விபத்தில் டிரக்டர் வண்டியின் சாரதி உயிரிழப்பு..!!

Read Time:56 Second

dead_body-213திஸ்ஸ-மாத்தறை பிரதான வீதி, ரன்ன விகாரைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் டிரக்டர் வண்டியின் சாரதியொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று(29) மாலை இடம்பெற்ற இவ்விபத்தில், மேற்படி பிரதேசத்தில் வசித்து வந்த 26 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர், செலுத்தி வந்த டிரக்டர் வண்டியின் பின்னால் லொறியொன்று மோதியதில் இவர் தூக்கி வீசப்பட்டுள்ளதுடன் கடுங்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யாழ்.வர்த்தக நிலையத்தில் தீவிபத்து..!!
Next post கூரிய ஆயுதத்தில் தாக்கி ஒருவர் கொலை…!!