கொருக்குப்பேட்டையில் டி.வி. வெடித்து வீடு தீப்பிடித்தது…!!

Read Time:1 Minute, 0 Second

b2e58cbe-f3f8-45bf-b49e-c1d11e8e5a51_S_secvpfகொருக்குப்பேட்டை, பசுவையன் தெருவில் வசித்து வருபவர் பார்த்திபன். கேபிள் டி.வி. ஆபரேட்டர். நேற்று இரவு அவர் மனைவி மற்றும் குழந்தையுடன் வீட்டில் டி.வி. பார்த்து கொண்டிருந்தார்.

அப்போது திடீரென டி.வி. வெடித்து சிதறியது. இதில் வீடு தீப்பிடித்தது. அதிர்ச்சி அடைந்த பார்த்திபன் குடும்பத்தோடு அலறியடித்து வெளியே ஓடினார். தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டையில் இருந்து 2 வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். எனினும் வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமானது. உயர் மின் அழுத்தம் காரணமாக டி.வி. வெடித்ததாக தெரிகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காதல் மனைவி கடத்தல்: கமிஷனரிடம் வாலிபர் மனு…!!
Next post மதுரை அரசு ஆஸ்பத்திரியில் மாயமான குழந்தையை கண்டுபிடிக்க 5 சிறப்பு படைகள்..!!