அமெரிக்காவில் கோசாலை உரிமையாளர் வீட்டு வாசலில் பசுவின் துண்டிக்கப்பட்ட தலை…!!

Read Time:1 Minute, 9 Second

f0040b10-a39a-4576-9c2d-086eee93dfd8_S_secvpfஅமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் வசிக்கும் சங்கர் சாஸ்திரி என்பவர் லட்சுமி பசுக்கள் காப்பகம் என்ற பெயரில் கோசாலை ஒன்றை நிர்வகித்து வருகிறார். இந்த கோசாலையில் உடல்நலம் குன்றியுள்ள சுமார் 20 பசுக்களை வைத்து பராமரித்து வருகிறார்.

சமீபத்தில், யாரோ சில விஷமிகள் இவரது வீட்டு வாசலில் பசுவின் துண்டிக்கப்பட்ட தலையை வீசிவிட்டு சென்றுள்ளனர். இதுதொடர்பாக, சங்கர் சாஸ்திரி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

எனினும், குறும்புக்காகவும் எனக்கு வேண்டாதவர்கள் இந்த காரியத்தை செய்திருக்கலாம். இந்த சம்பவத்தை ஊதி பெரிதாக்க வேண்டாம் என சங்கர் சாஸ்திரி கேட்டுக் கொண்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெல்ஜியம் விமான நிலையத்தில் தாக்குதல் நடத்திய தற்கொலைப்படை தீவிரவாதிகள் அடையாளம் தெரிந்தது..!!
Next post விமான நிலையத்தில் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட நபர் கைது செய்யப்படவில்லை: பெல்ஜியம் அரசு…!!