நாயின் உணவை சாப்பிட்டு அவஸ்தைப்பட்ட பிரபலம்…!!

Read Time:54 Second

tennies_food_002.w540டென்னிஸ் விளையாட்டின் தரவரிசையில் முன்னணியில் இருப்பவரான செரீனா வில்லியம்சை தெரியாதவர்கள் இருக்கவே முடியாது.

இவர் நாய்களுக்கு வழங்கப்படும் உணவை சுவைத்து பார்த்து வயிற்றுப்போக்கினால் அவஸ்தைப்பட்டுள்ளார்.

இத்தாலியின் ரோம் நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் உணவுக்கான மெனுவை பார்த்த செரீனா, அதில் நாய்களுக்கு வழங்கப்படும் உணவை வாங்கி தனது செல்லப் பிராணிக்கு கொடுத்துள்ளார்.

இதன்போது தானும் சுவைத்து பார்க்க முனைந்துள்ளார். இதனாலேயே நாள் முழுவதும் அவஸ்தைப்பட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ருத்ராட்ச மாலையை எப்போது அணியக் கூடாது?…!!
Next post வாந்தி வருவது ஏன்?