ஐந்தறிவு ஜீவனின் அட்டகாசமான சாகசம்…!! வீடியோ
அனைத்து நாய்களையும் விட மோப்ப நாய்களுக்கு விசேட பயிற்சி வழங்கப்பட்டிருப்பதை நீங்கள் அவதானித்திருப்பீர்கள். இவை மிகவும் உயரமான பகுதிகளுக்கு கூட துள்ளி பாயக்கூடிய வகையில் பயிற்றப்பட்டிருக்கும்.
ஆனால் இளைஞன் ஒருவர் தான் வளர்க்கும் சாதாரண நாய் ஒன்றிற்கு கொடுத்துள்ள பயிற்சியைப் பார்த்தால் மோப்ப நாய்கள் கூட தோற்றுப் போய் விடும்.
அதாவது உயரமான சுவரில் துள்ளிப் பாய்ந்த நாய் அங்கிருந்தே மீண்டும் தனது எஜமானை நோக்கி பாய்ந்து அவரிடம் சரணடைந்து விடுகின்றது. அந்த கண்கொள்ளாக் காட்சியை நீங்களும் பாருங்கள்.