள் வாழ்வே உன்னதமாக மாறிவிடும். நீங்கள் சொல்வதை உங்களது உடல் கேட்கும். இரவில் படுத்த உடனே தூக்கம்...

கோடை காலத்தில் குழந்தைகளுக்கு வயிற்று போக்கு வராமல் தடுப்பது எப்படி? (மருத்துவம்)

கோடை காலங்களில் பிறந்த குழந்தை முதல் 10வயது வரை உள்ள குழந்தைகளுக்கு பல்வேறு பிரச்னை கள் ஏற்படும். கர்ப்பமடைந்த பெண்களுக்கு பொதுவாகவே வாந்தி மயக்கம் இருக்கும். மழைக்காலங்களில் வாந்தி இருந்தாலும் உடலில் உள்ள நீர்ச்சத்தை...