காதல் விவகாரம்: நடுவீதியில் இரு இளைஞர்களுக்கு கத்திக்குத்து…!! வீடியோ

Read Time:1 Minute, 11 Second

love_pbm_002.w540இன்று தமக்கான காலம் வந்து மரணம் அடைபவர்களை விடவும், காதல் வந்து மரணம் அடைபவர்களின் எண்ணிக்கை தான் அதிகரித்துக்கொண்டு வருகின்றது.

அதிலும் நடு வீதியில் வைத்து காதலர்கள் மீது கத்திக் குத்து மேற்கொள்ளும்போது சினிமா படங்களில் வரும் காட்சிகளைப் போன்றே நிஜத்திலும் ஏனையவர்கள் வேடிக்கை பார்க்கின்றனர்.

இதே போன்றே இரு தினங்களுக்கு முன்னர் கர்நாடகாவிலும் மற்றுமொரு சம்பவம் இடம்பெற்றுள்ளது. அதாவது காதல் விவகாரத்தினால் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் நடு வீதியில் வைத்து இரு இளைஞர்கள் மீது கத்தி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. படுகாயமடைந்து இரு இளைஞர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இங்கும் மக்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 20 லட்சம் பயணிகள் குவியப் போகிறார்கள்.. பரபரப்பாகும் துபாய் விமான நிலையம்…!!
Next post மணப்பெண் உடையில் வந்து மாணவனிடம் காதலை தெரிவித்த ஆசிரியை…!! Photo