செக்ஸ் போஷிசன்கள் பலவிதம்….!!(அவ்வப்போது கிளாமர்)

செக்சில், ஆண் கீழும், பெண் மேலுமாக ஈடுபடும் மாறுபட்ட கலவி நிலைகளில் ஈடுபடுவதால் சில பெண்களுக்கு கூச்சமின்றி ஈடுபடத் தோன்றலாம். இப்படி மாறுபட்ட நிலைகளில் ஈடுபடக்கூடாத சில சூழ்நிலைகளும் உண்டு. அவை என்னென்னவென்று தெரியுமா?...

இளம் தலைமுறையினரின் லேட்டஸ்ட் டிரெண்ட் இக்காட் பேக்ஸ்!! (மகளிர் பக்கம்)

பெண்களுக்கான ஆபரணங்கள் போன்று அவர்களின் ஆடைகளுக்கு ஏற்ப பிரத்யேகமாக வடிவமைக்கப்படுவதில் அவர்களின் கைப்பைகளும் ஒன்று. நமக்கு வேண்டிய வண்ணங்களில் பல வகையான டிசைன்களில், பல தரப்பட்ட துணி மற்றும் நூல்கள் கொண்டு தயாரிக்கப்படுகிறது பெண்கள்...

சிறுகதை-பிரசவத்துக்கு இலவசம்!! (மகளிர் பக்கம்)

‘பூரணி…” என அழைத்த படியே வந்து கொண்டிருந்தாள் சிவகாமி. பக்கத்து வீட்டுப் பெண்மணி. பூரணியின் தோழி.பெரிய சூட்கேஸில் தன் உடமைகளை எடுத்து அடுக்கி வைத்துக் கொண்டிருந்த பூரணி நிமிர்ந்தாள். “சிவகாமியா? உள்ளே வா” என்றாள்....

மனவெளிப் பயணம்!! (மருத்துவம்)

பாலினத் தேர்வைப் புரிவோம்… LGBTQ+ சில அறிதல்கள்! காபி ஷாப்பில் உட்கார்ந்து இருந்த போது, சோசியல் மீடியாவில் என்னுடைய பதிவுகளை தொடர்ந்து பார்ப்பதாக கூறிக்கொண்டு ஒரு பெண் அருகே வந்து தன்னை அறிமுகப்படுத்தினாள். உங்களிடம்...

மகப்பேற்றுக்கு பின் உடற்பயிற்சிகள்!! (மருத்துவம்)

தாய்மை..புதியதொரு உயிரை இம்மண்ணுக்குக் கொண்டு வரும் தவம். தாய்மைக்குப் பிறகு பெண்களின் உடலில் ஏற்படும் மாற்றங்கள் கொஞ்சநஞ்சமல்ல.. இதனைச் சரியாக்குவதே பெரிய பாடு. மகப்பேற்றுக்குப் பிறகும் பெண்கள் தங்கள் உடலை ஆரோக்கியமாகவும் ஃபிட்டாகவும் வைத்துக்கொள்ள...