இராட்சத பாம்பை பிடித்து லுங்கியில் மடித்துக்கட்டும் மனிதர்… ஒருவேளை ரஜினி சார் பயிற்சியா இருக்குமோ? வீடியோ
Read Time:46 Second
பாம்பு புத்துக்குள் கையை விட்டு பாம்பு பிடிக்கிறது என்றாலே நம் அனைவருடைய நினைவிலும் வருவது படையப்பா ரஜினிதான்.
அவரையே மிஞ்சும் அளவிற்கு மிகவும் நீளமான பாம்பு ஒன்றினை தனது கையினால் பிடித்து வித்தை காட்டிவிட்டு லுங்கியினுள் மடித்துக் கட்டி செல்கிறார் இந்த நபர்.
வேலியில் போன ஓணானை வேட்டிக்குள் பிடித்து விட்டமாதிரி இந்த மனிதர் பாம்பை பிடித்து லுங்கியில் விட்டால் எப்படியிருக்கும்?.
Average Rating