கடைக்கு செருப்பு வாங்க வந்த பேய்… பேயைப் பார்க்காதவர்கள் இதை பாருங்க ஷாக் ஆகிடுவீங்க..!!

Read Time:1 Minute, 25 Second

ghost_man_shoping_001.w245அமெரிக்காவில் உள்ள செருப்பு கடை ஒன்றில் மனிதன் உருவம் போன்று கருப்பு நிற உடை அணிந்து வந்த வாலிபர் ஒருவர் கடையில் உள்ள கண்ணாடியை கடந்து செல்கையில் அவரது உருவம் தெரியவில்லை. இதனால் அவர் பேயா என்று மக்கள் கதிகலங்கி போயுள்ளனர்.

அமெரிக்கா ஜார்ஜியா மாநிலத்தில் உள்ள சவான்னா நகரில் செருப்பு கடையில் சிலர் செருப்புகளை வாங்கி கொண்டிருந்தனர். கடையில் ஒரு பெரிய கண்ணாடி தெரிகிறது. அந்த கண்ணாடியில் பிற வாடிக்கையாளர்களின் உருவம் நன்றாக தெரிகிறது.

ஆனால் கருப்பு நிற உடை அணிந்த வாலிபர் ஒருவர் கண்னாடியை கடந்து செல்கையில் அவரது உருவம் அதில் தெரியவில்லை இதனை கடையில் இருக்கும் சிசிடிவி கமெரா மூலம் அவரது உருவம் அதில் பதிவாகி உள்ளது.

இதனை கடையில் இருப்பவர்கள் அவர்களே நம்பமுடியவில்லை. அந்த கடையில் உள்ள சிசிடிவி கேமரா மூலம் பதிவான தகவல் இணையதளத்தில் வெளியாகி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறி மில்லியன் கணக்கானோரை வசீகரித்த நடிகை…!!
Next post தோகை விரித்தாடும் மயிலின் மிக அரிய கண்கொள்ளாக் காட்சி…!!