ஒவ்வொருவரும் வாழ்வில் மிஸ் பண்ணக்கூடாத சில இடங்கள்..!!
Read Time:54 Second
அண்ட வெளியில் காணப்படும் எட்டு கிரகங்களிலும் பூமியில் மட்டுமே உயிர்கள் வாழ முடிகிறது. இதற்கு பூமி கொண்டுள்ள சிறப்பம்சங்களே காரணமாகும்.
இவ்வாறான பூமியை பேணி பாதுகாப்பதற்கே ஒவ்வொருவருடமும் பூமி தினம் கொண்டாடப்படுகின்றது. இந்த வருடமும் கடந்த வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பூமியில் பிறந்த ஒவ்வொருவரும் தமது வாழ்நாளில் கண்டிப்பாக சில இயற்கை வனப்பு வாய்ந்த இடங்களுக்கு விஜயம் செய்ய வேண்டும். அவ்வாறான இடங்களை உள்ளடக்கிய வீடியோ காட்சியே இது.
Average Rating