வாவ்!… என்னவொரு அட்டகாசமான உணவகம்… முதல்ல சாப்பாடு எங்கிருந்து வருதுனு பாருங்க…!! வீடியோ
இப்படி ஒரு நவீனமயமான உணவகம் நீங்கள் பார்த்திருக்க வாய்ப்பில்லை…!! தற்போதெல்லாம் வீடுகளில் சமைத்து சாப்பிடுவதை விட ஹோட்டல்களில் சாப்பிடுவதையே மக்கள் பெரிதும் விரும்புகின்றனர். அதனாலேயே பெரிய பெரிய ஹோட்டல்களில் கூட்டம் அதிகமாகவே அலைமோதுகிறது.
தன்னுடைய உணவு தயாரிக்கும் ஸ்டைலினால் கூட மக்களைக் கவர்ந்து வருகின்றனர். மேலும் இன்னும் அதிகமான மக்களை கவர்வதற்கு பல உணவகங்கள் மிகவும் நவீனமயமாக்கப்பட்டுள்ளது. அவற்றின் ஒன்றினையே தற்போது நீங்கள் காணப்போகிறீர்கள்.
இப்படியெல்லாம் புதுசு புதுசா கண்டுபிடித்தால் மக்கள் எப்படி வராமல் இருப்பார்கள்?… இனியெல்லாம் உணவுகளை பரிமாறுவதற்கு என்றே மனிதர்கள் தேவையேயில்லை… பாருங்க நீங்களே ஒரு நிமிடம் பிரமித்துப் போயிடுவீங்க…