கார் ரேஸிங்கினால் வந்த வினை: உடல் பதற வைக்கும் காட்சி…!! வீடியோ

Read Time:1 Minute, 6 Second

car_race_acci_002.w540சில உலகத் தரம் வாய்ந்த விளையாட்டுக்களால் ஈர்க்கப்படுபவர்கள் அவற்றினை கிராமப் புறங்களிலும் ஏற்பாடு செய்து மகிழ்வதுண்டு. எனினும் சில விளையாட்டுக்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மிக முக்கியம் ஆகும்.

அவற்றுள் கார் ரேஸ் பிரதான இடம் பெறுகின்றது. இவ்வகையான கார் ரேஸை பாதுகாப்பு முன் ஏற்பாடுகள் எதுவுமின்றி ஏற்பாடு செய்து வீதியின் இரு புறங்களிலும் பார்வையாளர்கள் நின்று பார்த்து மகிழ்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதன்போது கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று பார்வையாளர் பகுதிக்குள் சென்று அங்கிருந்தவர்களை வழித்து துடைத்து தூக்கி வீசியுள்ளது. இதனால் பலர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குடித்து விட்டு மகளிடம் சண்டை… தட்டிக் கேட்ட மாமியாரை மிதித்தே கொன்ற மருமகன்- வீடியோ…!!
Next post நுண்ணறிவுள்ள கார்… BMW நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பு…!! வீடியோ