ங போல் வளை… யோகம் அறிவோம்!(மருத்துவம்)

யோகா என்ற சொல் இன்று உலகம் முழுதுமே அறியப்பட்டிருக்கிறது. உலகின் பெரும்பகுதி மக்கள் கடைப்பிடிக்கும் உடலை வலுவாக்கும் பயிற்சிகளில் முதன்மையானதாக யோகா உருவெடுத்துவருகிறது.இன்று ஒருவர் தன் கைப்பேசியை எடுத்துத் தேடினாலே யோகம் அல்லது யோகாசனம்...

ஹெல்த்தி மூலிகை ரெசிப்பிகள்!!(மருத்துவம்)

முடக்கத்தான் பொடிதேவையான பொருட்கள்:உலர்ந்த முடக்கத்தான் கீரை -  2 கப்கடலைப்பருப்பு -  கால் கப்உளுத்தம் பருப்பு  - அரை கப்உப்பு  - தேவைக்கேற்பகாய்ந்த மிளகாய்  - 12புளி  -  சிறிய நெல்லிக்காய் அளவுபெருங்காயம் -...

திருமணத்துக்கு முன்பே…!!(அவ்வப்போது கிளாமர்)

காற்றில் றெக்கை கட்டிப் பறப்பது போல அவன்/அவள் விரல் கோர்க்கையில் ஜிவ்வென வானத்தில் மிதப்பது போல தோன்றும். காதலின் வாசம் நரம்புகளில் மின்னல் பாய்ச்சி உயிரை உயிரால் உலரச் செய்யும். செம்புலம் பெயல் நீராய்...

இடையே…இடையிடையே…!! (அவ்வப்போது கிளாமர்)

அந்த 3 நாட்களுக்கு முன்னதான அவதிகளும், அசௌகரியங்களும் கொஞ்சம் நஞ்சமல்ல. 3 நாட்கள் முடிந்த பிறகுதான் பல பெண்களுக்கும் நிம்மதிப் பெருமூச்சே வரும். ஆனால், சிலருக்கு அதற்கும் வாய்ப்பில்லாமல் இரண்டு மாதவிலக்குகளுக்கு இடையே ரத்தப்...

மியான்மரின் குட்டி செஃப்!(மகளிர் பக்கம்)

கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாள் முதல் நம் வீட்டுக் குழந்தைகள் பலர் தொலைக்காட்சி மற்றும் செல்போன் என்று கதியே இருக்கின்றனர். இதில் அபூர்வமாக சில குழந்தைகள் மட்டுமே கதைப்புத்தகம், பசில்கள், குடும்பத்தினருடன் நேரங்களை செலவிடுதல்...

முகக்கவசம் தயாரிப்பில் வருமானம் பார்க்கலாம்..!(மகளிர் பக்கம்)

தொழில்  வருமானம் இல்லாமலிருக்கும்  இந்த சமயத்தில் பிரேன்ஸ்டார்மிங் என்று சொல்லப்படும் புதுப்புது ஐடியாக்களை உருவாக்கும் காலமாக இந்த கொரோனா தனிமைப்படுத்தப்படும் நாட்கள் அமைந்திருக்கிறது. பொதுவாக முகக்கவசங்கள் டூப்ளே மூன்று ரூபாயும், த்ரீ ப்ளே ஐந்து...

உறுப்பு தானம் உயிர் தானம்!(மருத்துவம்)

உலக உடல் உறுப்பு தான நாள் ஆகஸ்ட் 13மரணத் தருவாயில் இருக்கும் ஒருவருக்கு முகமறியா  ஒருவர் தன் உறுப்புகளை  தானமாக தந்து காப்பாற்ற முன்வருவதற்கு மிகப் பெரிய கருணை வேண்டும். அந்தவகையில் உடல் உறுப்பு...

தசை வலிமை (Exercises) ஒரு பார்வை!(மருத்துவம்)

‘காலையில எழுந்ததும் ஹஸ்பண்டை ஆபீசுக்கு அனுப்பி... பசங்கள ஸ்கூலுக்கு அனுப்பி... டயர்டா... எனக்கா...? நெவர்...” அப்படின்னு லயன் டேட்ஸ் சிரப் விளம்பரத்தில் வரும் பெண் சொல்வது நம் எல்லோரும் அறிந்ததே. வெறும் பேரீச்சம் பழ...

கல்யாண தேன் நிலா!! (அவ்வப்போது கிளாமர்)

ஆயிரம் கனவுகள் சேர்த்து சரம் தொடுத்து உருவாக்கும் திருமண பந்தத்தில் தேன் நிலவு, வாழ்வில் ஒரே ஒரு முறை பூக்கும் பூ. கி.பி. 1546-ம் ஆண்டில் இருந்தே தேன் நிலவு கொண்டாடும் பழக்கம் இருந்துள்ளது....

உணவாலும் உறவு சிறக்கும்!(அவ்வப்போது கிளாமர்)

பருவம் அடைந்த ஆணும், பெண்ணும் இணைந்து மறு உற்பத்திக்கான செயல்பாடுகளில் இறங்குகின்றனர். அன்பில் துவங்கிக் காதலாகிக் கசிந்துருகி... காமத்தின் கரம் பற்றி இருவரும் இன்பத்தில் ஆழ்ந்திடும் அச்சிறுபொழுது பேரின்பத்தின் பெரும்பொழுது! காமத்தைக் கொண்டாடுவதில் மற்ற...

ஊரடங்கில் வருமானம் தந்த துணிப்பை தயாரிப்பு!! (மகளிர் பக்கம்)

கொரோனா வைரஸ் கிருமித் தொற்று ஒட்டுமொத்த உலகத்தையும் ஸ்தம்பிக்க வைத்துள்ளது. அனைத்து துறைகளும் அதலபாதாளத்தில் அல்லாடிக் கொண்டிருக்கும் போது சிறு தொழில்களும் அதில் சிதைந்து கிடக்கின்றன. குடிசைத் தொழில்களான ஜாம், ஊறுகாய், ஸ்வீட், மிக்சர்கள்,...

QR CODEல் கலக்கும் காணொளி திருமண அழைப்பிதழ்கள்!(மகளிர் பக்கம்)

போக்குவரத்து முற்றிலும் முடங்கிய நிலையில் சில திருமணங்களை நேரலையாகக் காண கைகொடுத்தன காணொளி திருமண அழைப்பிதழ்கள்.வீட்டைக் கட்டிப் பார், திருமணத்தை பண்ணிப் பார் என்பார்கள். நமது வீடுகளில் திருமணம் என்றாலே மகிழ்ச்சியோடு மலைப்பும் இருக்கும்....

ஆயுர்வேதம் தரும் ஆரோக்கியம்! (மருத்துவம்)

இன்று உலகம் முழுதுமே பாரம்பரிய மருத்துவங்களுக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் காலமிது. அலோபதியில் என்னதான் சிறப்பான தீர்வு இருந்தாலும் பக்கவிளைவு இல்லாத அல்லது பக்கவிளைவுகள் மிகக் குறைந்த தீர்வுகள் பாரம்பரிய மருத்துவங்களிலேயே கிடைக்கின்றன. அப்படியான அற்புதமான...

தாய்ப்பால் எனும் நனியமுது பெருக!(மருத்துவம்)

தாய்ப்பாலூட்டும் அன்னையர்கள் புரத உணவை உட்கொள்வது முக்கியமானது. ஏனெனில், போதுமான அளவு புரதச்சத்தை உட்கொள்வது அத்தியாவசியமாக இருக்கின்ற ஒரு முக்கியமான காலமாக தாய்ப்பாலூட்டும் காலம் இருக்கிறது.  புதிதாகப் பிறந்த குழந்தை, முறையான ஊட்டச்சத்துக்குத் தாயின்...

முத்தம் இல்லா காமம்… காமம் இல்லா முத்தம்…(அவ்வப்போது கிளாமர்)

அன்பை வெளிப்படுத்தும் ஓர் அதிமுக்கிய அடையாளச் செயல்தான் முத்தம். அதிலும் தாம்பத்யத்தில் தம்பதியருக்குள் பரிமாறிக் கொள்ளும் முத்தம் அவர்களது அன்னியோன்யத்தையும், ஆசையையும் பல மடங்கு பிரவாகமெடுக்க வைக்கும். முத்தம் தாம்பத்ய விளையாட்டுக்கான கதவு திறக்கும்...

தாம்பத்ய இன்பத்துக்கு தடையேதுமில்லை!(அவ்வப்போது கிளாமர்)

‘‘இல்லற வாழ்வின் இன்பப் பயணத்தை இனிதே துவங்கி விட்டீர்கள். இணையின் முகத்தில் சிறு கவலையும் தோன்றிடாமல் அன்பு செய்யும் காலம் இது. இந்த தருணங்களில் உங்கள் அன்பு பெருகட்டும். இன்பத்தில் இரு உடல்களும் உருகட்டும்....

வருமானத்திற்கு வருமானம், ஆசைக்கு ஆசை, ஹாபிக்கு ஹாபி..! (மகளிர் பக்கம்)

ஒரு சிலரது வீட்டிற்குச் செல்லும்போது வீட்டின் உரிமையாளர்களுக்கு முன் அவர்களது செல்லப் பிராணிகள் நம்மை வரவேற்கும். எவ்வளவு அலுப்புகளுடன் நாம் சென்றிருந்தாலும் அந்த பிராணிகளின் வரவேற்பில் அத்தனையும் காணாமல் போய்விடும். கிளி, புறா, லவ்பேர்ட்ஸ்,...

வருமானத்தை ஈட்டும் தஞ்சாவூர் ஓவியங்கள்!! (மகளிர் பக்கம்)

மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான திறமைகள் இருக்கின்றன. அந்தத் திறமைகளை மேம்படுத்தினால், அதனைக் கொண்டே ஒரு நிரந்தரமான வருமானத்துக்கு வழிவகை செய்யலாம். அந்த வகையில், சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் என்பதுபோல் தனக்குள் பொதிந்துகிடந்த...

லைஃப் ஸ்டைலை மாற்றுங்கள்… செக்ஸ் லைஃப் மாறும்!(அவ்வப்போது கிளாமர்)

நம்மில் பலரின் லைஃப் ஸ்டைல் இப்படித்தான் இருக்கிறது... ஆண், பெண் இருவரும் வேலைக்குச் சென்ற பின்னரே திருமணம் செய்து கொள்கின்றனர். அதிலும் நன்கு செட்டிலான பிறகு திருமணம் செய்துகொள்ளலாம் என்று இன்னும் அதை முடிந்தவரைத்...

போதையால் செக்ஸ் திறன் அதிகரிக்குமா?!(அவ்வப்போது கிளாமர்)

ஆல்கஹால் அருந்துவதால் செக்ஸில் நன்றாக ஈடுபட முடியும் என்ற நம்பிக்கை மக்களிடம் பரவலாக இருக்கிறது. இந்த மூட நம்பிக்கைக்கு ஷேக்ஸ்பியரின் பிரபலமான ஒரு வாசகத்தை உதாரணமாக சொல்லலாம்… ‘Alcohol may increase your desire,...

செக்கச் சிவந்த செர்ரி! (மருத்துவம்)

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பார்த்தவுடன் கவர்ந்திழுக்கும் நிறத்திலும் சுவைக்க தூண்டும் வகையிலும் ஆனது செர்ரிப்பழம். செர்ரிப்பழம் இனிப்பும் புளிப்பும் கலந்த சுவை கொண்டது. இப்பழத்தின் மருத்துவ குணங்கள் பற்றி அறிவோம்:செர்ரிப்பழம் குறைந்த...

எப்போதும் கேட்கும் ஒலிகள்!(மருத்துவம்)

விநோத நோய்… டினைடஸ்!ஒருவரின் காதில் இடைவிடாத ஒலிகள் கேட்டுக் கொண்டே இருந்தால் அது எவ்வளவு துயரம். எந்த வேலையும் செய்ய விடாத மன உளைச்சலைத் தரும் இந்த விநோத நோயின் பெயர் டினைடஸ் (Tinnitus)....

ஆடையில் ஆரி ஒர்க் அலங்காரம்..! மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம்!(மகளிர் பக்கம்)

ஆடை அணிவதில் குஜராத்தி, மார்வாரி பெண்களுக்கு நிகரில்லை என்பது அந்தக் காலம். அதுபோல, கண்ணாடி, ஜரிகை, ஜிகினா என நாட்டுப்புற பெண்களின் ஆடை அலங்காரமும் பெண்களிடையே ஒரு தனி அட்ராக்‌ஷனை இப்போது ஏற்படுத்தி உள்ளது....

வீட்டைச் சுற்றி வியாபாரம் செய்யலாம்… விரும்பிய வருமானம் ஈட்டலாம்!(மகளிர் பக்கம்)

2020ம் ஆண்டு பாதி முடிந்துவிட்ட நிலையில் இன்றும் நாம் சகஜ நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகிறோம். காரணம் அந்த ஒற்றை அரக்கன் கொரோனாவின் பாதிப்பு உலகம் முழுதும் பெரிய அளவில் பின்னடைவினை ஏற்படுத்தி...

அடினோ வைரஸ் ஆபத்து உஷார்!(மருத்துவம்)

கடந்த மாதம் உலக சுகாதார நிறுவனம் திடீரென பரபரப்பாய் ஓர் அறிக்கை வெளியிட்டது. அதன்படி, முப்பத்தைந்து நாடுகளில் அடினோ வைரஸ் எனப்படும் நுண்ணுயிரியால் ஆயிரக்கணக்கான குழந்தைகள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற தகவல்தான் அது. இதில் இருபத்திரண்டு...

மனம் எனும் மாயலோகம்!(மருத்துவம்)

சோக உணர்வு பற்றியும் மனச்சோர்வுக்கும் அதற்குமான வித்தியாசங்களைப் பற்றியும் அறிந்துகொண்டோம். நம் அன்றாட வாழ்வில் அனைவருக்குமே சில சூழல்களில் இத்தகைய சோக உணர்வு உண்டாவது வழக்கமானதுதான். இதை அறிந்துகொண்டு, அதனைச் சரியாக எதிர்கொண்டாலே சோகவுணர்விலிருந்து...

கொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…!! (அவ்வப்போது கிளாமர்)

பெண்கள் அணிகலன், உடை, ஒப்பனை என தன்னழகை மிளிரச் செய்ய பயன்படுத்துகின்றனர். ஆண் தனது ஆளுமையால், அறிவால், உடல் கட்டழகால், திறமையால் பெண்ணை ஈர்க்க முயல்கின்றான். ஆக எந்த ஆணுக்குள்ளும் எப்போதும் ஒரு ஹீரோயிஸத்துக்கான...

வாலிப வயோதிக அன்பர்களே…!!(அவ்வப்போது கிளாமர்)

பாலியல் குறித்து நம் மனதுக்குள் உருவாக்கப்பட்டிருக்கும் பயமும் தயக்கமும் மருத்துவப் போலிகளின் வியாபார மந்திரமாக இருக்கிறது. பாலியல் குறித்த புரிதல் இல்லாதவர்கள் ரகசியமாகவே இதற்கான வழி தேடுகின்றனர். பாலியல் சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைக்கு பலர்...

வெட்டிவேரில் விசிறி தயாரிப்பு! (மகளிர் பக்கம்)

சிறு தொழில்மிகவும் குறுகிய காலத்தில் பாண்டிச்சேரி ஆர்ட்ஸ் அண்டு கிராப்ட்ஸ் கிராமத்தின் தவிர்க்க முடியாத அடையாளம் ஆகியுள்ளது ஐராணி ராமச்சந்திரனின் இமயம் கிராப்ட் பேக்ஸ் சிறு தொழில் நிறுவனம். பாண்டியிலேயே பிறந்து வளர்ந்த ஐராணிக்கு,...

நறுமணம் கமழும் வெட்டிவேர் மாஸ்க்! (மகளிர் பக்கம்)

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. இதனை தடுக்க முகக் கவசம் அணிவது, கைகளுக்கு உறை மற்றும் சமூக இடைவெளியினை பின்பற்றுவது என தடுப்பு முறைகளை அரசு அமல்படுத்திய வண்ணம்...

தேனீ நஞ்சின் நோய் தீர்க்கும் பண்புகள்!! (மருத்துவம்)

மனிதர்கள் தோன்றுவதற்கு பல கோடிஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய உயிரினம் தேனீக்கள். இவை மலர்களில் இருந்து தேன் என்ற அபூர்வ இயற்கையான பொருளை வழங்கி வருகிறது. தேன் ஒரு சிறந்த மருத்துவத்தன்மை கொண்டது என நாம்...

அன்னமயகோசம் எனும் ஆடல் களம்!!(மருத்துவம்)

ஒவ்வொரு நூற்றாண்டிலும் யோக மரபின் பயிற்சியும் தேவைகளும் மாறிக்கொண்டே வந்திருக்கின்றன. கடந்த இரண்டு மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னர் யோகம் என்பது  சித்திகளை அடைதல், தாந்த்ரீகப் பயிற்சிகளைக் கற்றுத்  தேர்ந்து அமானுஷ்யங்களைச் செய்து காட்டுதல் என்கிற...

உலகை உலுக்கும் #Me Too…உளவியல் காரணங்களும் உடனடித் தீர்வுகளும்!(அவ்வப்போது கிளாமர்)

ஊரெங்கும் பற்றி எரிகிறது Me Too. சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதோடு இதுபோன்ற விஷயங்களைச் சொல்லிவிட்டு அதனால் ஏற்படும் விளைவுகளை எதிர்கொள்ள தயாராக உள்ள பெண்கள் மட்டுமே மீ டூ வழியாகத் தனது வலிகளைப் பகிர்ந்து...

இன்பத்தை கருவாக்கினாள் பெண்!! (அவ்வப்போது கிளாமர்)

ஆணும் பெண்ணுமாய் இரண்டு உயிர்கள் படைக்கப்பட்டதன் முதல் நோக்கம் இனவிருத்தி. இதற்கான உபகரணம்தான் தாம்பத்யம். ஒரு மனித உயிரை உற்பத்தி செய்வதென்பது இயந்திரத்தனமாக நடப்பதில்லை. ஈர்த்து, இணைத்து, காதல் கொள்ளச் செய்து… காமத்தால் அந்தக்...

கிச்சன் டிப்ஸ்!!(மகளிர் பக்கம்)

*தேங்காய் நேர்த்தியாக உடைய, உடைப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன் அதை ஃப்ரிட்ஜில் வைத்து உடைத்தால் வட்டமாக சமமாக உடையும். *பலகாரங்கள் செய்து முடித்ததும் வாணலியில் உள்ள எண்ணெயை தினசரி உபயோகிக்கும் பாட்டில் அல்லது...

இசை தரும் இனிய பலன்கள் 6!! (மருத்துவம்)

இசை இன்று உலகம் முழுதும் ஒரு தெரப்பியாகவும் பயன்படுத்தப்படுகிறது. நரம்பியல் மற்றும் ஒட்டுமொத்த சிகிச்சைகளில் இசை கேட்பது ஒரு முக்கிய சிகிச்சை முறையாகப் பரிந்துரைக்கப்படுகிறது.1. வலியை மறக்கச் செய்கிறதுகாயங்களாலோ அறுவைசிகிச்சைகளாலோ உள்ளுறுப்புகளின் சீர்கேட்டாலோ ஏற்படும்...

தூங்காத கண்ணென்று ஒன்று இரவு ஷிஃப்ட்டில் வேலை செய்பவர்களுக்கான உணவு முறை!!(மருத்துவம்)

இரவு ஷிஃப்டில் வேலை செய்வது வாழ்க்கையைப் பல வழிகளில் மாற்றும். மனித உடல் பகலில் வேலை செய்யவும், இரவில் ஓய்வெடுக்கவும் வடிவமைக்கப் பட்டுள்ளது. ஆனால் ஒருவர் இரவு ஷிப்டுகளில் வேலை செய்யும்போது, அவரின் உடல்...

கற்றுக் கொண்டால் குற்றம் இல்லை! (அவ்வப்போது கிளாமர்)

யாரும் காமக்கலையை முறையாக கற்றுக்கொள்வதோ, கற்றுக்கொடுப்பதோ இல்லை. விலங்குகளுக்கு யார் சொல்லிக்கொடுக்கிறார்கள் என்று விதண்டாவாதம் பேசுவார்கள். விலங்குகள் மற்றவை செய்வதை பார்த்தே கற்றுக்கொள்கின்றன. காமக்கலை சரியாக தெரிந்து இருந்தால் பாலியல் பிரச்னைகளுக்காக ஏன் மருத்துவர்களை...

எய்ட்ஸை கண்டறிய புதிய கருவி!(அவ்வப்போது கிளாமர்)

இன்றைய தினம் உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் எபோலாவைப் போல சென்ற நூற்றாண்டில் மக்களைப் பீதியடையச் செய்த மிகக் கொடிய நோய் எய்ட்ஸ் (AIDS). முதன்முதலில் 1981ம் ஆண்டில் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப் பட்டது. 1985ம் ஆண்டில்...