சைக்கிளுடன் காருக்குள் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பெண்மணி: வைரல் வீடியோ…!!

Read Time:1 Minute, 26 Second

8c4ef260-469b-4321-afc9-9df564cd74cd_S_secvpfசீனாவில் சைக்கிள் ஓட்டிச்சென்ற பெண்மணி ஒருவர் சாலை விதிகளை மீறி சென்ற போது, மற்றொரு புறமாக வந்த காருக்குள் சிக்கிக்கொண்டார். விபத்துக்குள்ளாகி அவரது சைக்கிள் முற்றிலும் நசுங்கிய போதும், அந்த பெண்மணி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். தென் சீனாவின் குவாங்ஸி ஜூவாங் தன்னாட்சி பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

இந்த விபத்து தொடர்பான கண்காணிப்பு வீடியோ காட்சி பதிவுகள் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் சைக்கிள் வந்த பெண்மணி காருக்குள் சிக்கிக்கொண்டதும் அவர் இறந்துவிடுவார் என்றே தோன்றியது. ஆனால், உடனடியாக அருகில் இருந்த 20-க்கும் மேற்பட்ட பாதசாரிகள் காரை அப்புறப்படுத்தி அந்த பெண்ணை காப்பாற்றினர்.

உடனடியாக அந்த பெண்மணி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மேலும் அவருக்கு லேசான காயங்களே ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிலிப்பைன்சை தாக்கியது மெலர் சூறாவளி: கடலோர பகுதிகளில் பெருவெள்ளம்…!!
Next post சிவகாசி அருகே மழை தண்ணீரில் மூழ்கி மாணவன் பலி…!!