எப்படி அமர்ந்து உணவு உண்ண வேண்டும்…!!
நாம் அமர்ந்து உணவு உண்ணும் போது நாம் எந்த திசை நோக்கி அமர்கிறோம் என்பதை பொறுத்து நமது வாழ்க்கையின் படிக்கட்டுக்களான கல்வி, செல்வம், நோய் மற்றும் புகழ் அமையும். அவைகளை முறையே கையாள்வதே நமது கடமை.
எந்தெந்த திசையில் அமர்ந்து சாப்பிட்டால் என்னவாகும் என்பதை தற்போது காணலாம்.
கிழக்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டால் கல்வி வளரும்.
மேற்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டால் செல்வம் வளரும்.
வடக்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டால் நோய் வளரும்.
தெற்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டால் அழியாத புகழ் வளரும்.