தொண்டை கட்டுக்கு சுக்கு!! (மருத்துவம்)

கால மாறுபாட்டின் காரணமாக வறட்டு இருமல், மார்புச்சளி, பீனிசம், சுரம், ஆஸ்துமா, தலைவலி, பித்தவெடிப்பு, தோல் வறட்சி, போன்ற நோய்களால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இருமல், சளியை குறைக்க மிகவும் அற்புதமான மருந்து மிளகு....

முதல் உதவி முக்கியம்!(மருத்துவம்)

முதல் உதவி என்பது, சின்னக் காயம் பட்டவர்களுக்கு மருந்து போடுவதில் தொடங்கி, பெரிய விபத்தில் சிக்கியவர்களுக்கு உயிர் காப்பது வரை மிக  உன்னதமான விஷயம். ஆரோக்கியத்தில் அக்கறை இருக்கும் ஒவ்வொரு மனிதரும் தெரிந்துகொள்ள வேண்டிய,...

அக்கா கடை-நான்கை நாற்பதாக மாற்றினேன்!(மகளிர் பக்கம்)

ஒருவரின் மிக அத்தியாவசியமான தேவைகளில் உணவு மிகவும் முக்கியமானது. குறிப்பாக வயதானவர்கள். பெரும்பாலும் சிட்டியில் வசிக்கும் நடுத்தர வர்கத்தை சேர்ந்த வயதானவர்களுக்கு மூன்று வேளை நல்ல சுவையான உணவு என்பது கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கிறது....

அக்கா கடை – பாட்டி சொல்லிக் கொடுத்த கருப்பட்டி பணியாரம்! (மகளிர் பக்கம்)

மதுரை என்றாலே விடிய விடிய உணவு கடைகள் தான் நினைவுக்கு வரும். தூங்கா நகரம் என்ற பெயருக்கு ஏற்ப சுடச்சுட இட்லி முதல் முட்டை பரோட்டா எல்லாம் இங்க ஃபேமஸ். அதில் மிகவும் முக்கியமானது...

செக்ஸ் உடல்நலத்திற்கு ஓர் அருமருந்து!! (அவ்வப்போது கிளாமர்)

மன்மதக்கலை சொன்னால்தான் தெரியும்! டாக்டர் டி.நாராயண ரெட்டி நான் சந்தனம்பூசிக்கொள்மணம் பெறுவாய்நான் மலர்சூடிக் கொள்தேன் பெறுவாய்நான் நதிஎனக்குள் குதிமீனாவாய்-  எஸ்.வைத்தீஸ்வரன் குப்புசாமியின் கவலையெல்லாம், முன்புபோல தனது ஆணுறுப்பு விறைப்பதில்லை என்பதாக இருந்தது. அதனால்தான் செக்ஸில்...

ஆதலினால் காதல் செய்வீர்! (அவ்வப்போது கிளாமர்)

இந்திய வீடுகளில் குழந்தைகள் முன்போ, பெரியவர்கள் முன்போ புதுமணத் தம்பதிகள் கூட ஒட்டி நின்று பேசுவதையும் மாபெரும் குற்றமாகத்தான் இன்றளவு பார்க்கப்படுகிறது. மனித வாழ்வுக்கு சத்தான சாப்பாடு, உடற்பயிற்சி எவ்வளவு முக்கியமோ, அந்த அளவுக்கு...