கண்ணுக்கு கீழ் முளைத்த பல்… ஆபத்தை எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் பெண்…!! வீடியோ
Read Time:1 Minute, 11 Second
சீனாவின் குவாங்ஜெவ்வை சேர்ந்தவர் சாவோ பாங்,(வயது 28) என்ற பெண்ணுக்கு கடந்த் ஒரு மாதமாக அவரது முகத்தில் பெரும் வலி இருந்து வந்தது. அவரால் உணவை மென்றுமுழுஙக் முடியவில்லை மிகவும் சிரமப்பட்டார்.
இதை தொடர்ந்து அவர் பல் மருத்துவரை சென்று சந்தித்தார். அவரது வலது பக்க கண் அருகே ஒரு பல் முளைவதாகவும் அந்த பல்லை அகற்ற அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என கூறினர்.
சோங்கிங் நகரில் அறுவை சிகிச்சை நடந்ததுது. ஆனால் அறுவை சிகிச்சை செய்யும் டாக்டர்கள் அறுவை சிகிச்சை மூலம் பல்லை அகற்றினால் பார்வை பறிபோக நேரிடும் என கூறி விட்டனர்.
இதனால் பல்லை அகற்ற முடியவில்லை. மேலும் மருத்துவர்கள் இப்பல்லானது அசாதாரண வளர்ச்சி அடைந்து விட்டதாகவும் அதனால் அதனை அகற்றுவது ஆபத்து என கூறி விட்டனர்.
Average Rating