இரண்டு நபர்களுக்கு ஒரே இலக்கத்தில் அடையாள அட்டைகள்..!!
ஆட்பதிவுத் திணைக்களத்தில் இரண்டு நபர்களுக்கு ஒரே இலக்கங்களை கொண்ட அடையாள அட்டைகள் வழங்கியுள்ள சம்பவமொன்று தெரிய வந்தள்ளது.
இதில் ஒருவர் பாணந்துறை பிரதேசத்தை சேர்ந்தவருடன், மற்றைய நபர் கம்பஹா பிரதேசத்தை சேந்தவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
1962 ஆம் ஆண்டு பிறந்த இந்த இருவருக்கும் ஆட்பதிவு திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டைகளில் ஒரே இலக்கங்கள் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது