By 4 December 2015 0 Comments

அமெரிக்காவில் ஹெலிகாப்டர் விபத்து: 2 ராணுவத்தினர் பலி…!!

ef1e7f20-bca8-4ca4-975d-3eea87ea5bbc_S_secvpfஅமெரிக்காவின் கெண்டகி மாகாணத்தில் உள்ள போர்ட் கேம்பல் பகுதியில் முகாமிட்டிருந்திருந்த அந்நாட்டு ராணுவத்தினரின் ஹெலிகாப்டர், ராணுவ பயிற்சியின் போது எதிர்பாராத விதமாக முகாமுக்கு 12 கி.மீ தொலைவில் உள்ள பகுதியில் விபத்துக்குள்ளானது.

உள்ளூர் நேரப்படி நேற்றிரவு 7 மனிக்கு நடந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணித்த 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து ராணுவத்தினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.



Post a Comment

Protected by WP Anti Spam