நுண்ணறிவுள்ள கார்… BMW நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பு…!! வீடியோ

Read Time:1 Minute, 25 Second

driverless_car_002.w540BMW நிறுவனமானது நுண்ணறிவுள்ள எதிர்கால காரொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. குறித்த காரானது லண்டனில் இடம்பெற்ற கண்காட்சியின் போதே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ரோல்ஸ் ரொய்ஸ் என்னும் குறித்த காரே அவர்களால் இவ்வாறு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த காரானது மிகவும் அருமையான வகையில் உருவாக்கப்பட்டுள்ளதுடன் 2040 இல் சந்தையில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ள போதிலும் அதற்கான கேள்வியானது தற்போதே அனைவரிடமும் நிலவி வருகின்றது.

இதேவேளை, எதிர்காலத்தில் அவர்கள் அறிமுகப்படுத்தவுள்ள தானியங்கி கார் மாதிரிகளும் இதன் போது காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இதன்படி, எதிர்காலத்தில் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட அடையாளங்களை வெளிப்படுத்தும் வண்ணம் அவர்களின் விருப்பத்திற்கேற்ப கார்களை நிர்மானிக்கும் திட்டமானது நடைமுறைப்படுத்தப்படுமெனவும் தெரிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கார் ரேஸிங்கினால் வந்த வினை: உடல் பதற வைக்கும் காட்சி…!! வீடியோ
Next post 3,000 ஆண்டுகளை தாண்டி இன்றும் சீனாவில் பயன்படுத்தப்படும் அரிய தொழில்நுட்பம்…!! வீடியோ