இன்று சூரியனைக் கடக்கும் புதன் – இலங்கையிலும் பார்க்கலாம்…!!

Read Time:1 Minute, 1 Second

579627188Untitled-110 வருடங்களுக்கு பின்னர் இன்று சூரியனை புதன் கிரகம் கடந்து செல்லவுள்ளதை, இலங்கை உள்ளிட்ட நாடுகளிலுள்ள மக்களுக்கு காணும் வாய்ப்பு கிட்டவுள்ளது.

எனினும் குறித்த நிகழ்வை வெற்றுக் கண்களால் பார்க்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சூரியனை புதன் கிரகம் கடந்து செல்ல சுமார் நான்கரை மணித்தியாலங்கள் எடுக்கும் எனவும், இலங்கை மக்களுக்கு இதனை இரண்டு மணித்தியாலங்கள் வரை பார்வையிடலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, இக் காட்சியைப் பார்வையிட மாலை 04.00 மணிக்கு கொழும்பு – காலி முகத்திடலில், இலங்கை கோள் மண்டலத்தினால் விஷேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முன்னாள் பொலிஸ்மா அதிபரின் வீட்டில் கொள்ளை…!!
Next post கிளிநொச்சி கால்வாய்க்கு அருகிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு…!!