முடி வெட்டப்போன இவரின் பரிதாப நிலைமையை பாருங்கள்…!!
Read Time:1 Minute, 20 Second
பெண்கள் எந்தளவுக்கு சிகையலங்காரம் முக்கியத்துவம் தருகின்றனறோ அதேபோல ஆண்களும் தற்போது சிறப்பு நாட்களில் தங்களை அழகு படுத்திக்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்தவகையில் எப்போதோ ஒருமுறை தானே என்று விலையுயர்ந்த சலுன்களில் தங்கள் முடிகளை திருத்திக்கொள்ள செல்வதுண்டு.
அப்படி செல்லும் போது சிலர் மனநிறைவோடு வெளியே வருவதுண்டு. ஆனால் சிலரின் அனுபவங்கள் காமெடியாக இருக்கும். அந்த வகையில் நடுத்தரக்குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் தனது திருமணத்துக்கு முதல்நாள் நவீன முடிதிருத்தகத்துக்கு செல்கிறார்.
அங்கு அவருக்கு நடக்கும் அனுபவங்களை இங்கே பாருங்கள். அவர் உள்ளே நுழைந்து வெளியே வரும் போது அவரின் முடியில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை நினைத்து நொந்து அவர் மீண்டும் என்ன செய்கிறார் என்பதை யும் நினைத்தால் பாவமாகவே இருக்கிறது.
Average Rating