பிரிட்டனின் குட்டி இளவரசி சார்லட்டின் புகைப்படங்கள் வெளியீடு…!!

Read Time:1 Minute, 33 Second

978997f9-869c-41c7-85d3-285d2e5978e8_S_secvpfபிரிட்டன் கொண்டாடும் குட்டி இளவரசியான ஆறு மாதக் குழந்தை சார்லட்டின் புகைப்படம் நேற்று சமூக தளங்களில் வெளியானது.

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்–டயானா தம்பதியின் மூத்த மகனான இளவரசர் வில்லியஸுக்கும் அவரது மனைவி கேட்டுக்கும் பிறந்த இரண்டாவது குழந்தையான குட்டி இளவரசி சார்லட், அவளின் அண்ணன் இளவரசர் ஜார்ஜ் போன்றே இருப்பதாக புகைப்படத்தைப் பார்த்த பலரும் தெரிவித்துள்ளனர்.

நாற்காலியொன்றில் இளவரசி உட்கார்ந்து தனக்கு பிடித்த பொம்மையுடன் விளையாடுவதைப் போலவும், கேமராவுக்கு அருகாமையிலே நின்றிருக்கும் யாரையோ உற்றுப் பார்க்கும் படமும் வெளிவந்துள்ளது.

ஏற்கனவே ஜூலை மாதத்தில் இளவரசர் ஜார்ஜ் தங்கையை மடியில் வைத்திருக்கும் புகைப்படமும் வெளிவந்தது. இளவரசி கேட், கேனான் 5D மார்க்-II கேமராவில் இந்த படத்தை எடுத்துள்ளார்.

1950-ம் ஆண்டுக்கு பிறகு இந்த அரச குடும்பத்தில் பிறந்துள்ள பெண் குழந்தை சார்லட் மீது அனைவரும் பாசமழை பொழிகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பூமியை காக்க கைகோர்க்கும் உலக பணக்காரர்கள்…!!
Next post மக்களை பித்துபிடித்து அலையவிட்ட பச்சை நிற பறக்கும் தட்டு…!!