பாகுபாடுகளை உரக்கச் சொல்லும் டிஸ்னி ஓவியங்கள்!! (மகளிர் பக்கம்)

24 வயதாகும் ரியா சைனப், கேரளாவைச் சேர்ந்தவர். தன் தந்தையின் வேலை காரணமாகப் பல நாடுகளில் வசித்து, கடைசியாகக் கனடாவில் வளர்ந்தார். டிஜிட்டல் ஆர்ட் மற்றும் மிக்ஸ்ட் மீடியா கலைஞராக இருக்கும் ரியா, சமூக...

மனசுக்கு பிடித்தவர்களுக்காகவே வந்துவிட்டது கஸ்டமைஸ்டு பரிசுகள்! (மகளிர் பக்கம்)

திருநெல்வேலியில் பிறந்து வளர்ந்து இப்போது கோயம்புத்தூரில் வசித்து வரும் சபரி கிரிஜா, ரேசின், க்ளே ஆர்ட், நேம்-போர்டுகள், சுவர் கடிகாரம், வீட்டு அலங்காரப் பொருட்கள், ஓவியங்கள் என பலதரப்பட்ட கலைப்பொருட்களைப் பரிசுப் பொருட்களாக வாடிக்கையாளர்களுக்கு...

தேங்காய்ப் பூவிலும் சத்துக்கள் உண்டு!! (மருத்துவம்)

தேங்காய்ப் பூவினை சிலர் ருசித்திருப்பார்கள். சாலையில் தள்ளுவண்டியில் அடுக்கி விற்கப்பட்டு வரும் தேங்காய்ப் பூவைப் பார்த்துக் கொண்டே ‘இது எதற்காக’ என்ற கேள்வியுடனே சிலர் கடந்து சென்றுகொண்டிருப்பார்கள். இதற்கு காரணம் இல்லாமல் இல்லை. தேங்காய்,...

இப்போதைக்கு தூதுவளைதான் தேவை!(மருத்துவம்)

சளி, இருமல், காய்ச்சல் முதலான உடல்நலக் கோளாறுகளை சமாளிப்பதற்கான எளிய வழி வகை களில் தூதுவளையும் ஒன்று. உணவாகவும், மருந்தாகவும் பெருமளவில் பயன்படக்கூடிய தூதுவளைக்கு ‘கபநாசினி’ என்ற சிறப்புப் பெயரும் உண்டு.* தூதுவளை மூலிகையின்...

கல்யாணத்துக்கு ரெடியா?! (அவ்வப்போது கிளாமர்)

நாம் ஆண் பெண்ணாகப் படைக்கப்பட்டதன் பொது விதி மனித இனத்தைத் தழைத்தோங்கச் செய்வதே. தனித்தனியாக வளர்ந்து... இரு உடல்களும் இன்னொரு உயிரை உருவாக்குவதற்கான தகுதி அடையும்போதே ஒன்றன் பால் ஒன்று ஈர்க்கப்பட்டு இணைத்து வைக்கும்...

முதல் இரவுக்கு பிறகு…!! (அவ்வப்போது கிளாமர்)

முதலிரவு முடிந்த பிறகு அடுத்த நாள் காலையிலும், அடுத்தடுத்த நாட்களிலும் அந்த இணைகள் எதிர்கொள்ளும் கேள்விகள் கூர்மையானவை. அவர்கள் இருவருக்குள்ளும் ஆயிரம் கேள்விகள் முளைத்து அலைக்கழித்துக் கொண்டிருக்கும். காத்திருக்கும் கேள்விகள் பெண் மனதின் நாணத்தின்...