தற்கொலைக்கு முயன்றவரை கடைசி நொடியில் காப்பாற்றிய பாதுகாப்பு அதிகாரி..!!

Read Time:1 Minute, 43 Second

timthumbஅமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் தற்கொலைக்கு முயன்ற நபரை பொலீஸ் அதிகாரி ஒருவர் காப்பாற்றிய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளது.

நியூஜெர்சியில் உள்ள ரிவர்டேல் பகுதியில் இருந்து பொலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் ஒன்று வந்தது. அதில் பாலத்தின் அருகே நபர் ஒருவர் தற்கொலைக்கு முயற்சி மேற்கொண்டு வருவதாகவும், அவரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனையடுத்து அப்பகுதிக்கு விரைந்த பாதுகாப்பு அதிகாரி சார்ஜென்ட் கிரெக் போகெர்ட் சமயோசிதமாக செயல்பட்டு அந்த நபரை காப்பாற்றியுள்ளார்.

60 அடி உயரம் கொண்ட அந்த பாலத்தில் இருந்து குதித்திருந்தால் கண்டிப்பாக உடல் சிதறி அந்த நபர் இறந்திருக்க கூடும். ஆனால் சார்ஜென்ட் கிரெக் போகெர்ட் என்பவரின் துணிச்சலான செயலால் தற்கொலைக்கு முயன்ற அந்த நபரை அலாக்காக தூக்கி, சாலையில் விழும்படி செய்துள்ளார்.

இதனையடுத்து ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, குறிப்பிட்ட நபரை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரயிலில் மோதுண்டு உயிரிழந்த இளம் பெண்கள் : சிசிடி காணொளி வெளியானது..!!
Next post விபத்து – போக்குவரத்து பாதிப்பு…!!