தேனி அருகே சாலை விபத்து… இருசக்கர வாகனத்தில் சென்ற 2 பேர் பலி – வீடியோ…!!

Read Time:38 Second

08-1465372423-accidnett--t600தேனி அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் பள்ளி வாகனம் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

அனுமந்தம் பட்டியில் இருந்து உத்தமபாளையம் நோக்கி இருச்சக்கர வாகனத்தில் சென்ற அழகேசன், சூர்யா என்ற 2 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கோவா: வீட்டில் தூங்கிய இளம்பெண், பாட்டி மீது ஆசிட் வீச்சு…!!
Next post சமூக வலைத்தளங்களால் சீரழியும் பெண்களின் வாழ்க்கை…!!