யாழில் 34 இந்திய மீனவர்கள் கைது..!!
யாழ். பருத்தித்துறை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இந்திய மீனவர்கள் 34 பேரை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். நேற்று இரவு கைதுசெய்த இந்த 34 இந்திய மீனவர்களையும் பருத்தித்துறை பொலிஸாரிடம், கடற்படையினர்...
இங்கிலாந்து பாடசாலை மாணவிகள் பாவாடை அணியத் தடை..!
இங்கிலாந்தில் 63 உயர்நிலைப் பாடசாலைகளில் மாணவிகள் பாவாடை அணிவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. எனினும், தற்போது இந்த நடைமுறையை ஒன்பது வயது முதல் பதிமூன்று வயது வரை உள்ள மாணவிகள் கல்வி பயிலும் நடுநிலைப் பாடசாலை...
வாஸ் குணவர்தனவின் மகன் நாட்டை விட்டு வெளியேறத் தடை..!
முன்னாள் பொலிஸ்மா அதிபரான வாஸ் குணவர்தனவின் மகன் நாட்டை விட்டு வெளியேறுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் கொழும்பு மேலதிக நீதிவான் முன்னி லையில் வேண்டுகோள் ஒன்றினை விடுத்ததனையடுத்தே நீதிவான் இந்த உத்தரவைப்...
கூட்டமைப்பு முக்கிய புள்ளிகள் ஜனாதிபதியுடன் அடிக்கடி பேச்சு..!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியமான உறுப்பினர்கள் அண்மைய நாட்களாகத் தம்முடன் பேச்சுகளை நடத்தி வருவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று அதிரடித் தகவலொன்றைத் தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில் பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் நிர்வாகிகளைச்...
ஆலிவுட் பட உலகில் அதிக சம்பளம் பெறும் நடிகைகள் யார்?
ஆலிவுட் பட உலகில் கடந்த ஆண்டில் அதிக சம்பளம் வாங்கிய நடிகைகள் குறித்த விவரத்தை நியூயார்க்கில் இருந்து வெளிவரும் பத்திரிகை வெளியிட்டது. அதில் நடிகை ஏஞ்சலீனா ஜோலி முதல் இடத்தை பிடித்திருக்கிறார். அவருடைய வருமானம்...
‘ஸ்டார் வோர்ஸ்’ திரைப்பட கற்பனை நகரம் மண்ணில் புதையுண்டு அழியும் அபாயம்..!!
உலகின் அனைத்து பாகங்களிலும் பல கோடி ரசிகர்களைக் கொண்டுள்ள ஸ்டார் வோர்ஸ் திரைப்படத்திற்காக உருவாக்கப்பட்ட கற்பனை நகரம் மண்ணில் புதையுண்டு அழியும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது. விஞ்ஞான புனைக்கதை திரைப்படமான 'ஸ்டார் வோர்ஸ்' ஹொலிவூட்டில் 1977ஆம்...
இத்தாலி பஸ் விபத்தில் 30 பேர் உயிரிழப்பு..!!
இத்தாலியில் பஸ்ஸொன்று மேம்பாலத்தில் இருந்து பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 37 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலியின் தெற்கில் அவிலீனோ மாகாணத்திலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது 48 பேர் வரை பஸ்ஸில் இருந்ததாக தெரிவிக்கப்படுவதோடு அவர்களில்...
சுப்பர்மேனும் பெட்மேனும் இணைந்து தோன்றும் படம்..!!
சுப்பர்மேன், பெட்மேன் கதாபாத்திரங்கள் இணைந்து தோன்றும் திரைப்படமொன்று தயாரிக்கப்படவுள்ளதாக ஹொலிவூட் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான வார்ணர் பிரதர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. சாகச ஹீரோக்களான சுப்பர்மேன், பெட்மேன், ஸ்பைடர்மேன் போன்ற திரைப்படத் தொடர்கள் உலகெங்கும் பெரும்...
கட்டுப்பணம் செலுத்த இறுதி நேரம் வரை காத்திருக்க வேண்டாம்; தேர்தல் செயலகம்..!!
வடக்கு , வட மேல் , மத்திய மாகாண சபை தேர்தல்களுக்கான வேட்பு மனுத்தாக்கல் மற்றும் கட்டுப் பணம் செலுத்துவதற்காக இறுதிநேரம் வரை காத்திராது விரைவில் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தேர்தல்கள் செயலகம் கேட்டுக்...
பசியால் அழுத குழந்தைக்கு இரக்கம் காட்டிய கொள்ளையர்கள்..!!
இந்தோனேஷியாவில் பசியால் அழுத குழந்தையை தூங்க வைத்து விட்டு, இலட்சக்கணக்கான பெறுமதிமிக்க பொருட்களை கும்பலொன்று திருடிச் சென்றமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேஷியாவின் தம் காசாங் என்ற ஊரில் உள்ள வீட்டில் நள்ளிரவில் 5 பேர்...
பண்டிகைக்கால களியாட்டங்களுக்கு ஏறாவூரில் இனி இடமளிக்கப்படாது; நகரசபை அறிவிப்பு..!!
ஏறாவூர் பிரதேசத்தில் பண்டிகை தினங்களையொட்டி களியாட்ட நிகழ்வுகளுக்கு இனியொருபோதும் இடமளிக்கப்படமாட்டாதென ஏறாவூர் நகரசபை அறிவித்துள்ளது. களியாட்ட நிகழ்வுகளின் போது ஆண்கள், பெண்கள் ஒன்று சேர்வதனால் ஏற்படும் கலாசார சீர்கேடுகளைத் தவிர்க்கும் முகமாக பள்ளிவாசல் நம்பிக்கையாளர்கள்...
திருமண வைபவத்தில் மணமக்கள் தோழிகள், தோழர்களாக நாய்கள்…!!
பிரிட்டனைச் சேர்ந்த தம்பதியொன்று தமது திருமண வைபவத்தில் நாய்க்குட்டிகளை மணமகள் தோழிகளாகவும் மணமகன் தோழர்களாகவும் பயன்படுத்தியுள்ளது. டேனியல் ஹில் (34) என்பவரும் அவரின் காதலியான லூயிஸ் ஹரிஸுமே (31) தமது திருமண வைபவத்தை இவ்வாறு...
தனது மகளை கடத்த வந்த இளைஞரை கொன்ற தாய் பொலிஸாரால் கைது..!!
தனது மகளை கடத்திச் செல்ல வந்ததாகக் கூறப்படும் 27 வயது இளைஞரொருவரை இரும்புப் பொல்லால் தாக்கி கொலை செய்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் தாயாரை தம்புள்ள பொலிஸார் திங்கட்கிழமை கைது செய்துள்ளனர். தம்புள்ள பொஹரன்...
கரீனாவின் சிக்கென்ற உடம்பின் ரகசியம் என்ன தெரியுமா…?
பாலிவுட் நடிகை கரீனா கபூர் தன்னுடைய பிட்டான உடம்பிற்கு இந்திய உணவே காரணம் என்கிறார். பாலிவுட் நடிகை கரீனா கபூருக்கு 32 வயதாகிவிட்டாலும் இன்னும் சிக்கென்று இருக்கிறார். அவரை தங்கள் படங்களில் நடிக்க வைக்க...
மாகாண சபை தேர்தல்களில் அரசாங்கம் நல்ல பாடத்தினை படிக்கும் – கயந்த கருணாதிலக..!
ஜனாதிபதிக்கு அரசாங்கத்தை கொண்டு செல்ல ஆளும் கட்சி உறுப்பினர்கள் இருக்கின்ற போதிலும் ஆட்சி இருப்பினை தக்க வைத்துக் கொள்ள ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களே தேவைப்படுகின்றனர். அரசாங்கத்தில் இருப்பவர்கள் இன்று ஒருவர் மீது ஒருவர் குற்றங்களை...
விக்னேஸ்வரன் றோவின் முக்கிய புள்ளி: தேசிய ஒருங்கிணைப்பு ஒன்றியம் குற்றச்சாட்டு..!!
அமெரிக்காவும் இந்தியாவும் கூட்டாக விரித்துள்ள வலையில் இலங்கை விழுந்து விடக் கூடாது, கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளரான சி. வி. விக்கினேஸ்வரன் றோவின் முக்கிய புள்ளியாவார். ஆகவே பிரிவினைவாத அதிகாரங்கள் ஓரம் கட்டப்படும்வரை வட மாகாண...
நடிகை கனகா மரணமான செய்தி உண்மையில்லையென தகவல்..!!
நடிகை கனகா புற்று நோயால் மரணமடைந்துவிட்டதாக வந்த செய்தியில் உண்மை இல்லை என்றும் அவர் உயிரோடு தன் சென்னை வீட்டில் உள்ளாரென்றும் தான் உயிரோடு உள்ளதை நிரூபிக்க இன்று அவசரமாக செய்தியாளர் சந்திபொன்றை வைத்து...
கருப்பின பெண் அமைச்சர் மீது வாழைப்பழ வீச்சு..!!
இத்தாலியில் கருப்பின பெண் அமைச்சரான சிசில் கியேங்கே மீது வாழைப்பழம் வீசப்பட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.காங்கோவில் பிறந்தவர் சிசில் கியேங்கே. இத்தாலியில் குடியேற்றத் துறை அமைச்சராக உள்ளார். நேற்று நடந்த ஜனநாயகக் கட்சி கூட்டத்தில்...
16 வயது சிறுமியை 58முறை குத்திக் கொன்று, பிணத்துடன் உறவு கொண்ட கொடூரன்..!!
இங்கிலாந்தில் ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளது. ஒரு 16 வயது சிறுமியை சரமாரியாக குத்திக் கொன்ற 23 வயது இளைஞர் அந்தப் பெண்ணின் பிணத்துடன் உறவு கொண்டு மிகவும் மோசமாக நடந்துகொண்டுள்ளார். லண்டன், பிளாக்பூல்...
உதவி செய்தவரை கெட்ட வார்த்தைகளால் திட்டித் தீர்த்த கிளி..!!
வழி தெரியாமல் கூண்டை விட்டு வெளியேறி தவித்த கிளி ஒன்றை காப்பாற்ற முயன்ற 'நல்லவர்' ஒருவரை அக்கிளி தகாத வார்த்தைகளால் திட்டி அவமானப்படுத்திய சம்பவம் ஒன்று இங்கிலாந்தில் நடந்துள்ளது. இங்கிலாந்தில் உள்ள வெஸ்ட் யோர்க்ஸ்...
30 நிமிடங்களில் 7 பேரை கடித்த நாய்கள்..!!
நாய்க்கடிக்கு இலக்காகிய நிலையில் 30 நிமிடங்களுக்குள் ஏழு பேர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக யாழ். போதனா வைத்தியசாலை அறிவித்துள்ளது. யாழ். நகரப் பகுதியிலேயே நேற்று காலை வேளையில் சுமார் 30 நிமிடங்களுக்குள் நாய்...
குப்பையில் போட்ட அதிர்ஷ்ட சீட்டுக்கு 79 கோடி ரூபா பரிசு..!!
அமெரிக்காவில் அதிர்ஷ்ட இலாபச் சீட்டு வாங்கிய தம்பதியர், கவனமில்லாமல், குப்பைத் தொட்டியில் வீசிய அதிர்ஷ்ட சீட்டுக்கு ஆறு கோடி ரூபா பரிசு (சுமார் 79 கோடி ரூபா) கிடைத்துள்ளது. அமெரிக்காவின், மாசாசூசெட்ஸ் மாகாணத்தைச் சேர்ந்த...
கரகாட்டக்காரன் புகழ் நடிகை கனகாவிற்கு புற்றுநோய்- கவனிப்பாரில்லை..!!
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை கனகா புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு கவனிப்பாரற்ற நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகை தேவிகாவின் மகளான கனகா கரகாட்டக்காரன் என்ற பெரும் வெற்றிப்...
முழந்தாளிடச் செய்யப்பட்ட ஆசிரியை வீட்டுக்குப் பொலிஸார் பாதுகாப்பு..!!
வடமேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவரினால் முழந்தாளிட வைத்து தண்டனை அளிக்கப்பட்ட நவகத்தேகம நவோதயா பாடசாலையின் ஆசிரியையான சுசீலா ஹேரத்தின் வீட்டுக்கு தற்போது பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. புத்தளம், ஆனமடுவ நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட...
47 வயது இளமைப் பெண் சத்திரசிகிச்சை மூலம் வயதான தோற்றத்தை அடைய ஆவல்..!!
நம்மில் பலருக்கும் 30 வயதாகும் போதே வயதாவதற்குரிய அறிகுறிகள் அத்தனையும் ஆரம்பித்துவிடும். இளமையாக தோன்றுவதற்கு பலர் எத்தனையோ முயற்சிகளை மேற்கொள்கின்றனர். ஆனால், இங்கிலாந்தைச் சேர்ந்த ஆன் போல்டன் பாட்டியாகிவிட்ட நிலையிலும் கூட சத்திர சிகிச்சைகள்...
எழிலனின் மனைவியும் கூட்டமைப்பில் போட்டி..!!
நடைபெறவுள்ள வடமாகாண சபை தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் எழிலனின் மனைவி ஆனந்தி போட்டியிடவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்த தேர்தலில் கூட்மைப்பின் சார்பில் மூன்று பெண்கள்...
இங்கிலாந்து வீதிகளில் ‘ஸ்கேர்குரா’ திருவிழா..!!
நம்மூர் கிராமங்களில் வயலில் வந்து உட்கார்ந்து பயிர்களைச் சேதப்படுத்தும் காக்கா, குருவிகளை விரட்ட சோளக்காட்டு பொம்மைகளைப் பார்த்திருப்போம். ஆனால், இங்கிலாந்தில் இத்தகைய சோளக்காட்டு பொம்மைகளை வைத்து ஒரு கலப்ர்புல் திருவிழாவே நடத்தியிருக்கிறார்கள். இங்கிலாந்தில் நடைபெறும்...
வடக்கில் நியாயமான தேர்தலை அரசாங்கம் நடத்த வேண்டும் : ஐ.தே.க. வலியுறுத்தல்..!!
வட மாகாண சபை தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி போட்டியிடுவதைப் போன்று விடுதலைப்புலிகளும் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடுகின்றனர். எவ்வாறு இருப்பினும் வடக்கில் மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் நியாயமான தேர்தல்களை...
உலகின் சிறந்த கடற்கரைகளில் ‘உனவடுனவுக்கு’ 79ஆவது இடம்..!!
உலகிலுள்ள சிறந்த 100 கடற்கரைகளுள் இலங்கையின் “உனவடுன’ கடற்கரை 79 ஆவது இடத்தினை பெற்றுள்ளது. சி.என்.என். செய்தி நிறுவனத்தால் நடத்தப்பட்ட தரப்படுத்தலிலேயே இலங்கைக் கடற்கரை சிறந்த 100 கடற்கரைகளுள் தெரிவு செய்யப்பட்டுள்ளது. உலகில் உள்ள...
இப்படி ஒரு காதலி கிடைத்தால் அவளை நிச்சயம் இழந்துவிடாதீர்கள்..!!
இப்படி ஒரு காதலி கிடைத்தால் அவளை நிச்சயம் இழந்துவிடாதீர்கள்.. எனும் தலைப்பில் சில சுவாரசியமான விடயங்கள் பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகின்றன. அவற்றை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறோம். 1) உங்களை சந்திக்க நீண்ட தூரம் பயணம் செய்து...
பொதுமக்களைப் பாதுகாப்பதற்கு இலங்கை அரசாங்கம் தவறியது; சர்வதேசத்தையும் குற்றஞ்சாட்டுகின்றது அமெரிக்க அறிக்கை..!!
பாதுகாப்பதற்கான பொறுப்பு (ஆர் 2 பீ) என்ற கோட்பாட்டைப் பலப்படுத்துவதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என அமெரிக்காவை வலியுறுத்தியிருக்கும் அமெரிக்காவின் உயர் மட்ட அறிக்கை ஒன்று இலங்கையில் இறுதிக்கட்டப்போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் அது...
இந்தோனேசிய படகு விபத்து தொடர்பில் நால்வர் கைது..!!
இலங்கையர் உட்பட சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களுடன் இந்தோனேசியாவிலிருந்து அவுஸ்திரேலியாவிற்கு புறப்பட்டுச் சென்ற படகு விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் இந்தோனேசியாவைச் சேர்ந்த நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையர் உட்பட சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களுடன்...
சர்வாதிகாரப் போக்கில் கூட்டமைப்பு : அரசாங்கம் குற்றச்சாட்டு..!!
வட மாகாண சபையின் முதலமைச்சர் யார் என்பதனை தீர்மானிக்கும் உரிமையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு மக்களுக்கு வழங்காமல் ஏன் சர்வாதிகாரமாக நடந்துகொள்கின்றது. தமது முதலமைச்சர் யார் என்பதனை வடக்கு மக்களே தீர்மானிக்கவேண்டும் என்று...
பாகிஸ்தான் பெண்கள் தனியாக சொப்பிங் செல்லத் தடை..!!
பாகிஸ்தானில், ஆப்கானிஸ்தான் எல்லையையொட்டிய, கைபர் பக்துன்க்வா மாகாணத்தில், பழங்குடியினர் அதிகம் வசிக்கின்றனர். இங்கு பெண்கள் கல்வி கற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி, பெண்கள் பள்ளிக்கு சென்றதால், அந்த பள்ளிக்கூடங்கள் குண்டு வைத்து தகர்க்கப்பட்டு விட்டன....
கிளிமூக்கு’ மீனுக்கு டாட்டூஸ் குத்தும் சீன வாஸ்துப் பிரியர்கள்..!!
வாஸ்து மீன்களை நமக்கு அறிமுகப்படுத்திய சீனர்கள், தற்போது அடுத்த கட்டத்திற்கு முன்னேறியுள்ளார்கள். அதாவது, வாஸ்து மீனுக்கே ' வாஸ்துடாட்டூஸ்' குத்தி விற்பனை செய்கிறார்கள். நம்மூரில் 'என்னைப் பார் யோகம் வரும்', 'கண்ணைப் பார் சிரி'...
ஈரானிய கடற்படையால் கண்டுபிடிக்கப்பட்ட இராட்சத உயிரினம்..!!
பாரசீக வளைகுடாவில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட இராட்சத கடல் வாழ் உயிரினம் எது என்பது தொடர்பில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஈரானிய கடற்படையினரே இதனை முதன்...
ஆமா இந்தக் கப்பலை எப்படி கடல்ல இறக்குவாங்க? (VIDEO)
சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்த தென் கொரியாவின் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக சன் ஹுரைஜ் ஹோட்டல் விளங்குகிறது. ஆடம்பரக் கப்பல் வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தக் ஹோட்டல் 65 மீற்றர் நீளமும், 45 மீற்றர்...
இந்த ஓவியங்களை உங்களால் நம்ப முடிகின்றதா? (VIDEO)
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த Karen Eland என்பவர் எந்தவொரு உணவுப்பொருளையும் ஓவியமாக மாற்றி அசத்தும் வல்லமை பொருந்தியவர். இவருக்கு திரவநிலையிலுள்ள உணவுகளையோ அல்லது திண்மநிலையிலுள்ள உணவுகளையோ அல்லது மாவினாலான உணவுப்பொருட்களையோ வழங்கினால் போதும் உடனேயே...
பொதுமக்கள்மீது தாக்குதல் நடத்திய ஐவர் யாழில் கைது..!
யாழ்ப்பாணம் - கோப்பாய் கலாசாலை வீதியில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய ஐவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். மதுபோதையில் வேன் ஒன்றில் பயணித்தவர்களே இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று மாலை இடம்பெற்ற...