49 வயதான அயலவருடன் பாலியல் விளையாட்டில் ஈடுபட்ட 91 வயது மூதாட்டி மூச்சுத் திணறி உயிரிழப்பு…!!

Read Time:1 Minute, 26 Second

1364691-year-old-woman49 வயதான அயலவருடன் பாலியல் விளையாட்டில் ஈடுபட்டிருந்த 91 வயதான மூதாட்டி ஒருவர் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் போர்த்துகலில் இடம்பெற்றுள்ளது.

இப்பெண் இடுப்புக்கு கீழ் ஆடைகளற்ற நிலையில் சடலமாக காணப்பட்டதாகவும் அவருக்கு அருகில் பாலியல் பொம்மையொன்று கிடந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இப்பெண்ணும் அயலவரும் ஈடுபட்டிருந்த பாலியல் விளையாட்டில் கோளாறுக்குள்ளாகி இப்பெண்ணுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்ட 49 வயதான அயலவர் அங்கிருந்து தப்பிச்சென்றிருந்த போதிலும் மரபணு பரிசோதனை மூலம் அந்நபர் கைது செய்யப்பட்டார்.

இந்நபர் 2 பிள்ளைகளின் தந்தை எனவும் இப்பெண்ணின் வீட்டுக்கு அடுத்த வீட்டில் வசிப்பவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி பெண் முதிய வயதிலும் மிக உற்சாகமாக இயங்கிவந்த ஒருவர் என அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆஸ்திரிய நதியில் மிதந்துவந்த 1.5 கோடி ரூபா பணம்…!!
Next post ஆப்கான் விமான நிலையத்தில் தலிபான்கள் தாக்குதல்: பலி 37 ஆக உயர்வு…!!