இந்த காளைக்கு எப்படி ட்ரெயினிங் கொடுத்திருக்காங்க பாருங்க…!! வீடியோ
மனித சமூகத்தில் பசுக்களுக்கும், காளைகளுக்கும் என்று தனியான மதிப்பு எப்போதும் இருக்கத்தான் செய்கின்றது.
எனினும் இவற்றின் மதிப்பு அண்மைக்காலமாக மருவி வருகின்ற நிலையில் ஜல்லிக்கட்டு காளைகள் தொடர்பான பாடல் ஒன்றினை வெளியிட்டு காளை வளப்பவர்களை மட்டுமன்றி ஒட்டுமொத்த தமிழர்களையும் உற்சாசம் பெற செய்தார் ஹிப் ஹொப் தமிழன் ஆதி.
தமது குழந்தையாக, சகோதரமாக, தெய்வம் போன்று வளர்க்கும் காளைகளுக்கு எப்படியெல்லாம் ட்ரெயினிங் கொடுத்திருபாங்க என்ற கேள்விக்கு ஒரு சிறிய விடையே இந்த வீடியோ.