செந்திலுக்கு ஜோடி நமீதா?

Read Time:1 Minute, 6 Second

namitha09.jpgசமீப காலமாக சிரிப்பு நடிகர்கள் கதாநாயன்களாக நடிக்க ஆரம்பித்துவிட்டனர். அந்த வரிசையில் தற்போது செந்தில் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘ஆதிவாசியும் அதிசய பேசியும்’. இந்தப் படத்துக்கு கதாநாயகியை தீவிரமாக தேடி வருகின்றனர். பிரபல நடிகையொருவரை செந்திலுக்கு ஜோடியாக்க டைரக்டர் ஆர்வமாக உள்ளார். காட்டில் வசிக்கும் பழங்குடி இனத்தவர் கேரக்டரில் வரும் செந்திலுடன் ஜோடி சேர நடிகைகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். நடிகை மீனாவிடம் செந்திலுடன் நடிக்க கேட்டதற்கு அவர் மறுத்துவிட்டார். இதையடுத்து நமீதாவை அணுகியுள்ளனர். அவர் இன்னும் சம்மதம் தெரிவிக்கவில்லை. செந்திலுக்கு ஜோடியாக நடிப்பாரா? விரைவில் தெரியும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post பாதை தெரியாத அளவுக்கு மூடுபனி ஊட்டியில் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார்
Next post காதலித்தால் உடம்புக்கு நல்லது!!