நைட்டீஸ் தைக்கலாம்… நல்ல வருமானம் பார்க்கலாம்!(மகளிர் பக்கம்)

சிறு தொழில் “நேர்மை, உண்மை, அயராத உழைப்பு எனக்கு மட்டுமில்ல... என்னை நம்பி இங்க இருக்கற பொண்ணுங்களுக்கும் இருக்கு. அதாங்க வெற்றி ரகசியம்.’’கணவரின் நூல் சேலை வியாபார வருமானம் குடும்பத்திற்கு போதுமானதாக இல்லாததால் நமது...

பரிசுப் பொருள் தயாரிக்கலாம்…விழாக்கால சீசனில் நல்ல வருமானம் பார்க்கலாம்! (மகளிர் பக்கம்)

திருநெல்வேலி பாளையங்கோட்டையில் இருந்தபோதே ரங்கோலி டிசைன், சி.டி டிஸ்க்கில் சின்ன சின்னதாக அட்ராக்டிவ் பொருட்களை செய்வது என்பது என்னுடைய பொழுதுபோக்காக இருந்தது. எனது கலை வண்ணத்தை பார்த்த பெற்றோரும், தோழிகளும் என்னை உற்சாகப்படுத்தி ஊக்கப்படுத்தினர்....

உறுப்பு தானத்தில் ஓர் உன்னதத் தருணம்! (மருத்துவம்)

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 24 வயது ஆண் ஒருவர் 2018 இல் உயர் மின்னழுத்த மின்சார தீக்காயங்களால் இரு கைகளையும் இழந்தார். இதன் பிறகு அன்றாட செயல்பாடுகளுக்குக்கூட அவரது தாயின் ஆதரவு அவருக்குத் தேவைப்பட்டது. இந்த...

ஆரோக்கியம் தரும் ஆயில் புல்லிங்!(மருத்துவம்)

ஆயில் புல்லிங் என்பது  நல்லெண்ணெய்யை பயன்படுத்தி  செய்யப்படும் ஒரு ஆயுர்வேத சிகிச்சை முறையாகும். இந்த சிகிச்சை முறையின் மூலம் உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கு  தீர்வுகளைக் காணலாம். ஆயில் புல்லிங் செய்வதினால் கிடைக்கும்  நன்மைகளைப் ...

மெனோபாஸ் தாம்பத்யத்துக்கு தடையாகுமா?!(அவ்வப்போது கிளாமர்)

வாழ்வின் கடைசித் துளி வரை உடன் வரும் உணர்வு. ஆணுக்கும் பெண்ணுக்குமான இணைப்பை பலப்படுத்தும் அந்த அபூர்வ சக்தி இதற்கு கூடுதலாகவே உண்டு. ஆனால், இங்கு காலம்காலமாகவே ரொமான்சில் பெண்ணின் விருப்பங்கள் பேசப்படுவதில்லை.அடுத்தவரின் பசியை...

குழந்தைச் செல்வம் இனி எளிதாகவே கிடைக்கும்!(அவ்வப்போது கிளாமர்)

குழந்தையின்மைக்குப் பெண்கள்தான் காரணம் என்று கைகாட்டிவிட்டு தப்பிக்கும் வாய்ப்பு இந்தத் தலைமுறை ஆண்களுக்கு இல்லை. அதிவேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் மருத்துவ யுகத்தில் சில எளிய பரிசோதனைகளே யார் பக்கம் பிரச்னை என்பதைத் தெளிவாகச் சொல்லிவிடும்....

இயற்கை சோப் தயாரிப்பு இல்லத்தரசிகளுக்கு வருமான வாய்ப்பு! (மகளிர் பக்கம்)

முகத்தை நல்லா சோப்பு போட்டு கழுவு, எப்படி எண்ணெய் வடியுது பார்ன்னு வீட்டில் அம்மா சொல்ல கேட்டு இருப்போம். முகம் மட்டுமல்ல, நம் உடலையும் சுத்தமாகவும் தூய்மையாகவும் வைத்துக் கொள்ள உதவுவது சோப். இது...

நவராத்திரி ஸ்பெஷல் கலெக்ஷன்ஸ்!! (மகளிர் பக்கம்)

என்னதான் தீம், டிரெண்டி கல்யாணங்கள் என்றாலும், அதிலும் சில பழக்க வழக்கங்களை ஒவ்வொர் குடும்பமும் கடைபிடிக்கத்தான் செய்கிறார்கள். குறிப்பாக பெண் அழைப்பு, மாப்பிள்ளை அழைப்பில் குடை, செருப்பு கொடுத்து அழைத்து வருவது, மாப்பிள்ளை பெண்ணின்...

செவ்வாழையின் சிறப்பு!! (மருத்துவம்)

வாழைகளில் செவ்வாழை மிகவும் அற்புதமான பல மருத்துவக் குணங்கள் கொண்ட பழம். செவ்வாழைப்பழம் ஒன்று சாப்பிட்டால் போதும், வயிறு நிறைந்த உணர்வு நமக்கு ஏற்படும். வைரஸ் கிருமிகளால் நம் உடல் பாதிப்பு அடையாமல் இருக்கத்...

ரத்த சோகையை ஏற்படுத்தும் கஃபின் அலெர்ட் ப்ளீஸ்! (மருத்துவம்)

பெண் குழந்தைகளுக்கு, பருவமடைந்த காலம் முதல் கல்லூரிக் காலம் வரையில், ஊட்டச்சத்துக்களின் தேவை அதிகமாகவே இருக்கிறது. ஏனெனில் பெண்ணுடல் பருவம்தோறும் மாறிக்கொண்டேயிருக்கும் இயல்புடையது. எனவே,  அதற்கான உணவுகளைக் கொடுத்து, சத்துக்களை ஈடுசெய்து கொண்டேதான் இருக்க...

காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)

திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு Sexless Marriage என்ற பெயர் வேறு...

தடம்புரளும் தாம்பத்ய ரயில்!!(அவ்வப்போது கிளாமர்)

தாம்பத்ய உறவில் இறைநிலை அடையலாம் என்பது முன்னோர் வகுத்த நியதி. ஆனால், இன்றைய சூழலில் அதற்கு நேர்மாறாக, சாத்தானின் பாதையாக மாறி இந்த உறவு பயணித்து கொண்டிருக்கிறது. இதற்கு என்ன தீர்வு என்று ஆண்...

ஓவியம் தீட்டலாம்! வருமானம் ஈட்டலாம்!(மகளிர் பக்கம்)

‘‘பிறந்தது, படிச்சது விருத்தாசலம். அப்பா, சிவில் இன்ஜினியர். அம்மா, அரசுப் பள்ளி ஆசிரியை. ஒரு தங்கை. பத்தாவது வரை விருத்தாசலத்தில் படிச்சேன். அதன் பிறகு திருச்சியில் +2 முடிச்சிட்டு கல்லூரிப் படிப்பை சென்னையில் முடிச்சேன்....

இயற்கை மூலிகை பொருள் தயாரிப்பு… இல்லத்தரசிகளுக்கு வருமான வாய்ப்பு! (மகளிர் பக்கம்)

நம் சரும பராமரிப்புக்கு நாம் பயன்படுத்தும் சோப்பு மிகவும் முக்கியம். தற்போது நம் சருமத்தின் தன்மைக்கு ஏற்பவும் சோப்புகள் இருப்பதால், அது என்ன என்று கண்டறிந்து பயன்படுத்துவது நல்லது. அதே சமயம் சிலருக்கு எந்த...

டிராகன் பழம்!(மருத்துவம்)

சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க சில பழங்கள் உதவுகின்றன. அவற்றில் ஒன்று தான் டிராகன் பழம். இதன் காரணமாகவே, இப்பழம் சமீபகாலமாகவே மக்களிடைய பிரபலமாக உள்ளது. இந்த டிராகன் பழத்தை பற்றி தெரிந்து கொள்வோம்:சப்பாத்திக்கள்ளி...

ராஷ்மிகா மந்தனாவின் ஃபிட்னெஸ் டிப்ஸ்!(மருத்துவம்)

‘புஷ்பா‘ படத்தின் மூலம்  உலக சினிமா  ரசிகர்களைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கும் ராஷ்மிகா மந்தணா, மாடல் அழகியாக இருந்து  நடிகையானவர். இயற்கை அழகுடன் ஒல்லி பெல்லியென உடலைக்  கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் ராஷ்மிகாவின் ஃபிட்னெஸ் ரகசியம்...

பெண்களிடம் ஆண்கள் சொல்ல தயங்குகிற விஷயங்கள்!(அவ்வப்போது கிளாமர்)

எப்போதும் பெண்கள் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறோம். பெண்கள் என்ன விரும்புகிறார்கள், எதை வெறுக்கிறார்கள் என்று ஆண்களுக்கு மட்டுமே அறிவுரையும் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஒரு மாறுதலுக்காக ஆண்களின் உளவியல் பற்றிய சுவாரஸ்யமான கட்டுரை இது. அடிப்படையிலேயே...

ஒரு பெண் இன்னொரு பெண்ணை ஏன் விரும்புகிறாள்?! (அவ்வப்போது கிளாமர்)

கற்பகம் ஒரு நிறுவனத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக வேலை பார்த்தாள். வார விடுமுறையானால் தன் தோழிக்குப் பிடித்த ஸ்நாக்ஸ், பெர்ஃப்யூம், உள்ளாடை உட்பட அனைத்தையும் வாங்கிக் கொண்டு கைகள் கனக்க தன் தோழியை சந்திக்க பயணமாவாள்....

மணம் கமழும் மூலிகை சாம்பிராணி!(மகளிர் பக்கம்)

சுபம் அல்லது துக்கம் என எல்லா சடங்குகளுக்கும் ஆயிரத்தெட்டு சம்பிரதாயங்கள் இருக்கலாம். காலப்போக்கில் அதில் சில சம்பிரதாயங்கள் வழக்கொழிந்து போயும் இருக்கலாம். ஆனால், கமகம என மணம் பரப்பும் சாம்பிராணி இல்லாத ஒரு சடங்கு...

ஆதரவற்ற பெண்களுக்கு ஆதரவளிக்கும் கைவினைத் தொழில்!(மகளிர் பக்கம்)

நாம் எவ்வளவுதான் நேர்த்தியாக உடை அணிந்தாலும், முகப்பொலிவிற்கு அலங்காரம் செய்து கொண்டாலும் நம்முடைய தோற்றத்திற்கு முழுமையான அழகு சேர்ப்பது அணிகலன்கள் மட்டுமே… ஆள் பாதி ஆடை பாதி என்று கூறுவார்கள்… ஆனால் இவர் கூறுவது...

ஆரோக்கிய வாழ்க்கைக்கு 5 வழிகள்!(மருத்துவம்)

நல்ல ஊட்டச்சத்து மற்றும் உடல் செயல்பாடுகளே ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் முக்கிய பகுதிகள் ஆகும். சமசீர் உணவுமுறை ஆரோக்கியமான எடையை அடையவும் பராமரிக்கவும் உதவும். மேலும்,  நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் மற்றும் ஆரோக்கியத்தை...

மஞ்சள் பழங்களின் மகிமைகள்!(மருத்துவம்)

ஒவ்வொரு நிறத்துக்கும் ஒவ்வொரு குணம் உண்டு என்பதை இன்றைய நவீன மருத்துவம் நன்கு புரிந்துவைத்திருக்கிறது. ஆரோக்கியமான உணவுகள் என்பதில் அவற்றின் நிறத்துக்கும் பங்கு உண்டு. மஞ்சள் நிறக் காய்கறிகள் மற்றும் பழங்களுக்கு என்ன சிறப்பு...

எல்லாவற்றையும் தள்ளிப் போடுகிறீர்களா?!(அவ்வப்போது கிளாமர்)

எந்த வேலையாக இருந்தாலும் கடைசி நேரத்தில் செய்வது உங்கள் பழக்கமா? அப்படி என்றால் உங்களுக்கு இருப்பது Errand paralysis. பாரலிசிஸா… இது என்ன முடக்குவாதத்தில் புதுவகையா என்று கவலைப்பட வேண்டாம். ‘மில்லினியல்ஸ்’ எனப்படும் 1980-...

ஆண்களுக்கு ஆயிரம் பிரச்னை…!! (அவ்வப்போது கிளாமர்)

எப்போதும் பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள், அதனால் அவர்கள் சந்திக்கும் பிரச்னைகளைப் பற்றித்தான் நிறைய பேசிக் கொண்டிருக்கிறோம். பெண்களைப் போலவே ஆண்களும், ஹார்மோன் மாற்றங்களால் அந்தந்த வயதுக்கேற்ற பிரச்னைகளை சந்திக்கிறார்கள். இதைப்பற்றி பலருக்கும் தெரியாது....

பாரம்பரிய அழகுப் பொருட்கள் தயாரிப்பு! கைநிறைய சம்பாதிக்கும் வாய்ப்பு! (மகளிர் பக்கம்)

“டாக்டர்… ! என் குழந்தைக்கு பன்னிரண்டு வயசு தான் ஆகுது. முடி உதிர்கிறது. இள நரை வருகிறது , முகத்தில் பரு வருகிறது, கருவளையம் வருகிறது..என்ன செய்வது” தினசரி இப்படி புலம்பும் தாய்மார்கள் ஏராளம்.....

கவலையின்றி வாழ கைத்தொழில் கற்றுக்கொள்வோம்! (மகளிர் பக்கம்)

இன்றைய காலக்கட்டத்தில் நாம் படித்த படிப்பிற்கும், பார்க்கும் வேலைக்கும் சம்மந்தமே இருப்பதில்லை. பொறியியல் படித்துவிட்டு மார்க்கெட்டிங் வேலையில் ஈடுபடுகிறார்கள். இதனால் நாம் படித்த படிப்பு வீணாகிவிடுமான்னு எண்ண வேண்டாம். நாம் படித்த பட்டப்படிப்பாக இருக்கட்டும்,...

வைட்டமின் டேட்டா !(மருத்துவம்)

கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்களில் ஒன்றுதான் வைட்டமின் ‘ஏ’. வைட்டமின் ‘ஏ’ கண்டுபிடிப்பானது ஒரே முறையில் நிகழ்ந்தது அல்ல. அது ஒரு தொடர்ச்சியான ஆராய்ச்சியை உள்ளடக்கியது. இதனையொட்டி தொடரப்பட்ட ஆய்வுகளில், பாலில் இருக்கும் ஏதோ  ஒன்று...

உடற்பயிற்சிக்கு முன்னரும் பின்னரும்!! (மருத்துவம்)

‘எக்சர்சைஸ் செஞ்சுட்டு வந்தவுடனே, சர்க்கரைப் பொருள்கள், கேக், ஜூஸ் போன்றவற்றை உட்கொண்டால், செய்த உடற்பயிற்சிக்கான பலன் கிடைக்காது’ என ஒரு கருத்து இருக்கிறது. `இது உண்மைதான்’ என்கிறது மருத்துவம். தவிர்க்கவேண்டிய பொருள்களின் பட்டியலில், சர்க்கரையைப்...

பெண்ணின் பெருங்கனவு!!(அவ்வப்போது கிளாமர்)

‘பெண் பூப்பெய்துவதே அவளது உடலிலும் உள்ளத்திலும் மவுனக் கலகத்தை நடத்துகிறது. ஆண் மீதான ஈர்ப்பு, கலவிக்கான ஈர்ப்பை விடவும், தான் எந்த இடத்திலும் ஏமார்ந்து விடக் கூடாது என்கிற பயமே அவளை ஆட்சி செய்யும்....

ஆயுளின் அந்திவரை பிரியங்கள் சேர்த்து வைக்க…!!(அவ்வப்போது கிளாமர்)

ஒவ்வொரு செடியின் காம்புகளிலும் அழகை ஏந்தி நிற்கும் பூக்களுக்கு இயற்கை அளித்திருக்கும் பொறுப்பு இன்னொரு உயிரை இந்த மண்ணில் உயிர்ப்பிக்கச் செய்வதே. ஆண், பெண்ணாய்… இருபாலாய் மனித உடல்கள் பிறப்பதன் நோக்கமும் மனித இனத்தைத்...

விரும்பிய தொழிலில் ஈடுபட்டால் வாழ்க்கை சொர்க்கமாகும்!(மகளிர் பக்கம்)

‘பெண்கள் வீட்டை விட்டு வெளியில் போகக் கூடாது என்று கட்டுப்பாடுடைய குடும்பத்தில் பிறந்தது மட்டுமல்லாமல் அதே கட்டுப்பாடுடைய குடும்பத்தின் மருமகளும் நான். குடும்பம், பசங்கன்னு பிசியாகவே இருந்தேன். பசங்க படிப்பிற்காக வெளியூர் சென்ற பிறகு...

சிறு தொழில் – ஆன்லைனில் ஆடைகள் விற்கலாம்!! (மகளிர் பக்கம்)

அண்டை வீட்டாருடன் கூட பேசி பழக முடியாமல், குடும்பத்தினருடனும் கூட தனி மனித இடைவெளியை பின்பற்றி வாழ வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் நமக்கு ஆன்லைன் மூலம் வீட்டிலிருந்தே பணம் சம்பாதிப்பது எப்படி என்று விளக்குகிறார்...

சுகமும், ஆரோக்கியமும் தரும் வெந்தயம்!! (மருத்துவம்)

சுகமும், ஆரோக்கியமும் தரும் உணவு வகைகளில் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளதும், குறைந்த விலையில் கிடைப்பதும் ‘வெந்தயம்’.நார்ச் சத்துக்கள் தேவையான அளவு தினமும் உணவில் சேர்த்தால் நமக்கு வரக்கூடிய உடல் பாதிப்புகள் பலவற்றையும் தடுத்து நலமுடன் வாழலாம்....

இதயத்தைப் பாதுகாக்கும் 5 உணவுகள்!(மருத்துவம்)

நமது உடலில் சேரும் அதிகளவிலான கெட்ட கொழுப்பினால், ரத்த ஓட்டம் குறைந்து, நெஞ்சுவலி, திடீர் வலிப்பு நோய், ஹார்ட் அட்டாக் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே, கொழுப்பு குறைக்கும் உணவுகளை சரியான...

35 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு இந்தப் புற்றுநோய் வரலாம்!(அவ்வப்போது கிளாமர்)

செப்டம்பர் மாதத்தை புபுரோஸ்டேட் கேன்சர் விழிப்பு உணர்வு மாதமாகக் கொண்டு அதுகுறித்த பல்வேறு மருத்துவ கேம்ப்கள், ஆலோசனைக் கூட்டங்கள் உலகமெங்கும் நடந்து வருகின்றன. அது என்ன புரோஸ்டேட் கேன்சர்? ‘‘ஆண்களை சமீபகாலமாக அதிகம் குறிவைக்கும்...

போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?!(அவ்வப்போது கிளாமர்)

ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை ஆராய்ந்து முடிவெடுக்கிறவர்கள் என்றே இதுவரையிலும் உளவியலாளர்கள்...

அப்பளம் இன்றி விருந்து சிறக்காது!(மகளிர் பக்கம்)

சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கும், சுவை கொஞ்சம் குறைவாக உணர்ந்து சாப்பிட முடியாமல் தவிக்கும் பெரியவர்களுக்கும் அப்பளம் பொறிக்கும் சத்தம், அதனோடு இணைந்து அதை சாப்பிடும் போது வரும் கரக் முரக் சத்தம் பசியை...

எருமைப் பண்ணை தொழிலில்… மாதம் 6 லட்சம் ஈட்டும் இளம்பெண்! (மகளிர் பக்கம்)

எந்த தொழிலாக இருந்தாலும், மனசாட்சிக்கு பயந்து, யாரையும் ஏமாற்றாமல் செய்தால் கண்டிப்பாக அதன் பலனை நம்மால் சுவைக்க முடியும் என்கிறார் 22 வயது நிரம்பிய ஷ்ரத்தா தவான். இவர் தன் அப்பா கைவிட்ட எருமைப்...

உடலில் உப்பு அதிகமானால்…!! (மருத்துவம்)

நாம் தினமும் பயன்படுத்தும் உப்பு, நமது உடலுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். அதேசமயம், ஒருவருக்கு உடலில் உப்பு அதிகரித்தாலோ அல்லது குறைந்தாலோ அது பலவித பிரச்னைகளை உருவாக்கிவிடும். முன்பெல்லாம் வீ்ட்டில் சமைக்கும் உணவுகளே பிரதானமாக...