ஒழுங்கீனமான பயணிகளை சமாளிப்பதற்காக சீன விமானப் பணிப்பெண்களுக்கு இராணுவப் பயிற்சி…!!

Read Time:1 Minute, 28 Second

17487a3சீனாவில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி ஒருவர், ஆசனத்துடன் சேர்த்து கட்டிவைக்கப்பட்டதுடன் அவ்விமானம் திசை திருப்பப்பட்ட சம்பவம் தொடர்பான செய்தி நேற்று வாசகர்கள் வாசித்திருப்பீர்கள்.

இவ்வாறு ஒழுங்கீனமாக நடந்துகொள்ளும் பயணிகளை சமாளிப்பதற்காக சீனாவிலுள்ள சில விமான நிறுவனங்கள் தமது பணிப் பெண்களுக்கு இராணுவப் பயிற்சிகளையும் அளிக்கின்றன.

“சென்குடு ஈஸ்ட் ஸ்டார் எயார்லைன்ஸ்” கல்லூரியில் விமானப் பணிப் பெண்களுக்கு இராணுவப் பயிற்சியுடன் மல்யுத்தப் பயிற்சியும் அளிக்கப் படுகிறது.

விமானப் பணிப்பெண்களாக இணையும் பெண்கள் முழங்கால் அளவு ஆழமான சேற்றில் பாரமான மரக்குற்றிகளை சுமந்து செல்வது, தற்காப்பு பயிற்சிகள் ஆகியவற்றிலும் ஈடுபடுகின்றனர்.

இவற்றில் இப் பெண்களின் ஆற்றல்கள் ஆராயப்பட்ட பின்னரே வழக்கமான விமானப் பணிப்பெண்களுக்கான பயிற்சிகளுக்கு அவர்கள் அனுப்பப் படுகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மோப்ப நாயின் பின் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் பாம்பைக் கண்டு அலறி ஓடினார்…!! வீடியோ
Next post ராயபுரத்தில் பூங்காவில் வாலிபர் அடித்து கொலை…!!